Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மணல் கடத்திய 2 பேர் …. விசாரணையில் வெளிவந்த உண்மை …. போலீசார் அதிரடி நடவடிக்கை …!!!

மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்த 2 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் கரையாம்பாடி கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த வேடியப்பன் என்பவர் எலத்தூர் கிராமத்தில் உள்ள  செய்யாறு ஆற்றுப்படுகையில் மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாக கலசப்பாக்கம் போலீசார் அவரை கைது செய்தனர். அதேபோல கோனையூர் கிராமத்தைச் சேர்ந்த  நாகவேல் என்பவர் அப்பகுதியில் உள்ள செய்யாறு ஆற்றுப்படுகையில் மணல் கடத்தலில் ஈடுபட்டதாக சேத்துப்பட்டு போலீசார் அவரை கைது செய்தனர். இவர்கள் இருவரிடமும் […]

Categories

Tech |