Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மடைக்கல்லில்…”கி.பி 9-10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்துக் கல்வெட்டுகள்”… கண்டுபிடித்த வரலாற்று பேராசிரியர்கள்…!!!

திருமாணிக்கம் பெரிய கண்மாய் மடைக்கல்லில் வட்டெழுத்துக் கல்வெட்டு பொறிக்கப்பட்டு இருப்பதாக வரலாற்று பேராசிரியர்கள் கண்டுபிடித்தனர். மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகாவில் உள்ள திருமாணிக்கம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிராமம் டி.மீனாட்சிபுரம். இந்த கிராமத்தின் அருகில் பெரிய கண்மாய் மடைக்கல்லில் எழுத்துக்கள் இருப்பதாகவும், அது எந்த காலகட்டத்தை சேர்ந்தது என்று தெரியாமல் இருந்தது. இது குறித்து தகவல் அறிந்த டி.மீனாட்சிபுரம் பகுதிக்கு வந்த மதுரை மன்னர் திருமலைநாயக்கர் கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியரான பிறையா, ராஜகோபாலன் ஆகியோர் திருமாணிக்கம் கண்மாய் பகுதிக்கு […]

Categories

Tech |