திருமணம் நேற்று நடைபெற இருந்த நிலையில் மணப்பெண் திடீரென மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் 22 வயது இளம்பெண்ணுக்கு பெற்றோர்களால் திருமணம் நிச்சயக்கப்பட்டு திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் வீட்டிலிருந்து வெளியே சென்ற அந்த மணப்பெண் திடீரென மாயமாகிவிட்டார். அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடியும் எங்கு சென்றார் என்பது குறித்து யாருக்கும் தெரியவில்லை. இதுகுறித்து பெற்றோர் திருவண்ணாமலை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்கு […]
![](https://newstamilan.com/wp-content/uploads/2021/09/202109121608060919_Tamil_News_Tamil-News-37-year-old-man-missing-wife-police-complaint_SECVPF.jpg)