Categories
உலக செய்திகள்

ஜோ பைடன், கமலா ஹாரிசுக்கு மணல் சிற்பம் வரைந்து வாழ்த்து தெரிவித்த சுதர்சன் பட்நாயக் ..!!

அமெரிக்க அதிபர் தேர்தலில் பிரமாண்ட வெற்றி பெற்ற ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிசுக்கு மணல் சிற்பம் வடித்து சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்க தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட ஜோ பைடன் அதிபராகவும்  கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் வெற்றி பெற்றுள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு உலகம் முழுவதும் பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவை சேர்ந்த சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் மணல் சிற்பம் மூலம் தனது அன்பை […]

Categories

Tech |