Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சாக்குமூட்டையில் அள்ள முயற்சி…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக இருசக்கர வாகனத்தில் ஆற்று மணலை அள்ள முயன்ற நபர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள காட்டு பரமக்குடி முத்தையா கோவில் பகுதியில் எமனேஸ்வரம் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோவில் அருகே உள்ள வைகை ஆற்றில் ஒருவர் சாக்குமூட்டையில் மணல் அள்ளி கொண்டிருந்தார். இதனை பார்த்த போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்ததில் அவர் பொன்னையாபுரம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த பரத்குமார் என்பது […]

Categories

Tech |