Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

குவிக்கப்பட்டிருந்த ஆற்று மணல்…. பதுக்கி வைத்திருந்த 2 பேர்…. போலீஸ் நடவடிக்கை….!!

ஆற்று மணலை கடத்தி பதுக்கி வைத்திருந்த 2 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சுப்பிரமணியபுரம் கிராமத்தில் நாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு இடத்திலும் குளத்தூர் பகுதியில் வசிக்கும் ஞானம்மாள் என்பவர் மற்றொரு இடத்திலும் சட்டவிரோதமாக ஆற்று மணலை கடத்தி வந்து பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அப்போது 2 இடங்களிலும் 6 யூனிட் மணல் […]

Categories

Tech |