Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மீன்பிடிக்க சென்ற போது…. மடையில் சிக்கிய அண்ணன் தம்பி…. பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்….!!

கண்மாய்க்கு மீன்பிடிக்க சென்ற சகோதரர்கள் மடையில் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள அல்லா பிச்சை தெருவில் அப்துல்காதர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தோஷ் ரகுமான், அப்துல்கலாம் என்று 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று முழு ஊரடங்கு என்பதால் அண்ணன் தம்பி இருவரும் அப்பகுதியில் பெரிய தர்கா பின்புறம் உள்ள கண்மாய்க்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். அப்போது அவர்கள் தண்ணீர் செல்லும் மடை பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த […]

Categories

Tech |