Categories
தேசிய செய்திகள்

“தேனீர் விற்பவராக இருந்தது முதல் நாட்டின் பிரதமர் வரையிலான பயணம்”… 1,000க்கும் மேற்பட்ட தேநீர் கோப்பைகளால் மணல் சிற்பம்…!!!!!

ஒடிசாவை சேர்ந்த புகழ்பெற்ற மணல் சிற்பக் கலைஞரான சுதர்சன் பட் நாயக் பிரதமர் நரேந்திர மோடியின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு 1,213 மண்பாண்ட தேநீர் கோப்பைகளை கொண்டு பூரி கடற்கரையில் பிரதமர் மோடியின் ஐந்து அடி உயர மணல் சிற்பத்தை உருவாக்கியுள்ளார். 5 டன் மணல் அளவு பயன்படுத்தப்பட்டு இந்த மாபெரும் மணல் சிற்பம் கடற்கரையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் மோடிஜி என்னும் வாசகத்தை எழுதியிருக்கிறார். மேலும் சுதர்சன் பட் நாயக் இது […]

Categories
தேசிய செய்திகள்

“போர் வேண்டாம், அமைதியே வேண்டும்” மணல் சிற்பத்தில் வாசகம்…. வைரலாகும் புகைப்படம்….!!!

ஒடிசாவை சேர்ந்த மணல் சிற்பக் கலைஞர் ஒருவர் உக்ரைன்- ரஷ்யா இடையே அமைதி தேவை என்பதை குறிக்கும் வகையில் மணல் சிற்பம் ஒன்றை வடிவமைத்துள்ளார். முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் நாடாக திகழும் உக்ரைன், ‘நேட்டோ’ அமைப்பில் இணைவதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்நாட்டின் எல்லையில் லட்சக்கணக்கான படைகளை குவித்தது. இந்நிலையில் இன்று காலை முதலே அங்கு ரஷ்யா உக்ரைன் மீது குண்டு மழை பொழிய தொடங்கியது. இதனை அடுத்து உக்ரைன் – ரஷ்யா இடையே போர் […]

Categories

Tech |