உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் சாம்பல் நகரில் சென்ற செவ்வாய்கிழமை (நவ…29) அன்று திருமண நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது. அப்போது சுமார் 300 பேர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்நிலையில் மேடையில் வைத்து மணமகன் திடீரென்று மணப்பெண்ணுக்கு முத்தம் கொடுத்திருக்கிறார். இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த அப்பெண் மணமேடையிலிருந்து வெளியேறி இருக்கிறார். அதன்பின் அப்பெண் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதாவது, நண்பர்கள் போட்ட பந்தயத்தில் ஜெயிப்பதற்காக அனைவரின் முன்னிலையிலும் அவர் தனக்கு முத்தம் கொடுத்ததாகவும், இதனால் அவரின் நடத்தையின் மீது எனக்கு […]
Tag: மணமகன்
உசிலம்பட்டியில் திருமணத்திற்கு பிறகும் கிரிக்கெட் விளையாட அனுமதிக்க வேண்டும் என ஒப்பந்தம் போட்ட ருசிகர சம்பவம் அரங்கேறி உள்ளது. திருமணம் என்பது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் வாழ்க்கையில் நடக்கும் மிக முக்கியமான நிகழ்வு. திருமணத்திற்கு பிறகு பெரும்பாலான பெண்கள் தங்களது கணவர்களை வெளியில் அனுப்புவதற்கோ அல்லது நண்பர்களுடன் அனுப்புவதற்கோ அனுமதி வழங்குவதில்லை. திருமணத்திற்கு முன்பு சுதந்திரமாக தனது நண்பர்களுடன் ஊர் சுற்றிக்கொண்டு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த ஆண்கள் திருமணத்திற்கு பின்பு வீட்டோடு அடங்கி விடுகின்றனர். […]
தாலி கட்டும் நேரத்தில் மணமகன் திடீரென்று ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நெல்லிக்குப்பம் அடுத்த குமுளி மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்பவருக்கும் செங்கல்பட்டு அடுத்த மெய்யூரை சேர்ந்த இளம் பெண்ணுக்கும் இன்று இருவீட்டார் முன்னிலையில் திருமணம் செய்ய முடிவு செய்தனர். அவர்களது திருமணம் திருப்போரூரை அடுத்த கொட்டுமேடு கிராமத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற இருந்தது. நேற்று மாலை திருமணம், வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இரு வீட்டாரின் உறவினர்கள் நண்பர்கள் ஏராளமானோர் […]
பீகாரின் மஹுலி கிராமத்த்தில் வசித்து வரும் பெண்ணுக்கும், மெஹ்கர் கிராமத்தில் வசித்து வரும் ஒரு நபருக்கும் திருமணம் செய்வதாக நிச்சயிக்கப்பட்டு இருந்தது. கடந்த 3 மாதங்களுக்கு முன்னதாகவே நடைபெற இருந்த திருமணத்தை அந்த மண மகன் தள்ளிப்போட்டு வந்திருக்கிறார். மேலும் பெண் வீட்டார் அந்த மணமகனுக்கு 50 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் ஒரு பைக்கை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். இவற்றையெல்லாம் பெற்றுக்கொண்ட பின் நிச்சயிக்கப்பட்டபடி மருமகன் திருமணம் செய்துக்கொள்ளாமல் பல காரணம் சொல்லி தப்பித்து வந்திருக்கிறார். இந்நிலையில் […]
கர்நாடகா மாநிலம், விஜயநகர மாவட்டம் பாபிநாயக்கனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஹோண்ணூறு ஸ்வாமி. இவருக்கும் அதேகிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு கோயிலில் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் திடீரென மணமகன் ஸ்வாமிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. ஆனால் சாதாரண வலியாக இருக்கும் என நினைத்த உறவிர்கள் அவருக்குச் சோடா குடிக்கக் கொடுத்துள்ளனர். அதைக் குடித்துக் கொண்டிருக்கும்போதே ஸ்வாமி மேடையிலேயே மயங்கிய விழுந்துள்ளார். பிறகு அவரை உறவினர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு […]
மணமகனின் நிறம் கருப்பாக இருந்த காரணத்தினால் கடைசி நேரத்தில் மணமகள் கல்யாணத்தை நிறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் எட்டாவாவில் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. ரவி யாதவ் மற்றும் நீதா யாதவ் ஆகியோருக்கு திருமணம் நடைபெற நிச்சயிக்கப்பட்டது. திருமணத்தின் போது மணமகள் மாலையை அணிவித்துவிட்டு மாப்பிள்ளை மிகவும் கருப்பாக இருப்பதாக கூறினார். பின்னர் ஒருவருக்கொருவர் மாலையை மாற்றிக்கொண்டு நெருப்பை சுற்றி வளம் வர தொடங்கிய போது பெண் கோபமடைந்தார். சம்பிரதாயப்பட்டை ஏழுமுறை அக்னியை […]
ராஜஸ்தானை சேர்ந்த சுனில் என்ற 27 வயது இளைஞருக்கும், பக்கத்து கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக மணமகன் வீட்டில் மணமகளின் கிராமத்திற்குச் சென்று உள்ளனர். அப்போது மணமகனை வரவேற்பதற்கு இசை வாத்தியங்களுடன் DJ இசையும் வைக்கப்பட்டிருந்தது. அப்போது மணமகனும் அவரது நண்பர்களும் மது அருந்தும் இருந்ததால் வரவேற்பு ஊர்வலத்தை தொடங்க விடாமல் தொடர்ந்து உற்சாகமாக நடனம் ஆடிக்கொண்டிருந்தனர். அதனால் திருமணம் குறித்த நேரத்திற்கு இவர்களால் வந்து சேர […]
கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் ஒல்லூர் பகுதியில் உள்ள மனக்கொடியில் வசித்து வருபவர் சிவசங்கரன் மகன் தீரஜ் (37). இவருக்கும் திருச்சூர் மாவட்டம் மாரோட்டியில் வசித்து வரும் பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு கடந்த திங்கட்கிழமை 10 மணி அளவில் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் திருமணத்தில் வரவேற்பு நிகழ்ச்சியில் சில கைகலப்புகள் நடந்துள்ளது. இதனால் திரஜ் மனவருத்தத்தில் காணப்பட்டுள்ளார். இந்த நிலையில் சேர்வா பகுதியில் உள்ள காயலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் வலையில் திரஜின் இறந்த உடல் […]
ராஜஸ்தான் மாநிலம் சௌத் கா பர்வாடாவிலிருந்து உஜ்ஜயினியில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மணமகன் உட்பட மாப்பிள்ளை வீட்டார் அனைவரும் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் நயாபுரா கல்வெட்டிலிருந்து கீழே கவிழ்ந்தது. இதில் மணமகள் உட்பட காரில் பயணம் செய்த அனைவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து சம்பவம் குறித்து அறிந்த மீட்பு படையினர் விரைந்து வந்து காரில் இருந்து 7 உடல்களையும் ஆற்றிலிருந்து இரண்டு உடல்களையும் மீட்டெடுத்தனர். தொடர்ந்து அந்தக் […]
ஈராக்கினில் திருமண நிகழ்வின் போது மணப்பெண் பாடல் ஒன்றுக்கு நடனமாடியதற்காக மணப்பெண்னை திருமணத்தன்றே மணமகன் விவாகரத்து செய்து சம்பவம் நடந்துள்ளது. ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் மணப்பெண் ஒருவர் திருமணத்தன்று ‘மெசைதரா’ என்ற சிரிய பாடல் ஒன்றுக்கு நடனமாடியுள்ளார். இந்தப் பாடலின் முதல் பகுதிக்கு ‘நான் ஆதிக்கம் செலுத்துவேன் என்னுடைய கண்டிப்பான அறிவுறுத்தல்களின்படி நீ ஆளப்படுவாய் என்னுடன் நீ இருக்கும் நாள் வரையிலும் என்னுடைய கட்டளைகளின்படி நடப்பாய். நான் திமிரானவள்’ என்று அர்த்தம். இந்தப் பாடலுக்கு மணப்பெண் நடனமாடியதை […]
மணமேடையில் அமர்ந்து குட்கா சாப்பிட்ட மணமகனுக்கு மணமகள் பளாரென்று ஓங்கி அடித்த சம்பவம் வைரலாகி வருகின்றது. டெல்லியில் திருமண விழாவின்போது மணமேடையில் மணமகன் குட்கா பாக்கை வாயில் வைத்து மென்று கொண்டிருந்ததால், மணப்பெண் அவரை ஓங்கி அடிக்கும் வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவில் மணமேடையில் திருமண சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது மணமகன்-மணமகள் அருகில் அமர்ந்திருந்த நபர் ஒருவர் குட்காவை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் இதை பார்த்து ஆத்திரமடைந்த மணமகள் அவரை ஓங்கி […]
திருமணத்தன்று மாப்பிள்ளை மணமேடையில் லேப்டாப்பை பயன்படுத்தி வேலை செய்து கொண்டிருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. கொரோனா ஊரடங்கிற்கு பிறகு பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்யும்படி தெரிவித்திருந்தது. இதில் சில ஊழியர்கள் சவுகரியமாக வேலை செய்தாலும், சிலருக்கு மிகவும் அசௌகரியமாக இருக்கின்றது. இந்நிலையில் சமீபத்தில் திருமண மண்டபத்தில் மாப்பிள்ளை மணமேடையில் இருக்கும்போதுகூட லேப்டாப்பில் வேலைபார்த்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது. மகாராஷ்டிரா மாநிலத்தில் நடக்கும் திருமணம் போல இந்த […]
திருமணத்தின் போது மணமகள் வீட்டார் ஆட்டுக்கறி போடாத காரணத்தினால் மணமகன் கோபித்துக்கொண்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ராமகாந்த் பத்ரா என்பவருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த மற்றொரு பெண்ணுக்கும் திருமணத்திற்காக நிச்சயம் செய்யப்பட்டது. இதையடுத்து உறவினர்கள் அனைவரும் மணமகள் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு மணமகள் வீட்டார் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்து, இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர். அந்த விருந்தில் ஆட்டுக்கறி இடம்பெறவில்லை என மாப்பிள்ளை […]
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மணமகன் திருமணத்தில் செய்தித்தாளை படிக்க முடியாமல் தவித்ததால் மணமகள் திருமணத்தை நிறுத்தியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம், ஆரய்யா மாவட்டம் அருகே உள்ள ஜமாலி போர் என்ற பகுதியை சேர்ந்த அர்ஜுன் என்பவரின் மகள் அர்ச்சனா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிவம் என்ற இளைஞருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. பிறகு ஜூன் 20ம் தேதி இவர்கள் இருவருக்கும் திருமணம் நடக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. திருமண தினத்தன்று மணமகளும், மணமகன் வீட்டாரும் ஆரவாரத்துடன் திருமண மண்டபத்திற்கு வருகை […]
மணமேடையில் மணமகன் புகையிலை போடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. இந்தியாவில் பல மாநிலங்களில் சிகரெட், மது போன்ற பல பழக்கங்களுக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் தற்போது புகையிலைப் பழக்கம் மக்கள் மத்தியில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. புகையிலையை தொடர்ந்து போடுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு வருகின்றது. அவர்கள் இருக்கும் இடம் கூட யோசிக்காமல் புகையிலையை பயன்படுத்துகின்றனர். சமீபத்தில் நடந்த திருமண விழாவில் மணமகன், மணமகள் இருவரும் திருமணம் முடிந்து பெரியவர்கள் ஆசீர்வாதம் வாங்க […]
திருமணத்தில் மணமகன் குடித்துவிட்டு வந்து மணமகளை நடனமாடும் படி அழைத்து கலாட்டா செய்ததால் மணமகள் திருமணத்தை நிறுத்தியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம், பிரயாகராஜில் உள்ள பிரதாப்கர் நகரின் ஒரு கிராமத்தில் விவசாயி தனது மகளுக்கு திருமணம் ஏற்பாடு செய்திருந்தார். மணமகன் ரவீந்திரன் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் திருமணத்திற்கு வந்தனர். திருமணத்திற்கு முன்பாக மணமகன் மணமகளை நடனம் ஆடும்படி கூறி வற்புறுத்தியுள்ளார். அதற்கு மணமகள் மறுத்துவிட்டார். இதனால் கோபம் அடைந்த மணமகன் தன் நண்பர்களுடன் சேர்ந்து குடித்துவிட்டு மணமகள் […]
உத்திரப்பிரதேச மாநிலத்தில் திருமணத்தின்போது மணமகன் மது அருந்திவிட்டு வந்த காரணத்தினால் மணமகன் திருமணத்தை நிறுத்தியுள்ளார். திருமணம் என்பது அனைவரது வாழ்விலும் நடக்கும் ஒரு முக்கியமான பந்தம். தற்போது உள்ள காலகட்டத்தில் திருமணத்தை மிகவும் ஆடம்பரமாக ஆட்டம் பாட்டத்துடன் செய்துகொள்கின்றனர். ஒரு பெண்ணும் ஆணும் இணைந்து தொடங்கும் பயணத்திற்கு ஆதாரமாக திருமணம் நடைபெறுகிறது. அப்படிப்பட்ட திருமணத்தில் மணமகன் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். ஆனால் உத்திரப்பிரதேச மாநிலத்தில் திருமண நிகழ்வின் போது மணமகன் மது அருந்திவிட்டு வந்து […]
மணமகளின் காலில் மணமகன் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவிவருகின்றது. இந்திய கலாச்சாரப்படி ஒவ்வொரு திருமணமும் ஒவ்வொரு விதமாக நடைபெற்று வருகின்றது. பல திருமணங்களில் மணமகனின் காலில் மணமகள் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவது வழக்கம். ஆனால் இங்கு ஒரு வீடியோவில் மணமகள் காலில் மணமகன் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகிறான். அதற்கான காரணத்தையும் அவர் தெரிவித்துள்ளார். இதனை டாக்டர் அஜித் வர்வாந்கர் என்பவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு பலரின் பாராட்டையும் பெற்றுள்ளது. वरमाला […]
தனது திருமணத்திற்கு மேளம் வாசிக்க யாரும் வராத காரணத்தினால் மணமகனே மேளம் வாசித்து திருமணம் செய்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொடரின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதுமட்டுமில்லாமல் திருமணம் மற்றும் இறப்பு போன்ற நிகழ்ச்சிகளுக்கு பல கட்டுப்பாடுகளை […]
உத்திரப்பிரதேச மாநிலத்தில் திருமணம் முடிந்து முதலிரவுக்கு காத்திருந்த மணமகனுக்கு நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 34 வயதுடைய ஒரு நபர் 25 வயதான ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். புரோக்கர் மூலம் பெண் பார்த்து திருமணம் செய்யப் பட்டது. அந்த பெண்ணிற்கு தாய் தந்தை இல்லை எனவும் ,அண்ணன் அண்ணி மட்டுமே இவர்களை வளர்த்ததாகவும் கூறியுள்ளார். இதனால் குறைந்த வரதட்சனை பெற்றுக்கொண்டு அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து […]
திருமணத்திற்கு முந்தைய நாள் மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து படுத்த படுக்கையான மணப்பெண்ணுக்கு மணமகன் குறித்த நேரத்தில் தாலிகட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் பகுதியைச் சேர்ந்த ஆர்த்தி என்ற பெண்ணுக்கும், அதே பகுதியை சேர்ந்த அவதேஷ் என்ற என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று திருமணம் நடைபெற இருந்தது. அதற்காக முதல்நாள் மணக்கோலத்தில் ஆர்த்தி கிளம்பி கொண்டிருக்கும்போது ஒரு குழந்தை மாடியில் இருந்து கீழே விழ நேர்ந்தது. அந்த குழந்தையை காப்பாற்றும் பொழுது […]
உத்திரபிரதேசம் மாநிலத்தில் திருமணத்திற்கு முன்பு விருந்தில் மதுபானம் அதிகமாக கொடுக்க மறுத்ததால் மகனை கத்தியால் குத்திய நண்பர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திருமணத்திற்கு முன்பு பேச்சிலர் பார்ட்டி என்ற பெயரில் நண்பர்களுக்கு மதுவிருந்து தரப்படுகிறது. அந்த வகையில் உத்தர பிரதேச மாநிலத்தில் ஒரு கிராமத்தில் திங்கட்கிழமை இரவு 28 வயதான பப்லு என்ற நண்பர் தனது திருமணத்திற்கு பின் நண்பர்களை சந்திப்பதற்காக சென்றுள்ளார். அப்பொழுது அவரது நண்பர்கள் கூடுதலாக மது ஊற்ற வேண்டும் என்று கேட்டுள்ளனர். ஆனால் பப்லு […]
திருமண நாளன்று மணமகன் மணமகளை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவை சேர்ந்தவர் stephan என்பவர் குற்றம் செய்து சிறையில் இருந்தவர். இவரை சந்தித்த Oksana என்ற பெண் தன்னால் stephan-னை திருத்த முடியும் என முழுமையாக நம்பி அவரை திருமணம் செய்வதற்கு முடிவு எடுத்தார். ஆனால் திருமணம் நடக்கவிருந்த அன்று விருந்தினர் ஒருவருடன் தான் திருமணம் செய்யப்போகும் பெண் பேசுவதைப் பார்த்த stephan அவர் மீது குற்றம் சுமத்தி அவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளார். குடிபோதையில் […]
திருமணத்தின் போது மணமகன் மணப்பெண்ணிற்கு கொடுத்த வரதட்சணை அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது இந்தோனேசியாவில் இருக்கும் மக்களுக்கு வித்தியாசமான சில திருமண சடங்குகள் இருக்கும் அதில் மிக முக்கியமானது திருமணத்தின்போது மணமகன் மணப்பெண்ணிற்கு வரதட்சனை கொடுக்க வேண்டும். இந்நிலையில் கதை Iwan என்ற ஏழை இளைஞன் Helmi என்ற பெண்ணை திருமணம் செய்யும் நாள் வந்தது. அன்று திருமணத்தின்போது மணப்பெண்ணான Helmi-க்கு மணமகன் ஒரு ஜோடி செருப்பு மற்றும் ஒரு கப் தண்ணீர் வரதட்சணையாக கொடுத்துள்ளார். பொதுவாக வரதட்சணையாக மணமகன் […]
உத்தரகண்ட் மாநிலத்தில் மணமகன் மற்றும் முஸ்லீம் மதகுரு உட்பட 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக 144 தடை உத்தரவு 3 வது நாளாக நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இந்தியா முழுவதும் ஆள்நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. ஐடி ஊழியர்கள் அனைவரையும் வீட்டிலேயே வேலை பார்க்கும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது. சிறு குறு தொழில் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. காய்கறி, மருந்து, மளிகை பொருட்கள் விற்கும் கடைகளை தவிர்த்து மற்ற அனைத்து கடைகளும் […]