Categories
தேசிய செய்திகள்

மாணவிகளுக்கு எதிரான பாலியல் வழக்கு… சித்ர துர்கா மடாதிபதி அதிரடி கைது… பெரும் பரபரப்பு…!!!!!

மாணவிகளுக்கு எதிரான பாலியல் வழக்கில் சித்திரதுர்கா மடாதிபதி கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சித்திரதுர்காவில் உள்ள முருக மடத்தின் மடாதிபதியாக சிவமூர்த்தி முருகா சரணரு என்பவர் இருந்து வருகின்றார். இவர் மீது மடத்தின் பள்ளியில் தங்கி படித்த இரண்டு மாணவிகள் பாலியல் பலாத்கார புகார் அளித்திருக்கின்றனர். அந்த புகாரின் அடிப்படையில் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு உள்ளிட்ட ஐந்து பேர் மீது கடந்த 26ம் தேதி சித்திரதுர்கா போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு […]

Categories
தேசிய செய்திகள்

உத்தர பிரதேசத்தில் துறவி தற்கொலை… சீடர்களிடம் விசாரணை… அதிர்ச்சி சம்பவம்….!!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் பிரபல மடாதிபதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகின்றது. உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் நகரில் அகில பாரத அகதா பரிஷாத் அமைப்பின் தலைவராக இருந்தவர் மகந்த் நரேந்திரா கிரி. இவர் பிரக்யாராஜ் நகரில் மடம் ஒன்றை நடத்தி வருகிறார், அதில் தலைமை மடாதிபதியாகவும் உள்ளார். இந்நிலையில் அவர் திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் ஐந்து பக்கத்தில் கடிதம் ஒன்றையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் மடாதிபதி தற்கொலை […]

Categories

Tech |