Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்போம்”… மணல் சிற்பத்தை பார்வையிட்ட முதல்வர்… கலந்து கொண்ட அதிகாரிகள்…!!!!

சென்னை மெரினா கடற்கரையில் பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தமிழக அரசின் 151 மகளிர் உதவி மையத்தின் சார்பாக மணல் சிற்பம் வடிவமைக்கப்பட்டது. இந்த மணல் சிற்பத்தை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு “பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழித்திடுவோம்! பெண்களுக்கான இடர் இல்லா சமுதாயத்தை உருவாக்கிடுவோம்! பெண்களின் பாதுகாப்பிற்காக அனைவரும் உறுதி ஏற்போம்! என்னும் பெண்களின் பாதுகாப்பு உறுதிமொழி விழிப்புணர்வு” பதாகையில் கையெழுத்திட்டார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு, உயர்கல்வித்துறை […]

Categories
தேசிய செய்திகள்

1,213 மண் தேநீர் கோப்பை…. பிரதமர் மோடி பிறந்தநாள்….. கடற்கரையில் ஒரு அழகிய கைவண்ணம்….!!!!

பிரதமர் மோடி இன்று தனது 72-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதை முன்னிட்டு ஒடிசாவின் பூரி கடற்கரையில் பிரதமர் மோடியின் உருவப்படத்தை வித்தியாசமான முறையில் மணல் சிற்பமாக செதுக்கியுள்ளார் பிரபல மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக். அதன்படி இவர் 1,213 தேநீர் கோப்பைகளை நிறுவி ஹாப்பி பர்த்டே மோடி ஜி என்ற வாழ்த்துடன் மணல் சிற்பத்தை உருவாக்கினார். இது குறித்து அவர் தெரிவித்ததாவது: “பிரதமர் மோடியின் தேநீர் விற்பனையாளர் முதல் நாட்டின் பிரதமர் வரையிலான பயணத்தை […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மணல் சிற்பம் மூலம் வாழ்த்து….!!!!

இன்று பிறந்தநாள் காணும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மணல் சிற்பத்தின் மூலம் நெல்லூரை சேர்ந்த ஒருவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று 69-ஆவது பிறந்தநாள் காணும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆந்திராவைச் சேர்ந்த சனத்குமார் என்ற மணல் சிற்பக் கலைஞர் மணல் சிற்பத்தின் மூலம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

கொரோனா விழிப்புணர்வு…. மக்களை வியக்க வைத்த சிற்ப கலைஞர்…. குவியும் பாராட்டு….!!!!

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுதர்சன் பட்நாயக் என்பவர் இந்திய அளவில் மிகச்சிறந்த மணல் சிற்ப கலைஞராக திகழ்ந்து வருகிறார். பட்நாயக் பல்வேறு சூழல்கள் குறித்த விழிப்புணர்வு சிற்பங்களை அவ்வப்போது பல்வேறு கடற்கரைகளில் உருவாக்கி வருகிறார். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து தற்போது ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் கொரோனா விழிப்புணர்வு மணல் சிற்பம் ஒன்றை அவர் வடிவமைத்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்ற நிலையில், இந்த மணல் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

மணல் சிற்பம் மூலம் கொரோனா விழிப்புணர்வு …. பட்நாயக்கிற்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு!

மணல் சிற்பத்தின் மூலம் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மணல் சிற்பக்கலைஞர் பட்நாயக்கிற்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. ஒடிஷா மாநிலம் பூரி பகுதியை சேர்த்த பட்நாயக், பொதுமக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வலியுறுத்தி புவனேஷ்வரில் மணற்சிற்பங்களை வடித்துள்ளார். அதில் கொரோனா தொடர்பான வதந்திகளை பரப்போவோரிடம் இருந்து விலகியிருக்க வலியுறுத்தியும், வைரஸிற்கு எதிரான யுத்தம் குறித்து பீதியடைய வேண்டாம் என்பதை எடுத்துரைக்கும் வகையிலும் பட்நாயக் சிற்பங்கள் வரைந்துள்ளார். மேலும் உடலால் தனித்திருப்போம் உள்ளதால் […]

Categories

Tech |