Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

இரவு நேரத்தில் இப்படியா பண்ணனும்… சோதனையில் சிக்கிய குற்றவாளிகள்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

இரவு நேரம் மணல் கடத்தலில் ஈடுபட்ட 7 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆற்றுப்படுகை, திருப்பருத்திகுன்றம், செவிலிமேடு பாலாறு, வேகமதி ஆகிய பகுதிகளில் காவல்துறையினர் இரவு நேரத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் சட்ட விரோதமாகமாட்டு வண்டியில் மணல் கடத்தி சென்றவர்களை பார்த்துள்ளனர். இதனை அடுத்து அந்த மாட்டு வண்டிகளை மடக்கி பிடித்த காவல்துறையினர் வண்டியில் சோதனை செய்யும் போது  மணல் கடத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் […]

Categories

Tech |