நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு மக்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர். பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகின்றது. மேலும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஒடிசாவில் பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் பூரி கடற்கரையில் உள்ள கரையோர மணலை பயன்படுத்தி மிகப்பெரிய மணல் லட்டு விநாயகர் சிலையை வடிவமைத்திருக்கிறார். இந்த சிலையை […]
Tag: மணல்
மணல் எந்த அளவின் அடிப்படையில் விற்பனை செய்யப்படுகிறது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை எழுப்பிய கேள்விக்கு தமிழக அரசு பதில் கூறியுள்ளது. திருச்சியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தமிழக அரசு தற்போது நேரடியாக மணலை விற்பனை செய்கிறது. இது குறித்து அரசாணையின் அடிப்படையில் யூனிட் அளவில் மணல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. ஆனால் இது தர நிர்ணயம் செய்யப்பட்ட அளவீடு கிடையாது. இவ்வாறு முறையீடு செய்யாமல் […]
தமிழகத்தில் ஒரு யூனிட் ஆற்று மணலின் விலை ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆற்று மணலுக்கு அடிப்படை விலையை தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ளது. அதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. குவாரிகளுக்கு டெண்டர் விடப்பட்டு மணல் அதிக விலைக்கு விற்கப்பட்ட நிலையில் தமிழக அரசு புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. ஆற்றுப் படுகையில் இருந்து மணலை எடுத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மேலும் 24 மணி நேரமும் ஆற்று […]
சட்டவிரோதமாக மணல் கடத்திய 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர்-நாகை பைபாஸ் சாலை பகுதியில் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்கமல், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்துவேல் மற்றும் ஏட்டு சாந்தகுமார் போன்றோர் தீவிர சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வேனை காவல்துறையினர் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் வேனில் மணல் கடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இது தொடர்பாக மேலத்திருப்பூந்துருத்தியை சேர்ந்த வேல்முருகன், குருங்கலூரை சேர்ந்த டிரைவர் வினோத் ஆகிய 2 […]
சட்டவிரோதமாக ஏரியில் மணல் கடத்திய 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள முக்குளம் ஊராட்சி நாகல் ஏரியில் மர்ம நபர்கள் மணல் கடத்தி செல்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது ஏரியில் பொக்லைன் எந்திரத்தின் மூலம் டிப்பர் லாரியில் சிலர் மணல் ஏற்றிக் கொண்டிருந்தனர். இதனையடுத்து சட்டவிரோதமாக மணல் கடத்திய அதே பகுதியை சேர்ந்த குமார், இளவரசன், சரவணன் ஆகிய […]
சட்டவிரோதமாக மணல் கடத்தியவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது மாதா நகர் சந்திப்பு பகுதியில் வந்த ஒரு லாரியை போலீஸ் இன்ஸ்பெக்டர் மடக்கி சோதனை மேற்கொண்டார். அந்த சோதனையில் லாரியில் சரியான ஆவணங்கள் இல்லாமல் சரள் மண் கடத்தி வந்தது போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் டிரைவர் பெருமாள் என்பவரை கைது செய்ததோடு, லாரி மற்றும் மணலை […]
சட்டவிரோதமாக ஆற்று மணலை பதுக்கி வைத்த 2 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் தட்டாரவலசு பகுதியில் உள்ள பீமர தோட்டத்தில் கவுதமன், பன்னீர்செல்வம் ஆகிய 2 பேரும் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் நண்பர்களாக இருக்கின்றனர். இந்நிலையில் கவுதமன், பன்னீர்செல்வம் இருவரும் தங்களுக்கு சொந்தமான தோட்டங்களில் சட்டவிரோதமாக ஆற்று மணலை திருடி பதுக்கி வைத்திருப்பதாக சப்இன்ஸ்பெக்டர் அனந்தமோகனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சப்-கலெக்டர் உத்தரவின் படி வருவாய்த்துறை […]
சட்டவிரோதமாக மணல் அள்ளி விற்பனை செய்வதாக 3 பேரை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மரூர் கிராமத்தில் பாண்டியன், வினோத்ராஜ் இருவரும் வசித்து வருகின்றனர். இவர்கள் அதே ஊரைச் சேர்ந்த மணிவண்ணன் என்பவருக்கு சொந்தமான செங்கல் கால்வாய் குழியிலிருந்து, அரியலூர் மாவட்டம் இலந்தகூடம் கிராமத்தைச் சேர்ந்த குளஞ்சியப்பனுக்கு சொந்தமான ஜே.சி.பி. எந்திரம் மூலம் 2 டிராக்டர்களில் மணல் அள்ளி விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி […]
சட்டவிரோதமாக மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 8 மாட்டு வண்டிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வெள்ளாற்று பகுதியில் அறந்தாங்கி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வெள்ளாற்றிலிருந்து மணல் அள்ளுவதற்கு பயன்படுத்தப்பட்ட 8 மாட்டு வண்டிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சிலட்டூரை சேர்ந்த முருகன், மூக்குடி பகுதியைச் சேர்ந்த இளையராஜா, கருப்பையன், ரமேஷ். விஸ்வநாதன், அழியாநிலையை சேர்ந்த குமரேசன், கருப்பையா, சிங்காரவேலு ஆகிய 8 பேர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை […]
சட்டவிரோதமாக மணல் கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்தனர்,. வேலூர் மாவட்டத்திலுள்ள அக்ராவரம் ஆற்றுப்பகுதியில் இரவு நேரத்தில் டிராக்டர்கள் மூலம் மணல் கடத்தப்படுவதாக துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அவரது உத்தரவின்படி குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு, சப் இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் காவல்துறையினர் இரவு நேரத்தில் அக்ராவரம் ஆற்றுப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது டிராக்டரில் மணல் கடத்தி வந்தவாலிபரை பிடித்து காவல்துறையினர் […]
சட்டவிரோதமாக மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள மாரனேரி கிராம நிர்வாக அலுவலர் மனோகரன் விளம்பட்டி காமராஜர் காலனியில் உள்ள காளியம்மன் கோவில் அருகில் ஆய்வு பணி மேற்கொண்டார். அப்போது அங்கு ஆற்று மணல் கொட்டி வைக்கப்பட்டிருந்தது கிராம நிர்வாக அலுவலருக்கு தெரியவந்தது. இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர் நடத்திய விசாரணையில் தென்காசி மாவட்டம் பெருமாள்பட்டியில் உள்ள ஒரு குவாரியில் இருந்து எம்.சாண்ட் என்ற பெயரில் அனுமதியின்றி ஆற்று மணலை கடத்தி […]
மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள கார்குடி கிராம நிர்வாக அதிகாரி ராஜ்குமார் தனது உதவியாளருடன் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அந்தப் பகுதியில் மாட்டுவண்டியில் சிலர் வருவதைக் கண்டு அவர்களை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டபோது கார்குடி சுத்தமல்லி ஓடையில் இருந்து மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்தது அதிகாரிக்கு தெரியவந்தது. இதனையடுத்து மாட்டுவண்டி தொழிலாளர்களான வேணாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி, கார்குடி கிராமத்தைச் சேர்ந்த காசிநாதன், […]
இன்ஸ்பெக்டர் பெயரை பயன்படுத்தி நவீன டி.வி.யை லஞ்சமாக வாங்கிய காவலரை போலீஸ் சூப்பிரண்ட் பணியிடை நீக்கம் செய்துள்ளார். வேலூர் மாவட்டத்திலுள்ள சத்துவாச்சாரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் மாட்டு வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் மர்ம நபர்கள் மணல் கடத்தி வருகின்றனர். எனவே மணல் கடத்துபவரை காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் மணல் கடத்தும் கும்பலிடம் இருந்து காவல்துறையினர் லஞ்சமாக பணம் வாங்கிக்கொண்டு கடத்தலுக்கு உடந்தையாக இருப்பதாக புகார்கள் வந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்துவதற்கு போலீஸ் […]
சட்டவிரோதமாக மணல் அள்ளிய டிராக்டர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குஞ்சூரணி கண்மாயில் கிராவல் மண் அள்ளப்படுவதாக தாலுகா அலுவலகத்திற்கு புகார்கள் வந்தது. அதன்படி வெம்பக்கோட்டை தாசில்தார் தன்ராஜ் தலைமையில், வருவாய் ஆய்வாளர் சரவணன், குகன்பாறை கிராம நிர்வாக அலுவலர் பாலாஜி, தலையாரி வெயில் முத்து போன்றோர் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஊருணியில் மணல் அள்ளிக் கொண்டிருந்த பொக்லைன் எந்திரம், டிராக்டர்கள் ஆகியவற்றை அதிகாரிகள் […]
சட்டவிரோதமாக மோட்டார் சைக்கிளில் மணல் கடத்திய 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள பேரளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மற்றும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கொத்தவாசல் ஆற்றுப் பாலம் அருகில் வந்த மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் சாக்குமூட்டையில் மணல் இருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் கொத்தவாசல் தெற்கு தெருவை சேர்ந்த […]
சட்டவிரோதமாக மணல் கடத்திய சரக்கு ஆட்டோவை காவல்துறையினர் பறிமுதல் செய்ததோடு வாலிபரை கைது செய்தனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள அம்பலவர் கட்டளை காந்தி நகர் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் மற்றும் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு ஆட்டோவை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையில் அந்த ஆட்டோவில் மருதையாற்று படுகை பகுதியிலிருந்து வி.கைகாட்டிக்கு மணல் கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சுண்டக்குடி தெற்கு தெருவில் […]
சட்டவிரோதமாக ஆற்றலிருந்து மணல் கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கரை கீழணை கொள்ளிடம் ஆற்றில் சட்டவிரோதமாக சிமெண்ட் சாக்குகளில் மணல் அள்ளுவதால் கொல்லாபுரம் கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகர் அதிகாரிகளுக்கு புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின்படி மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணவாளன் குலோத்துங்கன் நல்லோர் கிராமத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்பதான் வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை சப்-இன்ஸ்பெக்டர் நிறுத்தி விசாரித்தபோது அவர் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஆச்சால்புரம் மணியார் தெருவில் […]
சட்டவிரோதமாக காரில் மணல் கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி தோப்பூர் பகுதியில் கலெக்டர் உத்தரவின்படி மணல் கடத்தலில் ஈடுபடுபவர்களை பிடிப்பதற்கு கிராம நிர்வாக அதிகாரி கண்ணன், தலையாரி முனியசாமி ஆகியோர் பேருந்து நிலையம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை அவர்கள் நிறுத்தினர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 நபர்களும் அங்கிருந்து தப்பி சென்று […]
சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த டிராக்டரை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஆதியூர் கண்மாயில் மணல் கடத்துவதாக வருவாய் துறையினருக்கு கிடைத்த தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி மண்டல துணை தாசில்தார் அப்பாதுரை மற்றும் காவல்துறையினர் அந்தப் பகுதிக்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆதியூர் கண்மாயில் இருந்து மணல் ஏற்றி வந்த ஒரு டிராக்டரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதனையடுத்து டிரைவர் திடீரென அங்கிருந்து […]
சட்டவிரோதமாக முட்புதரில் பதுக்கி வைத்திருந்த 200 மூட்டை மணலை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பாலாற்றுப் பகுதியிலும், தேவஸ்தானம், பெரியபேட்டை, பழைய வாணியம்பாடி, ஒடப்பேரி போன்ற பகுதிகளில் அடிக்கடி மணல் கடத்தப்படுவதாக வருவாய் துறையினருக்கு புகார்கள் வந்துள்ளது. அந்த புகாரின்படி வாணியம்பாடி தாசில்தார் மோகன், மண்டல துணை தாசில்தார் சிவக்குமார் ஆகியோர் தலைமையில் வருவாய் ஆய்வாளர் அன்பழகன், கிராம நிர்வாக அலுவலர் பிரகாசம் ஆகியோர் ஒடப்பேரி ஆற்றுப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது […]
சட்டவிரோதமாக மணல் கடத்திய 2 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கீழ்முருங்கை பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பாலாற்றில் இருந்து மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வருவது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அங்கு சென்று சட்டவிரோதமாக மணல் கடத்திய கீழ்முருங்கை பகுதியைச் சேர்ந்த ரமேஷ், சங்கர் ஆகியோரை கைது செய்ததோடு 2 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காரில் மணல் கடத்திய வரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகளவு மணல் கடத்தி வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்படி, தனிப்படை காவல்துறையினர் பாலூர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்ததில் மூட்டைகளில் மணல் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. அதன்பின் […]
கசிநாயக்கன்பட்டியில் சட்டவிரோதமாக செயற்கை மணல் உருவாக்கி கடத்திய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் கசிநாயக்கன்பட்டி பகுதியில் நிலப்பகுதியில் உள்ள மண்ணை தோண்டி எடுத்து அதனை சுத்தம் செய்து செயற்கை மணல் உருவாக்கி கடத்தி வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்திக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி போலீஸ் சூப்பிரண்டு தனிப்படை போலீசார் மற்றும் காவல்துறையினர் அந்த பகுதிக்கு சென்று செயற்கை மணல் தயாரித்து கடத்தலில் ஈடுபட்ட கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை மோட்டூர் […]
மணல் அள்ளுவதற்கு பயன்படுத்தப்பட்ட பொக்லைன் எந்திரம் மற்றும் டிராக்டர் போன்றவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சண்முகநாதபுரம் கிராமத்தில் ஒரு பண்ணைகுட்டையில் அனுமதியின்றி மணல் அள்ள படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றபோது டிரைவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதனையடுத்து அங்கு மணல் அள்ளுவதற்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டர் மற்றும் பொக்லைன் எந்திரத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். மேலும் […]
அனுமதி இல்லாமல் மணல் அள்ளிய டிராக்டரை பறிமுதல் செய்ததோடு, வாலிபரை காவல்துறையினர் கைது செய்துயுள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள நெட்டலக் குறிச்சி பகுதியில் அமைந்துள்ள ஓடையில் இருந்து அனுமதி இல்லாமல் மணல் கடத்தப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்றபோது மணல் அள்ளிக் கொண்டு டிராக்டர் ஒன்று சென்றது. இந்நிலையில் அந்த டிராக்டரை காவல்துறையினர் நிறுத்தி நடத்திய விசாரணையில் அவர் அப்பகுதியில் வசிக்கும் பாரதி என்பதும் அனுமதி இல்லாமல் மணல் […]
அனுமதி இல்லாமல் மணல் கடத்தி சென்ற மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்ததோடு தப்பி ஓடிய 2 நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கொள்ளிடக்கரை பகுதியிலிருந்து மணல் கடத்தப்படுவதாக கிராம நிர்வாக அதிகாரியான வேல்முருகன் என்பவருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி கிராம நிர்வாக அதிகாரி வேல்முருகன் கோடாலிகருப்பூர் பகுதியில் சோதனை ஈடுபட்டுள்ளார். அப்போது அவ்வழியாக இரண்டு மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றிக்கொண்டு இரண்டு பேர் சென்றுள்ளனர். இந்நிலையில் மணல் […]
அனுமதி இல்லாமல் மணல் கடத்திய மாட்டு வண்டிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்ததோடு தப்பி ஓடியவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கொள்ளிட ஆற்றுப் பகுதியிலிருந்து மணல் கடத்துவதாக கோடாலிகருப்பூர் கிராம நிர்வாக அதிகாரி வேல்முருகன் என்பவருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி கிராம நிர்வாக அதிகாரி வேல்முருகன் அவரது உதவியாளருடன் அப்பகுதிக்கு சென்றார். அப்போது மாட்டு வண்டியில் மூன்று பேர் மணலை ஏற்றி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் அந்த 3 பேரும் அதிகாரிகள் […]
மணல் கடத்த முயன்றவர்களை காவல்துறையினர் டிரோன் மூலம் கண்காணித்து கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங் என்பவர் மணல் கடத்தலை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி காவல்துறையினர் தனிக் குழு ஒன்றை அமைத்து முக்கியமான பகுதிகளில் மணல் கடத்தலை தவிர்க்கும் வகையில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் தகவலை அறிந்து கொண்டு சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து செல்வதற்குள் மணல் கடத்த முயன்றவர்கள் தப்பித்து ஓடி விடுகின்றனர். […]
கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் மணல் கடத்த முயன்று தப்பி ஓடிய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள திருமழபாடியில் அமைந்துள்ள கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் இருந்து இரவு நேரத்தில் மணல் கடத்தப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி அப்பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் சிலர் இரண்டு லாரிகளில் பொக்லைன் எந்திரம் மூலம் மணல் அள்ளி கொண்டிருந்தனர். அப்போது காவல்துறையினர் வருவதை பார்த்த அவர்கள் […]
டயர் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள ஆண்டிமடம் பகுதியில் அமைந்துள்ள ஆற்று ஓடையிலிருந்து டயர் மாட்டு வண்டிகளின் மூலம் மணல் கடத்தப்படுவதாக கிராம நிர்வாக அலுவலர் புஷ்பலதா என்பவருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை கிராம அலுவலர் காவல் நிலையத்திற்கு தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி காவல்துறையினர் வில்லாநத்தம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அவ்வழியாக டயர் மாட்டு வண்டிகள் சென்றது. அப்போது காவல்துறையினர் […]
அனுமதி இல்லாமல் டயர் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளிய 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளாற்று பகுதியில் இருக்கின்ற மணலை அதிகாரிகள் மாட்டு வண்டியில் மட்டுமே அள்ளிக் கொள்ளுவதற்கு அனுமதி அளித்துள்ளனர். ஆனால் சில பேர் அனுமதியை மீறி திருட்டுத்தனமாக மணலை அள்ளிகின்றனர் என்று காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அனுமதி இல்லாமல் […]
மணல் திருடிய வழக்கில் கைதான ஒருவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியாளர் உத்தரவிட்டுள்ளார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள பெரியகருக்கை பகுதியில் செந்தில்ராஜ் என்பவர் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் உள்ள ஆற்றுப் பாலத்தில் இருந்து இரவு நேரத்தில் அனுமதி இல்லாமல் டிராக்டரில் மணல் திருடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்து உள்ளனர். இதனையறிந்த செந்தில்ராஜ் அப்போது அப்பகுதிக்குச் செல்லவில்லை. மேலும் […]