Categories
அரசியல் திருச்சி மாவட்ட செய்திகள்

மணப்பாறை சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகளும், கோரிக்கைகளும் என்ன ?

1977 ஆம் ஆண்டு முதல் மருங்காபுரி தொகுதியாக இருந்தது மறுசீரமைப்பில் மணப்பாறை சட்டமன்ற தொகுதியாக பெயர் மாற்றம் பெற்றது. இங்கு காங்கிரஸ் மற்றும் திமுக தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளனர். அதிமுக 8 முறை தொகுதி கைப்பற்றியுள்ளது. மணப்பாறை தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,88,990 ஆகும். தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ அதிமுகவின் ஆர். சந்திரசேகர். மணப்பாறையில் அரசு கல்லூரி அமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என்பதும் […]

Categories

Tech |