Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

காணாமல் போன மடிக்கணினி…. உரிமையாளர் அளித்த புகார்…. காட்டி கொடுத்த சிசிடிவி காட்சிகள்….!!

தனியார் நிறுவன ஊழியரிடம் மடிக்கணினி திருடியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் தனியார் நிறுவன ஊழியரான ரெங்கநாதன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ரெங்கநாதன் திருநெல்வேலிக்கு வந்திருந்தார். இந்நிலையில் ரெங்கநாதன் நெல்லையிருந்து தூத்துக்குடிக்கு தனியார் பேருந்தில் பயணம் செய்தார். அப்போது ரெங்கநாதன் தனது மடிக்கணினியை பேருந்தில் உள்ள கேரியரில் வைத்திருந்தார். இதனையடுத்து சிறிது நேரம் கழித்து பார்த்தபோது மடிக்கணினி காணாமல் போனதை கண்டு ரெங்கநாதன் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து ரெங்கநாதன் பாளையங்கோட்டை காவல் […]

Categories

Tech |