Categories
தேசிய செய்திகள் பல்சுவை

அட!… உங்க சின்சியாரிட்டிக்கு ஒரு அளவே இல்லையா…. திருமணத்தில் கூட இப்படியா…. மணமகன் செய்றத நீங்களே பாருங்க….!!!!!

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள கல்கத்தாவில் திருமணத்தின் போது ஒரு மணமகன் கையில் லேப்டாப் வைத்து வேலை பார்க்கும் வீடியோ மற்றும் புகைப்படமானது தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கொரோனா காலகட்டத்தின் போது வீட்டில் இருந்து வேலை செய்யும் முறை அறிமுகமான நிலையில் தற்போது திருமணத்தின் போது கூட ஒருவர் கையில் லேப்டாப் வைத்து வேலை செய்வது பலரது மத்தியிலும் அதிர்ச்சியையும், வியப்பையும்  ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஒருவரின் வாழ்க்கையில் முக்கியமான நாளான்று திருமணத்தின் போது கூட வேலை வாங்குவது […]

Categories

Tech |