Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அட பாவமே! காலையில் திருமணம்…. மாலையில் இறுதிச்சடங்கு…. கதறி அழும் உறவினர்கள்…!!

காலையில் திருமணம் முடிந்த மணமகன் மாலையில் நெஞ்சுவலியல் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி பகுதியில் வசிப்பவர் மலைச்சாமி. இவர் தற்போது திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் வசித்து வருகிறார். இவருடைய மகன் விக்னேஷ் (27). இவருக்கும் சாயல்குடி பகுதியைச் சேர்ந்த 20 வயது பெண் ஒருவருக்கும் திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்துள்ளது. இதையடுத்து சம்பவத்தன்று காலை 10.30 மணியளவில் மணமக்களுக்கு கோவிலில் வைத்து திருமணம் நடந்துள்ளளது. பின்னர் மணமக்கள் மணமகள்  வீட்டிற்கு வந்துள்ளனர். இந்நிலையில் மணமகள் […]

Categories

Tech |