Categories
மாநில செய்திகள்

9.30 மணிக்கு பெட்ரூம் க்ளோஸ்…. மனைவியின் 10 கண்டிஷன்கள்…. கட்அவுட்டால் கல்யாண வீட்டில் சிரிப்பொலி….!!!!!

நெல்லை மாவட்டம் சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்த மணமகன் பொன்ராஜ் என்பவருக்கும், கரைசுத்து புதூரை சேர்ந்த மணமகள் சுவாதி அனுசியா என்பவருக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. அவர்களின் திருமண வரவேற்பு விழாவில் மணமக்களின் நண்பர்கள் மணமகள் அனுசுயாவின் 10 கட்டளைகள் எனும் தலைப்பில் கட் அவுட் வைத்திருந்தனர். அதில் இடம்பெற்றிருந்த வசனங்கள் அனைவரையும் நகைப்பில் ஆழ்த்தியது. அனுசியாவின் பத்துக் கட்டளைகள் விபரம்: 1. உன்னுடைய மனைவி நான் ஆகிறேன். மற்றொரு காதலி உனக்கு இருக்க கூடாது 2. அடுத்தவரின் மனைவியை […]

Categories

Tech |