Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல்…. மணல் கடத்திய வாலிபர்கள்…. கைது செய்த காவல்துறையினர்….!!

சட்டவிரோதமாக மணல் கடத்திய வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மதயானைப்பட்டி, களிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மாட்டு வண்டிகளில் மணல் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அந்த பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர் அப்போது களிமங்கலம் பகுதியில் வசிக்கும் கென்னடி, ராம்ராஜ் ஆகியோர் மாட்டு வண்டியில் மணல் கடத்துவதை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் 2 வாலிபர்களையும் சட்டவிரோதமாக மணல் கடத்திய குற்றத்திற்காக கைது […]

Categories

Tech |