Categories
தேசிய செய்திகள்

தெறி பேபி!… செண்டை மேளம் அடித்து அசத்திய மணப்பெண்…. இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ….!!!!

கேரள மாநிலத்திலுள்ள குருவாயூர் கோயிலில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அப்போது திருமண கொண்டாட்டத்தில் இருந்த மணமகள் தன்னுடைய கணவர், தந்தை ஆகியோருடன் இணைந்து செண்டை மேளம் அடிக்க தொடங்கினார். இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இதனிடையில் மணப்பெண்ணிண் தந்தை செண்டை மேள கலைஞர் என்பது கவனிக்கத்தக்கது ஆகும். Longer video of a joyous bride taking part in the chenda melam (WA forward; said to […]

Categories
தேசிய செய்திகள்

மணமகனுக்கு மாலை போட…. மேடையில் ஏறிய மணப்பெண்…. திடீர் மரணம்…!!!

லக்னோ மலிஹாபாத்தில் திருமணத்தில் மணப்பெண் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண்ணின் வயது 21 என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அந்த பெண்ணுக்கு திருமணம் நடைபெற்றதாகவும், மணமகனுக்கு மாலை போடுவதற்காக மேடையில் ஏறிய மணப்பெண் அங்கேயே விழுந்துள்ளார். இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், மாரடைப்பால் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குடும்பத்தினர் இடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Categories
தேசிய செய்திகள்

குண்டும் குழியுமான ரோட்டில் போட்டோசூட்….. அரசுக்கு மணப்பெண் சூசகம்….!!!!

நிலம்பூர் அருகே சாலையை சரியாக சீரமைக்க கோரி குண்டும்குழியான சாலையில் நின்று மணப்பெண் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. கேரள மாநிலம் நிலம்பூர் அருகே உள்ள பூக்கோட்டு பாலம் என்ற பகுதியில் வசிப்பவர் ஸீஜீஷா. இவருக்கு இன்று காலை திருமணம் நடைபெற்றது. திருமணம் மண்டபத்திற்கு இவர் காரில் சென்ற போது ரோட்டில் ஏகப்பட்ட குண்டு குழிகள் இருந்தது. இதை பார்த்த மணப்பெண் காரை விட்டு இறங்கி குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்காததை கண்டித்து அரசுக்கு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மணப்பெண் கண்முன்னே….. “தலை நசுங்கி உயிரிழந்த சகோதரி”….. பெரும் சோகம்….!!!!

மணப்பெண் கண்முன்னே அவரின் சகோதரி தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியை அடுத்துள்ள திட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் திருமண நிகழ்ச்சிக்காக ஒரு வேனில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு சென்று கொண்டிருந்த லாரி ஒன்று அந்த வேனை முந்தி செல்வதற்கு முயன்றது. இதனால் அந்த வேன் டிரைவரும் முந்தி செல்ல முற்பட்டதாக தெரிகின்றது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் சாலையில் […]

Categories
தேசிய செய்திகள்

“கருப்பா இருக்காரு….. எனக்கு இந்த மாப்பிளை வேண்டாம்”….. கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்திய பெண்….!!!!

மணமகனின் நிறம் கருப்பாக இருந்த காரணத்தினால் கடைசி நேரத்தில் மணமகள் கல்யாணத்தை நிறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் எட்டாவாவில் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. ரவி யாதவ் மற்றும் நீதா யாதவ் ஆகியோருக்கு திருமணம் நடைபெற நிச்சயிக்கப்பட்டது. திருமணத்தின் போது மணமகள் மாலையை அணிவித்துவிட்டு மாப்பிள்ளை மிகவும் கருப்பாக இருப்பதாக கூறினார். பின்னர் ஒருவருக்கொருவர் மாலையை மாற்றிக்கொண்டு நெருப்பை சுற்றி வளம் வர தொடங்கிய போது பெண் கோபமடைந்தார். சம்பிரதாயப்பட்டை ஏழுமுறை அக்னியை […]

Categories
தேசிய செய்திகள்

மணப்பெண்ணை பிணக்கோலத்தில் பார்த்த பெற்றோர்…. பெரும் சோக சம்பவம்….!!!!!

ஐதராபாத்தில் ஈஸ்வர ராவ்- அனுராதா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுடைய மகள் சுஜானாக்கும் (22), விசாகப்பட்டினம் மாவட்டம் பி.எம்.பாளையத்தை சேர்ந்த சிவாஜிக்கும்(25) அவர்களது பெற்றோர் திருமணம் செய்ய நிச்சயம் செய்து இருந்தனர். இதையடுத்து திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வந்தது. இந்நிலையில் சென்ற செவ்வாய்க்கிழமை அன்று மாலை விசாகப்பட்டினத்திலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பின் மங்கள வாத்தியங்கள் இசைக்க மணமக்களை குதிரை வண்டியில் ஊர்வலமாக அழைத்துவந்தனர். அத்துடன் பாட்டுக்கச்சேரியுடன் ஆட்டம்-பாட்டம் […]

Categories
உலக செய்திகள்

ட்ரெண்டிங் திருமணம் : மணமேடைக்கு காற்றில் மிதந்து வந்த மணப்பெண்…!! வைரலாகும் வீடியோ…!!

இத்தாலியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் மணமகள் திருமண அரங்கிற்குள் நுழைந்த விதம் அனைவரையும் வாய் பிளக்க வைத்துள்ளது. இதில் மணப்பெண் சுமார் 250 ஹீலியம் பலூன்களை தனது உடலுடன் சேர்த்து கட்டிக் கொண்டு வானில் மிதந்தவாறு மணமேடைக்கு வந்தார். இந்த வீடியோ சுமார் 4 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றுள்ளது. குறிப்பிட்ட இந்த வீடியோவில் மணமகள் வெள்ளை கவுன் அணிந்து வெள்ளைநிற ஹீலியம் பலூன்களை கட்டிக் கொண்டு பறந்து வருவது போன்று அமைந்துள்ளது. இது பார்ப்பவர்களின் […]

Categories
உலக செய்திகள்

“ஆத்தாடி!”…. டான்ஸ் ஆடுனது குத்தமா….? திருமணத்தன்றே விவாகரத்து செய்த மாப்பிள்ளை….. என்ன பாட்டுன்னு தெரியுமா….?

ஈராக் நாட்டில் நான் அதிகாரம் செலுத்துவேன் என்னும் அர்த்தம் உடைய பாடலுக்கு நடனமாடிய மணப்பெண்ணை, மணமகன் விவாகரத்து செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈராக் நாட்டின் தலைநகரான பாக்தாத்தில், திருமணத்தின் போது மணமகள், “மெசைதரா” என்னும் சிரிய நாட்டின் ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார். இந்த பாடலின் தொடக்கத்தில், “நான் அதிகாரம் செலுத்துவேன். என் கண்டிப்பான அறிவுறுத்தலில் தான் நீ இருக்க வேண்டும். என்னோடு நீ இருக்கும் நாள் வரைக்கும் என் ஆணையின்படி தான் நீ இருப்பாய், நான் […]

Categories
உலக செய்திகள்

“ஒரு கையில் அப்பா.. மறு கையில் மறைந்த அம்மா”…. கண்ணீருடன் மணமேடை…. கலங்கி போன உறவுகள்…. வைரலாகும் வீடியோ….!!!!

பாகிஸ்தானில் மணப்பெண் ஒருவர் இறந்த தாயின் புகைப்படத்துடன் மணமேடைக்கு சென்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் திருமணம் என்பது மறக்க முடியாத தருணம் ஆகும். மேலும் உறவினர்கள் சூழ்ந்திருக்க பெற்றோர்களின் ஆசிர்வாதத்துடன் மணமகனும், மணமகளும் தங்களது திருமண வாழ்வை மகிழ்ச்சியுடன் தொடங்குவர். இந்த மங்களகரமான நிகழ்ச்சியின் போது ஒவ்வொரு பெண்ணும் தனது தாய், தந்தை அருகில் இருக்க வேண்டும் என்றே விரும்புவர். ஆனால் பாகிஸ்தானில் தாயை இழந்த மணப்பெண் ஒருவர் இறந்த […]

Categories
உலக செய்திகள்

எனக்கு ரூ.1 1/2 கோடி நஷ்ட ஈடு வேணும்..! திருமண அரங்கின் மீது வழக்கு தொடர்ந்த மணப்பெண்… வெளியான பரபரப்பு பின்னணி..!!

இங்கிலாந்தில் திருமணத்தின் போது ஏற்பட்ட பாதிப்பு காரணமாக மணப்பெண் சுமார் 1 1/2 கோடி நஷ்ட ஈடு கோரி திருமண அரங்கின் மீது வழக்கு தொடர்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு இங்கிலாந்தை சேர்ந்த காரா டோனவன் என்ற பெண் தனது திருமணத்தின் போது பளபளக்கும் நடன தளத்தில் கால் நழுவி கீழே விழுந்துள்ளார். இதன் காரணமாக அந்த பெண்ணின் முட்டி உடைந்துள்ளது. இதையடுத்து அந்தப் பெண் அரங்க நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

இது என்ன புதுசா இருக்கு… சேலையில் மணமகன்… வேட்டியில் மணமகள்… ஆந்திராவில் நடைபெற்ற வினோத திருமணம்…!!!

ஆந்திர மாநிலத்தில் ஒரு வினோதமான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள பிக்சர்பள்ளி என்ற கிராமத்தில் அங்கயா என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அருணா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து மணமகன் பெண் போல வேடமிட்டு, மணமகள் அருணா ஆண் போல வேடமிட்டு கிராம தேவதை கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தனர். அந்த மாவட்டத்தில் கும்மா என்று வீட்டுபெயர் கொண்ட குடும்பங்களில் பாரம்பரியமாக கடைபிடிக்கப்படும் வழிமுறையாகும். இதனை […]

Categories
தேசிய செய்திகள்

காதலியின் திருமணத்திற்கு வந்த முன்னாள் காதலன்… அடுத்து நடந்த சம்பவம்… வைரலாகும் பதிவு…!!!

முன்னாள் காதலியின் திருமணத்திற்கு வந்த காதலன் காதலியை பார்த்து அழுத வீடியோ வைரலாகி வருகிறது. தற்போது திருமண சீசன் என்பதால் பல மாநிலங்களில் திருமணங்கள் நடைபெற்று வருகின்றது. தினமும் ஒரு வீடியோ திருமணம் சம்பந்தமாக வைரலாகி வருகின்றது. திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர். திருமணத்தில் பழைய விஷயங்கள் எல்லாம் மறந்து புதிய வாழ்க்கையைத் துவங்க வேண்டும். அப்படி சமீபத்தில் நடைபெற்ற ஒரு திருமணத்தில் மணப்பெண்ணின் முன்னாள் காதலன் மணமேடைக்கு வந்து மணப்பெண்ணிற்கு லட்டு ஊட்ட முயற்சி […]

Categories
மாநில செய்திகள்

“மேக்அப் போயிரும்.. அதா மாஸ்க் போடல!”.. மணப்பெண்ணுக்கு 1000 ரூபாய் அபராதம்..!!

பஞ்சாப்பில் மணப்பெண் மேக்அப் கலைந்துவிடும் என்று முகக்கவசம் அணியாமல் சென்றதால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.  பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் உள்ள கன்னா என்ற பகுதியில் நேற்று ஒரு திருமணம் நடந்துள்ளது. இதனால் மணப்பெண்ணிற்கு ஒப்பனை செய்வதற்காக உறவினர்கள் அழகு நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மணப்பெண்ணுக்கு ஒப்பனை செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு  உறவினர்களுடன் வாகனத்தில் மணப்பெண் மண்டபத்திற்கு வந்து கொண்டிருந்துள்ளார். சண்டிகரில் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால், முகக்கவசம்  அணிவது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மணப்பெண் வந்த […]

Categories
தேசிய செய்திகள்

திருமணமான 5 நாட்களில்….”எனக்கு கணவன் வேண்டாம்… காதலன் தான் வேண்டும்” என்று ஓட்டம் பிடித்த மணமகள்..!!

பீகாரில் திருமணமான 5 நாட்களில் மணப்பெண் காதலனுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம், மஞ்சாகர் பகுதியை சேர்ந்த ஒரு பெண் திருமணத்திற்கு முன்பு நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் தனது காதலனுடன் சென்றுவிட்டது. பின்னர் பெற்றோர்கள் அந்தப் பெண்ணை அழைத்து வந்து வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைத்தனர். திருமணம் முடிந்து ஐந்து நாட்களில் மீண்டும் அந்த பெண் காதலனுடன் ஓடி விட்டார். இதையடுத்து தனது மனைவியை கண்டுபிடித்து தரவேண்டும் என்று கணவர் […]

Categories
தேசிய செய்திகள்

திருமணத்திற்கு முன் இளம் பெண் ஓட்டம்… மைனர் சகோதரிக்கு தாலி கட்டிய மணமகன்… ஒடிசாவில் பரபரப்பு…!

ஒடிசா மாநிலத்தில் மைனர் சகோதரியை மணமகனுக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒடிசா மாநிலம் கலாஹாண்டி மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரு இளம் பெண்ணுக்கும், ஆணுக்கும் திருமணம் நடக்கவிருந்தது. திருமணம் நடப்பதற்கு முன் மணப்பெண் வேறு ஒரு நபருடன் சென்றுவிட்டார். அதன்பின் மணப்பெண் இல்லாததைக் கண்ட மணமகன் உள்பட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். ஆகையால் ஓடிப்போன மணப் பெண்ணின் குடும்பத்தார் ஒரு முடிவு எடுத்தனர். அதன்படி தனது இன்னொரு மகளான 15 வயது […]

Categories
தேசிய செய்திகள்

நம்மள கட்டிக்க போறவரு தானே கேக்குறாரு…16 லட்சத்தை தூக்கிக் கொடுத்த இளம்பெண்…மோசடி செய்த மர்ம நபர்…!

இந்திய பெண்ணை மணப்பதாக கூறி மோசடி செய்த மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர். மும்பையைச் சேர்ந்த 33 வயதுடைய பெண் ஒருவர் திருமணத்திற்காக மேட்ரிமோனியில் பதிவிட்டுள்ளார். அதன்பிறகு வலைத்தளம் மூலம் அவருக்கு நபர் ஒருவர் அறிமுகமானார். அவர்,தான் பிரிட்டனில் உள்ள ஒரு மிகப் பெரிய மருத்துவமனையில் மருத்துவராகப் பணி புரிகிறேன் என்று கூறியுள்ளார். அதன்பிறகு கடந்த நவம்பர் மாதம் இருவரும் நெருக்கமாக பேசியுள்ளனர். அதன்படி இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இந்நிலையில் தான் மணக்கவிருக்கும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஒரே நேரத்தில் 2 காதல்….. வரவேற்பிற்கு பின் மனம் மாறிய இளம்பெண்…… 1 காதலுடன் காவல்நிலையத்தில் தஞ்சம்…..!!

சென்னையில் பேஸ்புக் மூலம் பழகிய காதலனுடன் திருமணம் நடக்கவிருந்த நிலையில் வரவேற்பு நிகழ்ச்சியை முடித்துவிட்டு நள்ளிரவில் மண்டபத்தில் இருந்து தப்பிய மணப்பெண் மற்றொரு காதலனுடன் காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த அம்மு என்பவர் தனியா ஷோரூமில் பணிபுரிந்து வருகிறார். திருநின்ற ஊரை சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞர் உடன் ஃபேஸ்புக் மூலம் அம்முவுக்கு அறிமுகம் கிடைத்துள்ளது. இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவீட்டாரும் திருமணத்திற்கு சம்மதித்ததால் இன்று […]

Categories
உலக செய்திகள்

மணமேடையிலேயே…. கணவர் அனுமதியுடன்…. “முன்னாள் காதலனை கட்டியணைத்த மணப்பெண்”… வைரலாகும் வீடியோ…!!

கணவனின் அனுமதியோடு முன்னாள் காதலனை புதுப்பெண் கட்டி பிடித்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. இந்தோனேஷியாவைச் சேர்ந்த ஒரு புதுமண தம்பதியருக்கு திருமணம் நடந்துள்ளது. அப்போது புதுமண தம்பதிகளை வாழ்த்துவதற்காக மணப்பெண்ணின் முன்னாள் காதலர் திருமணத்திற்கு வந்துள்ளார் .அப்போது தன்னுடைய முன்னாள் காதலியை அந்த முன்னாள் காதலன் கை கொடுக்க வந்தபோது அதை புதுப்பெண் மறுத்துள்ளார். இதையடுத்து தன்னுடைய முன்னாள் காதலனை கட்டி பிடிக்க வேண்டி தன்னுடைய கணவரிடம் புதுப் பெண் கேட்டுள்ளார். ஆனால் அதற்கும் […]

Categories
நீலகிரி மாநில செய்திகள்

கொஞ்சம் WAIT பண்ணுங்க… காதலன் வருகின்றான்…. மனமேடையை அதிரவைத்த பெண் …!!

ஒரு மணி நேரம் பொறுங்கள் என் காதலன் வருகிறான் என்று உதகையில் தாலி கட்டும் நேரத்தில் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள  மட்டகண்டி கிராமத்தில் வசிப்பவர் ஆனந்த். இவருக்கு பிரியதர்ஷினி என்ற பெண்ணோடு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஊரடங்கு கட்டுப்பாட்டையடுத்து எளிய முறையில் திருமணம் இருவீட்டார் முன்னிலையில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. மணமேடையில் ஆனந்த் பிரியதர்ஷினிக்கு தாலிகட்ட முயன்றபோது பிரியதர்ஷினி தாலி கட்டுவதை நிறுத்த சொன்னார். பின்னர் கேட்டதற்கு ஒரு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

திருமணமாகி ஆறு மாதம் தான் ஆகுது… மணப்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்… கணவர் கைது…!!!

கொள்ளிடம் அருகே உள்ள பகுதியில் திருமணம் ஆகி ஆறு மாதங்களே ஆன இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே இருக்கின்ற நல்லூர் மெயின் ரோட்டில் 30 வயதுடைய ராஜேஷ் என்பவர் வசித்துவருகிறார். டீக்கடை நடத்திவரும் அவருக்கும்,ஆயங்குடி பள்ளம் கிராமத்தை சேர்ந்த 25 வயதுடைய ரஞ்சிதா என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ரஞ்சிதா அவரின் வீட்டில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்… சேலத்தில் திடீரென மாயம்…!!!

சேலத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் திடீரென மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்த 20 வயது பெண்ணுக்கு நாளை திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருக்கின்றது. இந்நிலையில் பெண்ணின் உறவினர்கள் நேற்று அவரது வீட்டில் விருந்து ஏற்பாடு செய்துள்ளனர். அந்த விருந்து நிகழ்ச்சி முடிந்த சிறிது நேரத்தில் பெண் திடீரென மாயமாகினார். இதுபற்றி பெண்ணின் பெற்றோர் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மாயமான பெண்ணை […]

Categories
உலக செய்திகள்

“Nuts” சாப்பிட்ட மணப்பெண் மரணம்…. குடும்பத்தினர் கூறிய காரணம்…!!

உடலுக்கு ஏற்றுக்கொள்ளாத உணவை உட்கொண்டு திருமணக்கோலத்தில் இருந்த மணப்பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கடந்த சில நாட்களுக்கு முன் Alexandra Erokhova என்ற 25 வயது உடைய பெண்ணுக்கும் ஒரு இளைஞருக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியானது நடந்தது. அந்நிகழ்ச்சியில் Alexandra Erokhova உணவுகளில் வைக்கப்பட்ட இனிப்பு வகையை உட்கொண்டுள்ளார். அச்சமயத்தில் அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் உண்டானது. இதனைக் கண்டு பதறிய உறவினர்கள் ஆம்புலன்ஸ்க்கு தொடர்பு கொண்டனர். அப்போது மருத்துவ குழுவினர் மணப்பெண்ணிற்கு சிகிச்சை அளித்தனர். இருந்தபோதும் […]

Categories
உலக செய்திகள்

அழகான பெண்ணை மணக்க மணமகன் கொடுத்த வரதட்சனை என்ன?.. ஆச்சரியத்தில் மூழ்க வைத்த சம்பவம்..!!

திருமணத்தின் போது மணமகன் மணப்பெண்ணிற்கு கொடுத்த வரதட்சணை அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது இந்தோனேசியாவில் இருக்கும் மக்களுக்கு வித்தியாசமான சில திருமண சடங்குகள் இருக்கும் அதில் மிக முக்கியமானது திருமணத்தின்போது மணமகன் மணப்பெண்ணிற்கு வரதட்சனை கொடுக்க வேண்டும். இந்நிலையில் கதை Iwan என்ற ஏழை இளைஞன் Helmi என்ற பெண்ணை திருமணம் செய்யும் நாள் வந்தது. அன்று திருமணத்தின்போது மணப்பெண்ணான Helmi-க்கு மணமகன் ஒரு ஜோடி செருப்பு மற்றும் ஒரு கப் தண்ணீர் வரதட்சணையாக கொடுத்துள்ளார். பொதுவாக வரதட்சணையாக மணமகன் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திருமணம் முடிந்த மறுநாள்….. மணப்பெண்ணுக்கு கொரோனா உறுதி….. குமரியில் பரபரப்பு….!!

கன்னியாகுமரியில் மணப்பெண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியைச் சேர்ந்த 33 வயது வாலிபர் ஒருவருக்கும், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவருக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு முன்னதாக சாத்தூர் பகுதியில் இருந்து, மணப்பெண் உட்பட 9 பேர் ஒரு வேனில் கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதிக்கு வந்துள்ளனர். அப்போது ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடியில் இருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின் […]

Categories
உலக செய்திகள்

கல்யாணம் முடிந்து காரில் சென்ற புதுஜோடி… வழியில் கண்ட காட்சி… மனைவி செய்த செயல்… பெருமைப்படும் கணவர்..!!

திருமணம் முடிந்து காரில் சென்று கொண்டிருந்த மணப்பெண் விபத்தில் சிக்கியவருக்கு உதவி செய்த சம்பவம் பாராட்டுகளை குவித்து வருகின்றது அமெரிக்காவில் மைண்சோடா பகுதியை சேர்ந்த கால்வின் டெய்லர் என்பவருக்கும் ரேச்சல் என்ற பெண்ணிற்கும் சமீபத்தில் திருமணம் முடிந்தது. திருமணம் முடிந்து தம்பதிகள் காரில் சென்று கொண்டிருந்த சமயம் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம் பற்றி கால்வின் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “திருமணம் முடிந்து நாங்கள் காரில் சென்று கொண்டிருந்த சமயம் பெண் ஒருவர் சாலையில் […]

Categories
தேசிய செய்திகள்

மணமேடையில் திடீரென சரிந்த மணப்பெண்… பின்னர் ஏற்பட்ட சோகம்… கதறும் மணமகன்..!

திருமணத்திற்கு தயாராக இருந்த பெண் திடீரென மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சஞ்சய் என்பவருக்கு வினிதா என்ற பெண்ணை திருமணம் செய்து வைக்க பெரியோர்கள் முடிவு செய்தனர். இந்த திருமண ஏற்பாடுகள் நேற்று முன்தினம் நடைபெற்றது. மணமகன் மற்றும் மணப்பெண் மேடையில் அமர்ந்து இருந்த நிலையில் திடீரென மணப்பெண் வினிதா மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மணமகன் மற்றும் உறவினர்கள் உடனடியாக வினிதாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு […]

Categories

Tech |