Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அவங்க மேல நடவடிக்கை எடுக்கணும்…. லாரி டிரைவர்கள் சாலை மறியல்…. கைது செய்த காவல்துறையினர்….!!

மணல் ஏற்றி வந்த லாரி டிரைவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பூதலூர் பகுதியில் திருச்சினம்பூண்டி கொள்ளிடம் ஆற்றில் செயல்பட்டுவந்த அரசு மணல் குவாரி மூலம் மாட்டு வண்டி தொழிலாளர்கள் மணல் விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில் தொழிலாளர்கள் மணல் குவாரியை மூடியதால் வேலை இல்லாமல் வறுமையில் வாடி வருகின்றனர். மாவட்ட ஆட்சியரிடம்  மணல் அள்ள அனுமதி தருமாறு மனு கொடுத்துள்ளனர். ஆனால் மாவட்ட ஆட்சியர் அதனை மறுத்துள்ளார். இந்நிலையில் மணல் ஏற்றி  3  லாரிகள் […]

Categories

Tech |