விழுப்புரம் திருக்கனூர் புதுச்சேரி பகுதியில் மணல் கடத்தியதாக விழுப்புரம் கவுன்சிலர் சரவணனை புதுச்சேரி திருக்கனூர் போலீசார் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் பெரியபாபு சத்திரம் ஒன்றிய கவுன்சிலர் சரவணன். திமுகவைச் சேர்ந்த இவர் மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் பல வருடங்களாகவே இவர் மணல் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது. சமீப காலமாகவே புதுச்சேரிகளில் பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கபட்டு வருகின்றது. அதன் தொடர்ச்சியாக தற்போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார்
Tag: மணல் கடத்தல்
நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக கே.ஆர். ராஜேஷ்குமார் இருக்கிறார். இவர் திமுக மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வைத்து வருகிறார். தற்போது திமுக உட்கட்சி தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. நாமக்கல் மாவட்டத்தை பொருத்தவரை கிழக்கு, மேற்கு என இரண்டாக செயல்பட்டு வருகிறது. அதில் கிழக்கு மாவட்ட திமுகவில் மீண்டும் கே.ஆர்.ராஜேஷ்குமார் தான் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. ஏனென்றால் இவரது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதிகளில் திமுகவை பெருவாரியான வெற்றியை பதிவு செய்துள்ளது. அதே நேரத்தில் கட்சியினரை […]
அமராவதி ஆற்றில் மணல் அள்ளுவதை தடுக்கவும், மணல் எடுக்க ஆற்றில் போடப்பட்ட பாதை அகற்றவும் கூறி வழக்கு கரூரை சேர்ந்த குணசேகரன் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்ற போது, மணல் திருட்டை தடுக்க பல்வேறு உத்தரவுகள் பிறப்பித்தும் மணல் திருட்டை தடுக்காதது ஏன் என்றும், மணல் திருட்டு நடப்பது எப்படி என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியிருக்கிறது. மணல் திருட்டை தடுக்க எடுத்த நடவடிக்கை குறித்து தமிழக அரசு […]
கடந்த 2010 ஆம் வருடம் ஜனவரி மாதம் 17-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் ஏட்டு தங்கராஜ் இரவுநேர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் மணல் கடத்திவந்த ஒரு லாரி சோதனை சாவடியில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலி மீது மோதி சேதப்படுத்தியது. அத்துடன் அங்கு பணியிலிருந்த ஏட்டு தங்கராஜ் மீதும் அந்த லாரி மோதியது. இதனால் அவர் காயம் அடைந்தார். மேலும் இச்சம்பவத்தில் சோதனை சாவடியில் நின்ற ஒரு காரும் சேதமடைந்தது. இதையடுத்து மணல் […]
மொபட்டுகளில் மணல் கடத்தி தப்பியோடிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள தா.பழூர் கிராம நிர்வாக அலுவலர் ஐயப்பன் கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதியன்று அருகிலுள்ள தா.பழூர் பாலசுந்தரபுரம் பகுதியில் ரோந்துபணியில் ஈடுபட்டுள்ளர். அப்போது சிலர் மொபட்டுகளில் மணல் கடத்தி மூட்டைகளில் கொண்டு வந்துள்ளனர். மூட்டைகளை கொண்டு வந்தவர்களை தடுத்து நிறுத்தி அவர் விசாரணை செய்ய முயன்றபோது கடத்தி வந்த மணல் மூட்டைகள் மட்டும் மொபட்களைஅங்கே விட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர். […]
சட்டவிரோதமாக மணல் கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பூசாரிபாளையம் கிராமத்தில் வளவனூர் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையில் ஒரு குழு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த டிராக்டரை வழிமறித்து சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் ஓடையில் இருந்து மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பூசாரிபாளையம் பகுதயைச் சேர்ந்த கஜேந்திரன் என்பது தெரியவந்தது. இவரை காவல்துறையினர் கைது செய்தனர். அதன்பிறகு டிராக்டர் மற்றும் மணல் […]
சட்ட விரோதமாக மணல் கடத்திய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவேரிபாக்கம் பகுதியில் இருக்கும் சிறுகரும்பூர் ஏரி கால்வாய் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே மூட்டைகளுடன் வந்த 2 மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் மறித்துள்ளனர். அவர்களிடம் நடத்திய சோதனையில் ஆற்று மணல் கடத்தியது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சிறுகரும்பூர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திர பிரசாத் மற்றும் தனுஷ் குமார் […]
மலையடிவாரத்தில் காவல்துறையினர் அனுமதியின்றி மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள பேரையூர் அருகே உள்ள கவுரி மலையடிவார பகுதியில் காவல் துறையினர் மணல் கடத்தலை தடுக்க ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த 25 ஆம் தேதி அன்று எஸ்.கீழப்பட்டியை சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் டிராக்டரில் மணல் அள்ளிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது ரோந்து பணியில் இருந்த காவல்துறையினர் அவரை மடக்கிப்பிடித்து கைது செய்ததோடு மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய டிராக்டரையும் பறிமுதல் செய்தனர். […]
சட்ட விரோதமாக கடத்திய மணலை லாரியுடன் சேர்த்து பறிமுதல் செய்த போலீசார் கடத்தலில் ஈடுபட்ட நபரையும் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பஜார் இன்ஸ்பெக்டர் சிவஞான பாண்டியன் தலைமையில் காவல்துறையினர் தொருவளூர் காலனியில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக சென்று கொண்டிருந்த லாரியை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் லாரியில் அனுமதியின்றி ஆற்றுப்படுகையில் இருந்து மணலை திருயது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மணல் கடத்தலில் ஈடுபட்ட ஆர். காவனூரில் வசிக்கும் சௌந்தரராஜன் […]
சட்ட விரோதமாக மணலை கடத்தி வந்த 2 பேரை கைது செய்த போலீசார் 80 மணல் மூட்டைகளையும் பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை அடுத்துள்ள நன்செய் இடையாறு காவிரி ஆற்று பகுதியில் அனுமதியின்றி மணல் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிபப்டையில் பரமத்திவேலூர் காவல்துறையினர் ஓலப்பாளையம் அருகே அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக சந்தேகப்படும்படி வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த […]
சட்ட விரோதமாக மணல் கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கங்கைகொண்டான் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள சிற்றாற்றில் மாட்டு வண்டியில் ஒருவர் சட்ட விரோதமாக மணல் கடத்தி கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அங்கு சென்று மணல் கடத்தியவரிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் வெங்கடாசலபுரம் பகுதியில் வசிக்கும் ராமர் என்பது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் ராமரை கைது செய்ததோடு அவரிடமிருந்த […]
தாசில்தார் நடத்திய சோதனையில் அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் அள்ளிகொண்டிருந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அடுத்துள்ள கடம்பூர் கிராமத்தில் மணல் கொள்ளை நடப்பதாக அடிக்கடி புகார் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் மணல் திருட்டை தடுக்கும் வகையில் திருவாடனை தாசில்தார் செந்தில் வேல்முருகன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், கடம்பூர் கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார் மற்றும் வருவாய்துறையினர் அப்பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது விருசுழி ஆற்றில் அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் அள்ளுவதாக […]
தாசில்தார் நடத்திய வாகன சோதனையில் அனுமதியின்றி மணல் அள்ளிச்சென்ற நபரை பிடித்து காவல்நிலையத்தில் ஓப்படைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் தாசில்தார் ரவிச்சந்திரன் தலைமையில் வருவாய்த் துறை அதிகாரிகள் நையினார் கோவில் சாலை பகுதியில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதியாக வரும் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்துகொண்டிருந்த நிலையில் அங்கு மணல் அள்ளி சென்ற டிராக்டரை நிறுத்து சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த மணல் அனுமதியின்றி சட்ட விரோதமாக அள்ளப்பட்டது என […]
தேனியில் இருந்து கேரளாவிற்கு எம்-சாண்ட் மணல் கடத்தப்படுவதாக எழுந்த புகாரின் அடிபடையில் காவல்துறையினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தேனி மாவட்டத்தில் இருந்து ஜல்லி, கிரஷர், மற்றும் பாறை பொடிகளை கட்டுமான பணிகளுக்காக கேரளாவிற்கு ஏற்றி செல்வது வழக்கம். இந்நிலையில் தேனியில் இருந்து கேரளாவிற்கு எம்-சாண்ட் மணல் அள்ளி செல்வதற்கு தடை விதிக்கபட்டுள்ளது. தற்போது ஒப்புதல் சீட்டில் உள்ள அளவுகளை விட அதிகமாக ஜல்லி, பாறை பொடிகளை ஏற்றி செல்வதாகவும், ஜாலிக்கு நடுவே எம்-சாண்ட் மணலும் […]
சட்ட விரோதமாக மணல் கடத்திய குற்றத்திற்காக இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அரும்பாவூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அவ்வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது இரண்டு பேர் டிராக்டரில் மணல் கடத்தியது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து மணல் கடத்திய குற்றத்திற்காக அதே பகுதியில் வசிக்கும் முருகன் மற்றும் பழனிசாமி ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு […]
அனுமதியின்றி மணல் கடத்திய 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் மாப்படுகை பகுதியில் உள்ள காவிரி ஆற்றுப் பகுதியில் அனுமதியின்றி மணல் கடத்தல் நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் மயிலாடுதுறை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். அப்போது மாப்படுகை அண்ணாசாலை அருகே சென்று கொண்டிருக்கும்போது அவ்வழியே வந்த சரக்கு வேன் ஒன்றை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அந்த வேனில் காவிரி ஆற்றிலிருந்து மணல் கடத்தப்பட்டு வந்தது தெரியவந்தது. […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய 3 பேரை கைது செய்த நிலையில் தப்பியோடிய ஒருவரை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் மணல் கடத்தலை தடுப்பதற்கு காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வாலாந்தரவை கிராம நிர்வாக அலுவலர் அனுராஜ் தலைமையில் வருவாய் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இதனையடுத்து ஏந்தல் சுடுகாடு பகுதியில் உள்ள நீரோடையில் சிலர் நீரோடையை சேதப்படுத்தி மணல் அள்ளிக்கொண்டிருந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து வருவாய் துறையினர் […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் துணை தாசில்தார் நடத்திய சோதனையில் அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டரை பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மணல் கடத்தப்படுவது அதிகரித்து வருகின்றது. இதனை தடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திருவாடானை தாலுகாவில் உள்ள ஆண்டாவூரணி பகுதியில் உள்ளமணவாளன் கண்மாய்கரையில் சிலர் அனுமதியின்றி மணல் அள்ளியது தொடர்பான ஒரு டிராக்டரை பறிமுதல் திருவாடானை துணை தாசில்தார் சேதுராமன் பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து தப்பியோடிய குற்றவாளியை கைது செய்யுமாறு துணை […]
சரக்கு ஆட்டோவில் சட்ட விரோதமாக மணல் கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வறட்சி பகுதியாக இருக்கும் நெய்வேலி பகுதிக்கு காவிரி தண்ணீர் செல்வதில்லை. இதனால் இப்பகுதியில் உள்ள அக்னியாறு குடிநீர்த்தேவை மற்றும் விவசாய சாகுபடிக்கு பயன்படுவதால் முக்கிய நீராதாரமாக உள்ளது. இதனையடுத்து அக்னியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு தண்ணீர் தேக்கி வைக்கப்படுவதால் விவசாய நிலங்களுக்கு பயன்படுகிறது. இந்நிலையில் அக்னியாற்றில் மணல் அளவுக்கு அதிகமாக அள்ளப்பட்டதால் தடுப்பணைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சரக்கு […]
மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள தா.பழூர் கிராமத்தில் கிராம நிர்வாக அதிகாரியான சிவகுமார் என்பவர் தனது உதவியாளர்களுடன் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் வல்லரசு என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தி சென்றது அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து சிவகுமார் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் வல்லரசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்ட விரோதமாக டிராக்டரில் மணல் அள்ளிவந்த 2 பேரை கைது செய்த போலீசார் மணலையும் பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகரித்து வரும் மணல் கடத்தலால் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கமுதி அபிராமம் பகுதியில் இன்ஸ்பெக்டர் கலைவாணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரிட்டோ, ராஜாராம், தனிப்பிரிவு ஏட்டு லிங்கராஜ் மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் மணல் அள்ளிவந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அனுமதியின்றி மணல் கடத்தியது […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளிவந்த நபரை கைது செய்த போலீசார் லாரி உரிமையாளரை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் தாசில்தார் ரவிசந்திரன் தலைமையில் அதிகாரிகள் ஓம்சக்திநகர் கிராம நிர்வாக அலுவலகம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். இதனையடுத்து வாகனத்தை ஓட்டி வந்த முதலூர் பகுதியை சேர்ந்த கதிரேசனிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர் அனுமதியின்றி சட்டவிரோதமாக கிராவல் வகை மணல் அள்ளிவந்தது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மணல் கடத்தி வந்த 2 லாரியை வெவ்வேறு இடங்களில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் மணல் கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இதனை தடுக்க அச்சுந்தன்வயல் சோதனை சாவடியில் ராமநாதபுரம் நகர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியாக வந்த லாரியை நிறுத்தியுள்ளனர். இதனையடுத்து போலீசாரை கண்டதும் லாரியில் இருந்தவர்கள் இறங்கி தப்பியோடியுள்ளனர். இதனைத்தொடர்ந்து சட்டவிரோதமாக மணல் கடத்தி வந்தது உறுதியான நிலையில் […]
சட்ட விரோதமாக மணல் அள்ள முயன்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றம் கண்மாய் பகுதியில் சட்டவிரோதமாக மணல் கடத்துவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அந்த இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் வருவதை பார்த்ததும் அங்கு மணல் அள்ளிக் கொண்டிருந்தவர்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு உடனடியாக தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மணல் அள்ளுவதற்கு […]
ஆற்றின் கரையிலிருந்து ஆட்டோவில் மணல் கடத்தி வந்த ஒருவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள விக்ரமங்கலம் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக சரக்கு ஏற்றிக்கொண்டு வந்த ஆட்டோவை மறித்து காவல்துறையினர் சோதனை செய்ய முயன்றுள்ளனர். ஆனால் ஓட்டுனர் சாலையின் ஓரத்தில் ஆட்டோவை நிறுத்தி விட்டு தப்பி ஓடியுள்ளார். இதனை அடுத்து அந்த ஆட்டோவை சோதனை செய்த போது அதில் ஆற்றுப் பகுதியிலிருந்து மணல் கடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. […]
மணல் கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . திருவண்ணாமலை மாவட்டம் தூசி அருகே மணல் கடத்தல் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது . அதன்படி இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது குன்னவாக்கம் ஆற்றுப்படுகையில் இருந்து 5 இருசக்கர வாகனங்களில் 3 பேர் மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓட முயற்சித்தனர். ஆனால் அந்த 3 […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய 3 டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து மணல் திருட்டு அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் திருவாடானை பகுதி தாசில்தார் சேதுராமன் தலைமையில் வருவாய்த்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது வன்னிமரம் பகுதியில் அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது/ இதனையடுத்து தாசில்தார் தலைமையில் வருவாய்த்துறையினர் மற்றும் எஸ்.பி.பட்டினம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]
ராமநாதபுரத்தில் அனுமதியின்றி மணலை கடத்திவந்த டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் தப்பியோடிய டிரைவரையும் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியில் சட்டவிரோதமாக மணல் கடத்தப்படுவதாக அடிக்கடி புகார்கள் வந்த நிலையில் உள்ளது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து சாயல்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஸ்வரன் தலைமையில் காவல்துறையினர் மூக்கையூர் ஆற்றுப்படுகை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிர்ந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் மணல் அள்ளிவந்த டிராக்டரை நிறுத்தியுள்ளனர். மேலும் போலீசாரை கண்டதும் டிராக்டரை […]
ராமநாதபுரம் பகுதியில் மணல் கடத்தி வந்த 2 பேரை கைது செய்த போலீசார் ஜே.சி.பி இயந்திரம் உட்பட டிராக்டரையும் பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள சண்முகாபுரம் ஓடை பகுதியில் அடிக்கடி மணல் கடத்தல் நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் காவல்துறையினர் மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் பெருநாழி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் காவல்துறையினர் சண்முகாபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அப்பகுதியாக வந்த டிராக்டரை போலீசார் நிறுத்தி […]
மணல் கடத்தலில் ஈடுபட்டிருந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர் . திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுக்கா தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது உக்கல் கிராமத்தை சேர்ந்தவர்கள் சிலர் செய்யாறு ஆற்றுப்படுகையில் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தலில் ஈடுபட்டிருந்தன. இதைக்கண்ட போலீசார் அவர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர். இந்த மணல் கடத்தலில் கைது செய்யப்பட்ட ஞானவேல், குமார், செல்வம் ,முத்து […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மணல் அள்ளிய 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த டிப்பர் லாரியையும் பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவது அதிகரித்து கொண்டே வரும் நிலையில் இதனை தடுக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் திருவாடானை பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனை நடத்தியுள்ளனர். இதனையடுத்து […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் சொகுசு காரில் மணல் மூட்டைகளை கடத்தி வந்ததை பறிமுதல் செய்த போலீசார் தப்பியோடிய 3 பேரையும் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கழுவன்பொட்டல் விலக்கு சாலையில் போலீஸ் சூப்பிரண்டு தனிப்பிரிவு போலீசார் அன்வர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பேபி இசக்கி பிரகதாம்பாள் மற்றும் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த சொகுசு கார் ஒன்றை போலீசார் நிறுத்தி உள்ளனர். இதனையடுத்து போலீசாரை பார்த்த காரில் இருந்தவர்கள் காரை […]
பொக்லைன் எந்திரத்தின் மூலம் டிராக்டரில் மணல் கடத்திய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த டிராக்டரை காவல்துறையினர் மடக்கி பிடித்து சோதனை செய்ததில் பொக்லைன் எந்திரம் மூலம் நடுவலூர் பெரிய ஓடையிலிருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் சுத்தமல்லி பகுதியில் வசிக்கும் பொக்லைன் எந்திர டிரைவரான ராமச்சந்திரன் என்பதும் மற்றொருவர் டிராக்டர் டிரைவரான இராஜேந்திரன் என்பதும் […]
சாராய விற்பனை மற்றும் மணல் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி உத்தரவின்படி 3 தனிப்படைகள் கொண்ட காவல்துறையினர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கந்திலி, குரிசிலாப்பட்டு, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய பகுதிகளில் மணல் கடத்தல் மற்றும் சாராய வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த லட்சுமி, வெற்றிவேந்தன், கந்தன், முத்து, பாலன், சக்திவேல், பிரேமா, வாணியம்பாடியைச் சேர்ந்த குமார், ஆம்பூரை சேர்ந்த ஆனந்தன், சந்திரன், […]
நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சோதனையில் ஈடுபட்டிருந்த போது அனுமதியின்றி மணல் அள்ளி வந்த லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் பதவியேற்ற நாள் முதல் கொரோனா தடுப்பு பணியாக கொரோனா மையங்களுக்கு நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு வந்துள்ளார். இதனையடுத்து பல்வேறு பகுதிகளுக்கும் நேரில் சென்று ஆய்வுகளை நடத்தி வரும் ஆட்சியர் நேற்று கொல்லிமலையில் ஆய்வு பணிகளை முடித்துவிட்டு அலுவலகத்திற்கு திரும்பியுள்ளார். இதனைத்தொடர்ந்து சேந்தமங்கலம் ராமநாதபுரம்புதூர் […]
சட்ட விரோதமாக மணல் கடத்திய 2 வாகனங்களின் ஓட்டுநர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் காவல்துறை அதிகாரி ராமன் அப்பகுதியில் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் கோமுகி அருகில் அமைந்திருக்கும் சிறுவர் புளியந்தோப்பு பகுதிக்கு பொக்லைன் எயந்திரம் மற்றும் லாரி ஆகியவை சென்றதை அவர் பார்த்துள்ளார். இதனையடுத்து காவல்துறை அதிகாரி ராமன் அப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அவரை கண்டதும் இரண்டு வண்டிகளின் ஓட்டுநர்கள் வாகனத்தை விட்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். அதன்பின் அவர் […]
ராமநாதபும் மாவட்டத்தில் செம்மண்ணை கடத்தி வந்த 2 பேரை கைது செய்த போலீசார் டிராக்டர் உரிமையாளரையும் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜோதி முருகன் தலைமையில் காவல்துறையினர் வழக்கம்போல அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியாக வந்த டிராக்டர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அதில் செம்மண் இருப்பது தெரிந்ததும் அதற்கான ரசீதை கேட்டுள்ளனர். அதற்கு டிராக்டர் ஒட்டி வந்தவர்கள் முன்னக்குப்பின் முரணாக கூறியுள்ளனர். இதனையடுத்து சந்தேகமடைந்த போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் […]
திருவள்ளூரில் மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றன . திருவள்ளூர் மாவட்டம் அதிகத்தூர் கொசஸ்தலை ஆற்றின் அருகே மணல் கடத்தல் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் நேற்று முன்தினம் கடம்பத்தூர் சப் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் கொசஸ்தலை ஆற்றுப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு 3 வாலிபர்கள் திருட்டுத்தனமாக மணலை கடத்தி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர் . அப்போது போலீசாரை கண்டதும் அந்த 3 […]
விருதுநகர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மணல் அள்ளி குவித்து வைத்திருந்த மணலை தாசில்தார் தலைமையில் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அடுத்துள்ள ஊரணிபட்டி பகுதியில் தனியார் கிரசரின் ஒன்று இயங்கி வருகின்றது. அங்கு சட்டவிரோதமாக ஆற்று மணலை அள்ளி விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் திருச்சுழி தாசில்தார் அலுவலகத்தில் புகார் அளித்து வந்துள்ளனர். இதனைய டுத்து அந்த புகாரின் அடிப்படையில் தாசில்தார் முத்துகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் ஜெகதீஸ்வரி தலைமையில் வருவாய்த்துறையினர் ஊரணி பட்டியில் உள்ள தனியார் […]
மணல் கடத்தலை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த இன்ஸ்பெக்டர் மற்றும் காவல்துறையினர் மீது டிராக்டர் ஏற்றி கொலை செய்ய முயன்றவரை கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள கவுண்டன்யா மகாநதி ஆற்றுப்பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக டிராக்டரில் மணல் கடத்தி வந்தவரை நிறுத்த முயற்சி செய்த இன்ஸ்பெக்டர் மற்றும் காவல்துறையினர் மீது டிரைவர் டிராக்டரை ஏற்றி கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து […]
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சாக்கோட்டை அருகே சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பானாவயல்-பிரம்புவயல் கிராமங்களுக்கு இடையே சறுக்கு பாலம் அருகே சரக்கு வாகனம் ஒன்றில் சிலர் சட்டவிரோதமாக ஆற்று மணலை கடத்தியுள்ளனர். அப்போது திடீரென பின்பக்க சக்கரம் வேனிலிருந்து கழன்று தனியாக ஓடியுள்ளது. இதனால் மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் அதனை அப்படியே போட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த சாக்கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை […]
திருவாரூரில் மணல் கடத்தல் மற்றும் மதுபானங்களை விற்பனை செய்யும் மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக நடைபெறும் மணல் கடத்தல் மற்றும் மது விற்பனை போன்ற குற்றச்செயல்களை தடுப்பதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழியின் உத்தரவின்படி, காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது நீடாமங்கலம் பகுதியில் காவல்துறையினர் வருவதை முன்கூட்டியே அறிந்ததால் மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்த மர்ம நபர்கள் தலைமறைவாக இருக்கின்றனர். இதேபோன்று கள்ளச்சந்தை பகுதியிலும் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் ரோந்து பனியின் போது சரக்கு வாகனத்தில் மணல் கடித்தி வந்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சித்தனவாசல் குளத்து பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது அதில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து மணல் கடத்தி வந்த வாகனத்தை பறிமுதல் செய்த காவல் துறையினர் மணல் கடத்தியதற்காக வாகன உரிமையாளர் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் ரோந்து பனியின் போது டிராக்டரில் மணல் கடத்தி வந்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சூரியர், பேராம்பூர் மற்றும் ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது அதில் மணல் கடத்தி வந்தததை கண்டு பிடித்துள்ளனர். இதனையடுத்து டிராக்டர் டிரைவரிடம் விசாரணை செய்த போது அவர் பாக்குடி கிராமத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தி […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் மாட்டு வண்டியில் மணல் கடத்திய வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மண்டையூர் பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மாட்டு வண்டியை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவரிடம் விசாரணை செய்த போது அவர் முள்ளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த சூசை என்பதும் கோரையாற்றிலிருந்து மணல் […]
திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரியில் மணல் கடத்தலில் ஈடுபட்டதாக 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்துள்ள வெப்பத்துர் ஏரியில் மணல் கடத்தப்படுவதாக மாவட்ட கலெக்டருக்கு தகவல் வந்தது. இந்த தகவலின் பேரில் பொன்னேரி வருவாய் துறையினரும், திருப்பாலைவனம் பகுதி போலீசாரும் சம்பந்தப்பட்ட மணல் கடத்தல் பகுதிக்கு விரைந்து சென்றுள்ளனர். அப்போது ஏரி பகுதியில் பொக்லைன் மூலமாக, மணல் கடத்தலில் சிலர் ஈடுபட்டு வந்தது தெரிந்தது. எனவே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலீசார் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் ரோந்து பனியின் போது மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்தவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மாத்தூர் பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மாட்டு வண்டியை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது மாட்டு வண்டியில் மணல் அள்ளி கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரிடம் விசாரணை செய்த போது அவர் ஜான் என்பதும் கோரையாற்றிலிருந்து மணல் அள்ளி வந்ததையும் ஒப்புக்கொண்டுள்ளார். […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் வாகன சோதனையின் போது திருட்டுத் தனமாக வண்டல் மணல் கடத்தி வந்த லாரியை தாசில்தார் பறிமுதல் செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மலையூர் பகுதிகளில் இருக்கும் குளங்களில் அனுமதி இல்லாமல் வண்டல் மண் கடத்தப்படுவதாக வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுக்குறித்து தகவலறிந்த தாசில்தார் விஸ்வநாதன் அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அய்யன்காட்டிலிருந்து வேகமாக வந்த லாரியை நிறுத்த சைகை காட்டியுள்ளார். இதனை பார்த்த லாரி டிரைவர் லாரியை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் ரோந்து பனியின் போது திருட்டுத் தனமாக மணல் கடத்தி வந்த வாலிபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்த போது அதில் மணல் கடத்தி வந்ததை கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து அந்த வேனில் இருந்தவரிடம் விசாரணை செய்த போது அவர்கள் பெருமாள்பட்டியை சேர்ந்த இளங்கோவன் மற்றும் ராஜேந்திரன் என்பது தெரிய வந்துள்ளது. இதனை […]
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே காவல்துறையினருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு ஆற்றில் மணல் அள்ளிக் கொண்டு டிராக்டரில் தப்பியோடிய நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விளாம்பட்டி பகுதியில் வசித்து வரும் ராஜசேகர், காசி, சிலம்பரசன், செல்வராஜன் ஆகியோர் அப்பகுதியில் உள்ள வைகை ஆற்றில் கடந்த 11-ஆம் தேதி டிராக்டரில் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். அப்போது அதனை கண்ட பொதுமக்கள் விளாம்பட்டி காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் அளித்தனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து […]