Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

திருமணம் நடக்கவிருந்த நிலையில்…. திடீரென மாயமான மணமகன்….. போலீஸ் விசாரணை…!!

திருமணம் நடக்கவிருந்த நிலையில் மணமகன் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள ஆபத்தாரணபுரம் பகுதியில் தனியார் நிறுவன ஊழியரான 33 வயது வாலிபர் வசித்து வருகிறார். இந்த வாலிபருக்கும் அவரது மாமா மகளுக்கும் திருமணம் செய்து வைக்க இருவீட்டாரும் நிச்சயம் செய்தனர். இன்று திருமணத்தை நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை இருவீட்டாரும் மும்முரமாக செய்தனர். நேற்று முந்தினம் மணமகன் கொள்ளுக்காரன்குட்டையில் இருக்கும் நண்பரிடம் பணம் வாங்கி வருவதாக கூறி சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் மணமகன் […]

Categories

Tech |