உசிலம்பட்டியில் திருமணத்திற்கு பிறகும் கிரிக்கெட் விளையாட அனுமதிக்க வேண்டும் என ஒப்பந்தம் போட்ட ருசிகர சம்பவம் அரங்கேறி உள்ளது. திருமணம் என்பது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் வாழ்க்கையில் நடக்கும் மிக முக்கியமான நிகழ்வு. திருமணத்திற்கு பிறகு பெரும்பாலான பெண்கள் தங்களது கணவர்களை வெளியில் அனுப்புவதற்கோ அல்லது நண்பர்களுடன் அனுப்புவதற்கோ அனுமதி வழங்குவதில்லை. திருமணத்திற்கு முன்பு சுதந்திரமாக தனது நண்பர்களுடன் ஊர் சுற்றிக்கொண்டு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த ஆண்கள் திருமணத்திற்கு பின்பு வீட்டோடு அடங்கி விடுகின்றனர். […]
Tag: மணமகள்
வட சென்னை ஐ.ஓ.சி நெடுஞ்செழியன் நகர் பகுதியில் வசித்து வரும் ரேவதி என்பவருக்கும் தண்டையார் பேட்டையை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் மணமகன் தாலி கட்டும் நேரத்தில் மணமகளின் காதலன் என கூறப்படும் சதீஷ் மாப்பிள்ளையின் தாலியை தட்டிவிட்டு தான் கொண்டு வந்த தாலியை கட்ட முற்பட்டுள்ளார். இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த உறவினர்கள் தாலிகட்ட முற்பட்ட சதீஷை தடுத்து காவல்துறைக்கு தாவல் கொடுத்தனர். அதன்பின் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சதீஷை மீட்டு […]
நீச்சல் குளத்தின் மேல் அமைந்திருக்கும் மணமேடையில் புதுமணப் பெண் அவரது கணவனை விளையாட்டாக தள்ளிவிட அவர் பெண்ணை பிடித்துக் கொள்ள இருவரும் நீச்சல் குளத்தில் விழுந்த காட்சி இன்ஸ்டாகிராமில் பதிவிடப்படுகிறது. த கிரிம்சன் சர்க்கிள் எனும் திருமண நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் விளையாட்டாக நடந்த இந்த நிகழ்ச்சியை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறது. அழகான உள்ளங்கள் இரண்டு காதலில் விழுந்தன என அதற்கு அடி குறிப்பையும் பதிவிட்டு இருக்கிறது.
கேரள மாநிலம் கொல்லம் அருகே மண்துருத்தி பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் , கல்லுநாகம் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் குடும்பத்தினரால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இருவருக்கும் குறித்த நாளில் இரட்டகுளங்கரை பகுதியில் உள்ள கோவில் மண்டபத்தில் திருமணம் நடக்க இருந்தது. மணமேடையில் மணமகனும் மணப்பெண்ணும் தயாராக இருந்தனர். மணமகன் மாலையை எடுத்து மணமகளுக்கு அணிவிக்க போனார். திடீரென மாப்பிள்ளையை மணப்பெண் தடுத்து நிறுத்தி மணமேடையில் இருந்து கீழே இறங்கி ஓடிவிட்டார். உறவினர்கள், குடும்பத்தினர் எதுவும் புரியாமல் மணமகளை தடுத்து […]
ஈராக்கினில் திருமண நிகழ்வின் போது மணப்பெண் பாடல் ஒன்றுக்கு நடனமாடியதற்காக மணப்பெண்னை திருமணத்தன்றே மணமகன் விவாகரத்து செய்து சம்பவம் நடந்துள்ளது. ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் மணப்பெண் ஒருவர் திருமணத்தன்று ‘மெசைதரா’ என்ற சிரிய பாடல் ஒன்றுக்கு நடனமாடியுள்ளார். இந்தப் பாடலின் முதல் பகுதிக்கு ‘நான் ஆதிக்கம் செலுத்துவேன் என்னுடைய கண்டிப்பான அறிவுறுத்தல்களின்படி நீ ஆளப்படுவாய் என்னுடன் நீ இருக்கும் நாள் வரையிலும் என்னுடைய கட்டளைகளின்படி நடப்பாய். நான் திமிரானவள்’ என்று அர்த்தம். இந்தப் பாடலுக்கு மணப்பெண் நடனமாடியதை […]
வடமாநிலங்களில் திருமணங்களில் நடைபெறும் பல சம்பவங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. திருமணம் என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் வாழ்க்கையில் நிகழும் ஒரு முக்கியமான தருணம். அது மறக்க முடியாத நிகழ்வாகவும் இருக்கும். இப்படி நடைபெறும் திருமணங்களில் பல வீடியோக்கள் சிரிக்கவைக்கும் விதமாகவும், பல வீடியோக்கள் மிகவும் அழகாகவும் இருக்கும். அது போன்ற ஒரு வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோ பஞ்சாப் மாநிலத்தின் ஒரு திருமண நிகழ்ச்சியில் எடுக்கப்பட்டது போல் உள்ளது. ஏனெனில் […]
சென்னையில் உள்ள வியாசர்பாடி சர்மா நகரில் உள்ள திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது திடீரென மின்கசிவு ஏற்பட்டு மின்சார பெட்டி வெடித்து சிதறியது. அதனால் மண்டபத்தில் இருந்தவர்கள் அனைவரும் அலறி அடித்து கொண்டு மண்டபத்தை விட்டு வெளியேறினார்கள். இதையடுத்து மணமக்களின் உறவினர்கள் மின்சார பெட்டியை சரி செய்யுமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால் இரண்டு மணி நேரம் ஆகியும் மின்சார பெட்டியை சரி செய்யவில்லை. இதனால் மண்டபத்தில் இருந்த மணமக்களின் உறவினர்கள் அனைவரும் மூலக்கடை சாலையில் […]
மணமேடையில் அமர்ந்து குட்கா சாப்பிட்ட மணமகனுக்கு மணமகள் பளாரென்று ஓங்கி அடித்த சம்பவம் வைரலாகி வருகின்றது. டெல்லியில் திருமண விழாவின்போது மணமேடையில் மணமகன் குட்கா பாக்கை வாயில் வைத்து மென்று கொண்டிருந்ததால், மணப்பெண் அவரை ஓங்கி அடிக்கும் வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவில் மணமேடையில் திருமண சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது மணமகன்-மணமகள் அருகில் அமர்ந்திருந்த நபர் ஒருவர் குட்காவை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் இதை பார்த்து ஆத்திரமடைந்த மணமகள் அவரை ஓங்கி […]
திருமணத்தின் போது மணமகள் மண்டபத்திற்குள் வருவதற்கு இந்த பாட்டு போட்டால் வருவேன் என்று அடம் பிடித்த சம்பவம் பெரும் வைரலாகி வருகிறது. திருமணங்களில் பல நேரங்களில் பல வித்தியாசமான சம்பவங்கள் நடைபெறுவது உண்டு. யாரும் எதிர்பாராத நேரத்தில் நடக்கும் சம்பவங்கள் மிகவும் வைரலாகி விடும். இந்நிலையில் வெட்டிங் பிரைட் என்றன்ஸ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை ஒருவர் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் மணப்பெண் தனக்கு விரும்பிய பாடலை தான் திருமண மண்டபத்திற்குள் வரும்பொழுது போடவில்லை என்று கோபப்படுகிறார். […]
மணமகனின் நண்பர்கள் திருமண பெண்ணிற்கு கொடுத்த பரிசால் அவர் கோபப்பட்ட சம்பவம் வைரலாகி வருகிறது. இந்தியாவில் அதுவும் வட மாநிலங்களில் திருமணத்தில் நடைபெறும் சம்பவங்கள் அனைத்தும் வைரலாகி விடுகின்றது. அப்படிப்பட்ட நிகழ்வு தற்போது அரங்கேறியுள்ளது. திருமண நிகழ்வின் போது மணமகனின் நண்பர்கள் மணப்பெண்ணிற்கு கொடுத்த கிப்ட் அவரை ஆத்திரமடையச் செய்துள்ளது. இதனால் அவர் அந்த கிப்டை தூக்கி எறிந்தார். பெரும்பாலும் நண்பனின் திருமணத்திற்கு வரும் நண்பர்கள் சீரியசாக எதையும் வழங்காமல் காமெடியாக எதையாவது வழங்குவது வழக்கம். சில […]
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மணமகன் வீட்டிற்கு மணமகள் ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய சம்பவம் அப்பகுதி மக்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் பதான் நகர பாஜக துணைத் தலைவராக இருப்பவர் வேத்ராம் லோதி. இவரின் மகள் சுனிதா. இவருக்கும் மாவட்டத்தை பரேலி மாவட்டத்தின் ஆலம்பூர் கோட் கிராமத்தை சேர்ந்த ஒமேந்திர சிங் என்பவருக்கும் கடந்த டிசம்பர் மாதம் பதிவு திருமணம் நடைபெற்றது. இதையடுத்து சுனிதா தனது கணவரின் கிராமத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். அந்த ஊரின் […]
திருமணத்தில் மணமகன் குடித்துவிட்டு வந்து மணமகளை நடனமாடும் படி அழைத்து கலாட்டா செய்ததால் மணமகள் திருமணத்தை நிறுத்தியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம், பிரயாகராஜில் உள்ள பிரதாப்கர் நகரின் ஒரு கிராமத்தில் விவசாயி தனது மகளுக்கு திருமணம் ஏற்பாடு செய்திருந்தார். மணமகன் ரவீந்திரன் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் திருமணத்திற்கு வந்தனர். திருமணத்திற்கு முன்பாக மணமகன் மணமகளை நடனம் ஆடும்படி கூறி வற்புறுத்தியுள்ளார். அதற்கு மணமகள் மறுத்துவிட்டார். இதனால் கோபம் அடைந்த மணமகன் தன் நண்பர்களுடன் சேர்ந்து குடித்துவிட்டு மணமகள் […]
உத்திரப்பிரதேச மாநிலத்தில் திருமணத்தின்போது மணமகன் மது அருந்திவிட்டு வந்த காரணத்தினால் மணமகன் திருமணத்தை நிறுத்தியுள்ளார். திருமணம் என்பது அனைவரது வாழ்விலும் நடக்கும் ஒரு முக்கியமான பந்தம். தற்போது உள்ள காலகட்டத்தில் திருமணத்தை மிகவும் ஆடம்பரமாக ஆட்டம் பாட்டத்துடன் செய்துகொள்கின்றனர். ஒரு பெண்ணும் ஆணும் இணைந்து தொடங்கும் பயணத்திற்கு ஆதாரமாக திருமணம் நடைபெறுகிறது. அப்படிப்பட்ட திருமணத்தில் மணமகன் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். ஆனால் உத்திரப்பிரதேச மாநிலத்தில் திருமண நிகழ்வின் போது மணமகன் மது அருந்திவிட்டு வந்து […]
மணமகளின் காலில் மணமகன் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவிவருகின்றது. இந்திய கலாச்சாரப்படி ஒவ்வொரு திருமணமும் ஒவ்வொரு விதமாக நடைபெற்று வருகின்றது. பல திருமணங்களில் மணமகனின் காலில் மணமகள் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவது வழக்கம். ஆனால் இங்கு ஒரு வீடியோவில் மணமகள் காலில் மணமகன் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகிறான். அதற்கான காரணத்தையும் அவர் தெரிவித்துள்ளார். இதனை டாக்டர் அஜித் வர்வாந்கர் என்பவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு பலரின் பாராட்டையும் பெற்றுள்ளது. वरमाला […]
உத்திரப்பிரதேச மாநிலத்தில் மணமகன் தாலி கட்டும் நேரத்தில் மணமகள் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம், சமஸ்பூர் என்ற பகுதியை சேர்ந்த இளைஞனுக்கும் சுரபி என்பவருக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடக்க இருந்தது. மணமேடைக்கு வந்த இருவரும் மாலையை மாற்றிக்கொண்டு திருமண சடங்குகளை செய்து முடித்தனர். பின்னர் தாலி கட்டும் போது மணமகள் மயங்கி விழுந்தார். உடனே மருத்துவரை அழைத்து வந்து பரிசோதனை செய்து பார்த்த போது மணமகள் மாரடைப்பால் உயிரிழந்த […]
திருமணம் நடக்க சில மணி நேரம் இருந்த போது மணமகள் தனக்கு கொரோனா எனக் கூறி திருமணத்தை நிறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தை சேர்ந்த ஹரிபிரசாத் என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த குஷ்மாவிற்கும் பெற்றோர்கள் நிச்சயித்து கதிரியில் உள்ள ஒரு கோவிலில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தனர். திருமணத்திற்கு 13 சவரன் நகை மற்றும்1, 50,000 ரூபாய் பணத்தை மாப்பிள்ளை வீட்டார் கொடுத்திருந்தனர். இருவீட்டாரும் சடங்கு சம்பிரதாயங்களை செய்துவந்தனர். திருமணத்திற்கு சில […]
உத்திரப்பிரதேச மாநிலத்தில் திருமணம் முடிந்து முதலிரவுக்கு காத்திருந்த மணமகனுக்கு நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 34 வயதுடைய ஒரு நபர் 25 வயதான ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். புரோக்கர் மூலம் பெண் பார்த்து திருமணம் செய்யப் பட்டது. அந்த பெண்ணிற்கு தாய் தந்தை இல்லை எனவும் ,அண்ணன் அண்ணி மட்டுமே இவர்களை வளர்த்ததாகவும் கூறியுள்ளார். இதனால் குறைந்த வரதட்சனை பெற்றுக்கொண்டு அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து […]
உத்திரப்பிரதேச மாநிலத்தில் உயரம் குறைவாக இருக்கும் நபர் ஒருவர் காவல் நிலையத்தில் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு உதவி கோரிய நிலையில் தற்போது ஒரு பெண் அவரை திருமணம் செய்ய முன்வந்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம், ஷாம்லி மாவட்டத்தை சேர்ந்த அசிம் மன்சூரி என்பவர் 3 அடி 2 அங்குலம் உள்ளவர். இவரை திருமணம் செய்ய யாரும் முன்வராததால் விரக்தியில் இருந்த இதையடுத்து காவல் நிலையத்தில் தனக்கு பொருத்தமான பெண்ணை தேடித் தருமாறு விண்ணப்பம் தந்தார். பல நாட்கள் […]
ராஜஸ்தானை சேர்ந்த தங்கள் கணவர்களைத் தேடி இரண்டு பெண்கள் பாகிஸ்தானில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே புல்வாமா தாக்குதல் நடந்து வந்த நிலையில் இரு நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவியது. இதனால் எல்லை தாண்டி செல்வது சட்டரீதியான பிரச்சனையாக கருதப்பட்டது. இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு ராஜஸ்தானைச் சேர்ந்த மகேந்திர சிங் என்ற இளைஞருக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜகான் கன்வர் என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. […]
திருமணம் முடிந்து கணவன் வீட்டிற்கு செல்ல இருந்த பெண் அழுது அழுது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் சோனாப்பூர் மாவட்டத்தை சேர்ந்த குப்தேஸ்வரி சாஹூ என்பவருக்கும், பலங்கீர் மாவட்டத்தில், டெட்டல்கான் கிராமத்தை சேர்ந்த பிசிகேசன் என்பவருக்கும் கடந்த வியாழக்கிழமை திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து மணமகன் வீட்டிற்கு செல்ல தயாராகினர். இதனால் பெண் வீட்டார் செய்யும் சடங்குகள் அனைத்தையும் செய்துவிட்டு வழியனுப்பும் போது தனது குடும்பத்தை விட்டு செல்ல மனமில்லாமல் அந்தப் பெண் […]
திருமணத்திற்கு முந்தைய நாள் மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து படுத்த படுக்கையான மணப்பெண்ணுக்கு மணமகன் குறித்த நேரத்தில் தாலிகட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் பகுதியைச் சேர்ந்த ஆர்த்தி என்ற பெண்ணுக்கும், அதே பகுதியை சேர்ந்த அவதேஷ் என்ற என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று திருமணம் நடைபெற இருந்தது. அதற்காக முதல்நாள் மணக்கோலத்தில் ஆர்த்தி கிளம்பி கொண்டிருக்கும்போது ஒரு குழந்தை மாடியில் இருந்து கீழே விழ நேர்ந்தது. அந்த குழந்தையை காப்பாற்றும் பொழுது […]
சமீபத்தில் மணமேடையில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண் அதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார் நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் மட்டக்கண்டி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த் என்பவருக்கும் துனேரியை சேர்ந்த பிரியதர்ஷினி என்பவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கப்பட்டது. இதனையடுத்து திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு மணமேடையில் மணமக்கள் அமர்ந்திருந்தனர். அவர்களது முறைப்படி திருமண மேடையில் வைத்து மூன்று முறை மணப்பெண் திருமணத்திற்கு சம்மதம் கூற வேண்டும். அதன் பிறகு தான் தாலி கட்ட முடியும். ஆனால் மூன்றாவது முறை பிரியதர்ஷனிடம் கேட்டபோது அவர் […]
திருமணத்தின் போது மணமகள் வலிப்பு வந்து சரிந்து விழுந்த சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரிட்டன் வேல்ஸ் பகுதியைச் சேர்ந்த Hayley என்ற பெண் தனது காதலரான Mathew-வை திருமணம் செய்வதற்காக தேவாலயத்தின் உள்ளே நடந்துசென்று கொண்டிருந்தார். தனது வருங்கால மனைவி வருவதை Mathew ஆசையுடன் திரும்பிப் பார்க்கிறார். Hayley-யை பார்த்த அவரது பெற்றோர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் கையசைத்து வரவேற்கின்றனர். ஆனால் மணமேடையை அடைந்த Hayley திடீரென நிலைகுலைந்து கீழே விழுகின்றார். இதனை புரிந்து கொண்ட Mathew சட்டென […]