புதிய மணல் குவாரிகளை திறக்க அரசு முயற்சி செய்தால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழ்நாட்டில் ஐந்து மாவட்டங்களில் காவிரி, கொள்ளிடம், பாலாறு உள்ளிட்ட ஆறுகளில் ஒன்பது இடங்களில் புதிய மணல் குவாரிகளை அமைக்கவும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட 30 ஆற்று மணல் குவாரிகளில் எந்திரங்களை பயன்படுத்தி மணல் அள்ளவும் சுற்றுச்சூழல் அனுமதி கோரி அரசு […]
Tag: மணல் குவாரி
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வேலூர் புதிய பேருந்து நிலையத்தை 45 கோடி ரூபாய் மதிப்பில் நவீன வசதிகளுடன் விரிவாக்கம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த பேருந்து நிலையத்தில் உருவமைப்பில் மாற்றங்களை செய்ய அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களுக்கு அவர் உத்தரவிட்டார். இதனையடுத்து அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, வேலூர் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை பார்த்தால் கொரோனா வந்தது போல் […]
தமிழகத்தில் மணல் குவாரிகளை திறக்க தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது. இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மணலின் விலை அதிகரித்ததால் அந்த விலைக்கு இறக்குமதி மணல் வாங்க முடியாத நிலை ஏற்பட்டதால் மணல் இறக்குமதிக்கு அரசு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கூறப்படும் காரணம் உண்மை அல்ல. 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து கொரோனா பரவல் தொடங்கும் வரை 5.20 லட்சம் டன் மணல் மலேசியாவில் […]
மாட்டு வண்டிகள் வாயிலாக மணலை அள்ளுவதற்கு குவாரிகள் அமைக்ககோரி கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது . வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் உதவி கலெக்டர் அலுவலகத்தில் பேரறிஞர் அண்ணா நகரம் மற்றும் ஒன்றிய அளவிலான மாட்டுவண்டி தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பாக ஜெகநாதன் தலைமையில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதை மனுவை உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜி.சரவணன் வாங்கிகொண்டார். அந்த மனுவில் குடியாத்தம் நகரம் மற்றும் ஒன்றியத்தில் சுமார் 400-க்கும் மேற்பட்ட மாட்டுவண்டிகள் இருக்கின்றது. ஆனால் […]
மாட்டுவண்டி தொழிலாளி உடலில் தீ வைத்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள உதயநத்தம் கிராமத்தில் பாஸ்கர் என்பவர் வசித்து வருகின்றார். இவர் மாட்டு வண்டிகளில் வைத்து மணலை விற்கும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் பாஸ்கர் தனது ஊரில் தீக்குளித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார். அப்போது பாஸ்கர் “தான் எப்படியும் இறந்து விடுவதாகவும், தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மாட்டு […]