Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

போலீசார் அதிரடி ரோந்து…. வசமாக சிக்கிய ஆட்டோ டிரைவர்….. 15 மணல் மூட்டைகள் பறிமுதல்….!!

சட்ட விரோதமாக ஆட்டோவில் மணல் மூட்டைகளை கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ராமநாதபுரம் மாவட்டம் திருப்புலாணி பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகை ராஜா தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் வண்ணாங்குண்டு பள்ளிவாசல் பகுதியில் சந்தேகப்படும்படி சென்று கொண்டிருந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது ஆட்டோவில் அனுமதியின்றி மணல் மூட்டைகளை கடத்தி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து ஆட்டோ டிரைவரான பெரியபட்டினத்தை சேர்ந்த இர்பான்அலி(22) என்பவரிடம் நடத்திய விசாரணையில் மேலும் 15 மணல் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சட்ட விரோதமாக செயல்….தப்பியோடிய லாரி டிரைவர்…. போலீசார் அதிரடி நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக அள்ளிய மணலை பறிமுதல் செய்த போலீசார் தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ள பொக்காரனேந்தல் சாத்துடைய அய்யானார் கோவில் அருகே சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகைராஜா தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக வந்த லாரியை நிறுத்த முயன்றனர். ஆனால் போலீசாரை பார்த்ததும் லாரி டிரைவர் வண்டியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதனையடுத்து போலீசார் லாரியை சோதனை செய்த போது சட்ட விரோதமாக மணல் அள்ளியது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய நபர்…. டிராக்டர் பறிமுதல்….!!

போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது ஓடையில் அனுமதியின்றி மணல் அள்ளிய நபரை கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் வருசநாடு அருகே உள்ள கீழபூசணூத்து பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண்பாண்டியன் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் கீழபூசணூத்து அருகே உள்ள அல்லால் ஓடையில் அனுமதியின்றி மணல் அள்ளுவது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் மணல் அள்ளிக்கொண்டு இருந்தது அதே பகுதியை சேர்ந்த அடைக்கலம்(29) என்பது தெரியவந்துள்ளது. மேலும் காவல்துறையினர் அவரை கைது செய்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மாட்டு வண்டியில் நடந்த திருட்டு…. வசமாக சிக்கிய 4 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக ஆற்றில் மணல் அள்ளிய 4 பேரை கைது செய்த போலீசார் மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டம் கண்டமனூர் அடுத்துள்ள துரைச்சாமிபுரத்தில் மூலவைகை ஆற்றில் இருந்து அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது நேற்று முன்தினம் இரவு மூலவைகை ஆற்றில் சட்ட விரோதமாக மணல் அள்ளி கொண்டிருந்த குப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்த அலெக்ஸ்பாண்டி (வயது 38), […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சப்கலெக்டர் நடத்திய சோதனையில்…. வசமாக சிக்கிய 2 பேர்…. டிராக்டர் பறிமுதல்….!!

சட்ட விரோதமாக மணல் அள்ளி வந்த 2 பேரை கைது செய்த போலீசார் டிராக்டரையும் பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டம் தேவதானப்பட்டியை அடுத்துள்ள டி.வாடிப்பட்டி பகுதியில் பெரியகுளம் சப்-கலெக்டர் ரிஷிப் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்துள்ளனர். அப்போது அப்பகுதியி வழியாக மணல் ஏற்றிக்கொண்டு வந்த டிராக்டரை நிறுத்தி விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் டிராக்டரில் இருந்தது, அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன், பிராபகரன் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இவர்கள் அனுமதியின்றி சட்ட விரோதமாக மணல் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அய்யோ போலீஸ் நிக்குறாங்க…. தெறித்து ஓடிய வாலிபர்…. மணலுடன் வாகனம் பறிமுதல்….!!

போலீசாரை கண்டதும் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பியோடிய வாலிபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்துள்ள கொரக்கைவாடி பகுதியில் அடிக்கடி மணல்கொள்ளை நடப்பதாக காவல்துறையினர் தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் ராமநத்தம் இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்துள்ளனர். அப்போது அப்பகுதி வழியாக மணல் ஏற்றிக்கொண்டு வந்த வாகனத்தை போலீசார் நிறுத்த முயன்றுள்ளனர். ஆனால் காவல்துறையினரை பார்த்ததும் வாகனத்தை ஓட்டி வந்த சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த உமாமகேஷ் வாகனத்தை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மணல் அள்ளி கொண்டிருக்கும் போதே…. மடக்கி பிடித்த அதிகாரிகள்…. 2 வாலிபர்கள் கைது….!!

சட்ட விரோதமாக மணல் அள்ளிய 2 வாலிபர்களை பிடித்து கிராம நிர்வாக அலுவலர் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையை அடுத்துள்ள கானாட்டாங்குடியில் கிராம நிர்வாக அலுவலராக ராமநாதன் என்பவர் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் மணல் திருட்டு குறித்து ராமநாதன் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது 2 வாலிபர்கள் சட்ட விரோதமாக மணல் அள்ளிக்கொண்டிருந்துள்ளனர். இதனைபார்த்த ராமநாதன் உடனடியாக அவர்கள் 2 பேரையும் பிடித்து தொண்டி காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இதுகுறித்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

போலீஸ் அதிரடி ரோந்து… வசமாக சிக்கிய வாலிபர்கள்… மணலுடன் டிராக்டர் பறிமுதல்…!!

சட்ட விரோதமாக அனுமதியின்றி மணல் அள்ளிய 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள மொட்டனூத்து பகுதியில் ராஜதானி காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக மணல் அள்ளி சென்று கொண்டிருந்த டிராக்டரை நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள ஓடையில் சட்ட விரோதமாக அனுமதியின்றி மணல் அள்ளியது தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து மணல் அள்ளிய காமட்சிபுரத்தை சேர்ந்த மணிமாறன், கதிர்நரசிங்காபுரத்தை சேர்ந்த பாலமுருகன் ஆகிய […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

போலீசார் அதிரடி சோதனை… வசமாக சிக்கிய ஒருவர்… தலைமறைவான நபர்களுக்கு வலைவீச்சு…!!

சட்ட விரோதமாக மணல் அள்ளிய ஒருவரை கைது செய்த காவல்துறையினர் தப்பியோடிய மேலும் 2 பேரை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையை அடுத்துள்ள கூகுடி ஊராட்சி அறநூற்றிவயல் கிராமத்தில் உள்ள ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதாக காவல்துறையினருக்கு தொடர்ந்து புகார் வந்துள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் திருவாடனை காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அந்த ஆற்றில் சிலர் மண்ணள்ளி கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனை பார்த்த காவல்துறையினர் உடனடியாக மணல் அள்ளிக் கொண்டு அவர்களை பிடிக்க […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அய்யோ நம்மல பிடிக்க வராங்க… தப்பியோடிய 3 பேர்… ஜேசிபி, டிராக்டரை பறிமுதல் செய்த அதிகாரிகள்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமதியின்றி சட்ட விரோதமாக மணல் அள்ளிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் மணல் கொள்ளை தொடர்ந்து வரும் நிலையில் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் வாலாந்தரா பகுதியில் கிராம நிர்வாக அலுவலர் அனுராஜ் தலைமையி வருவாய் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது தெற்கு வாணிவீதி ஊருணியில் சிலர் அனுமதியின்றி சட்ட விரோதமாக மணல் அள்ளி கொண்டிருந்துள்ளனர். இதனையடுத்து வருவாய்த்துறையினர் வருவதை பார்த்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தொடர்ந்து நடந்து வரும் குற்றம்… போலீசார் அதிரடி நடவடிக்கை… டிராக்டர் பறிமுதல்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் டிராக்டரில் மணல் அள்ளிவந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருட்டுத்தனமாக மணல் அள்ளுவது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அதனை தடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கீழக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் காவல்துறையினர் பலுவா ஊருணி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதியாக வந்த டிராக்டரை போலீசார் நிறுத்தி விசாரணை செய்துள்ளனர். அப்போது சட்ட விரோதமாக மணல் அள்ளி வந்தது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து டிராக்டரை ஓட்டி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தொடர்ந்து வரும் திருட்டு… அதிரடி சோதனையில் இறங்கிய போலீசார்… வசமாக சிக்கிய இருவர்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமதியின்றி மணல் அள்ளிய இருவரை கைது செய்த போலீசார் டிராக்டரையும் பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அடுத்துள்ள கருப்பூர் கிராமத்தில் அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் அள்ளபடுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் சுதர்சன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் அதிரடி சோதனை ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதி வழியாக வந்த டிராக்டர் ஒன்றை காவல்துறையினர் மறித்து விசாரணை செய்துள்ளனர். அப்போது டிராக்டரில் கருப்பூர் கண்மாய் பகுதியில் இருந்து அரசின் எந்தவித அனுமதி […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சோதனை செய்த கிராம நிர்வாக அதிகாரி… மொபட்டில் மணல் கடத்திய… 3 பேர் கைது செய்த போலீசார்…

அரியலூர் மாவட்டத்தில் மணல் அள்ளிய 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரியலூர் மாவட்டம் தா.பழூர் பகுதிக்குட்பட்ட கிராம நிர்வாக அதிகாரி சிவக்குமார் மற்றும் அவரது உதவியாளருடன் தா.பழூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த பகுதி வழியாக மொபட்டில் வந்த அதே பகுதியை சேர்ந்த ராஜதுரை(40), சிவா(20) மற்றும் கொளஞ்சி(30) ஆகிய 3 பேரிடம் சோதனை செய்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் மொபட்டில் அனுமதியின்றி மணல் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தொடரும் கொள்ளை சம்பவம்… மாட்டுவண்டியில் மணல் கடத்தல்… கைது செய்த காவல் துறையினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரோந்து பனியின் போது மணல் கடத்தி வந்த மாட்டுவண்டியை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பெருமாள்பட்டி வெள்ளாற்று பாலம் பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மாட்டுவண்டியை தடுத்தி நிறுத்தி சோதனை செய்த போது அதில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து மணலுடன் மாட்டுவண்டியை பறிமுதல் செய்த காவல் துறையினர் உரிமையாளரை கைது செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தொடரும் கொள்ளை சம்பவம்… டிராக்டரில் மணல் கடத்திய வாலிபர்… பறிமுதல் செய்த காவல் துறையினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாகன சோதனையின் போது டிராக்டரில் மணல் கடத்தி வந்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அன்னவாசல் பகுதியில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்த போது அதில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து  டிராக்டருடன் மணலை பறிமுதல் செய்த காவல் துறையினர் அதன் உரிமையாளரை கைது செய்ததுடன் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எவ்ளோ சொன்னாலும் திருந்த மாட்டாங்க… தீவிர ரோந்து பணி… பறிமுதல் செய்த காவல் துறையினர்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரோந்து பனியின் போது மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மதயானைபட்டி, களிமங்கலம், வில்லாரோடை உள்ளிட்ட பகுதிகளில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மாட்டு வண்டியை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது அதில் மணல் கடத்தி வந்தததை கண்டு பிடித்துள்ளனர். இதனையடுத்து அவரிடம் விசாரணை செய்த போது கலிமங்களம் கிராமத்தைச் சேர்ந்த நவீன்ராஜ் என்பதும் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எவ்ளோ சொன்னாலும் திருந்த மாட்டாங்க… தொடரும் திருட்டு சம்பவம்…. பறிமுதல் செய்த காவல் துறையினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாகன சோதனையின் போது மணல் கடத்தி வந்த மாட்டுவண்டிகளை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள குடுமியான்மலை, பரம்பூர், கோணாங்குறிச்சிப்பட்டி, கிளிக்குடி ஆகிய பகுதிகளில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை சோதனை செய்து கொண்டிருக்கும் போது மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்ததை கண்டு பிடித்துள்ளனர். இதனையடுத்து அந்த மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களை விசாரணை செய்த பின்பு அவர்களிடமிருந்து மாட்டு வண்டிகளை பறிமுதல் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தொடரும் திருட்டு…. வசமாக சிக்கிய வாலிபர்…. பறிமுதல் செய்த காவல் துறையினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் திருட்டுத் தனமாக ஆற்றிலிருந்து மணல் கடத்தி வந்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆவுர், வங்காரம்பட்டி முள்ளிப்பட்டி ஆகிய பகுதிகளில் கோரையாற்றிலிருந்து மணல் கடத்தி வருவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல் துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்த போது அதில் மணல் கடத்தி வந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இவங்க எப்படி இங்க வந்தாங்க…. மாட்டு வண்டிகள் பறிமுதல்…. வலை வீசி தேடும் போலீசார்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆற்றில் மணல் அள்ளிக்கொண்டிருந்தவர்கள் அதிகாரிகளை பார்த்ததும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள காட்டுக்குடி தெற்கு வெள்ளாற்றில் திருட்டுத்தனமாக மணல் அள்ளுவதாக மணமேல்குடி தாசில்தார் ஜமுனாவுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதுக்குறித்து தகவலறிந்த தாசில்தார் ஜமுனா, வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் ஒன்று சேர்ந்து அப்பகுதிக்கு விரைந்து சென்றுள்ளனர். இந்நிலையில் அதிகாரிகளை பார்த்தும் மணல் அள்ளிக் கொண்டிருந்தவர்கள் மாட்டு வண்டிகளை விட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதனையடுத்து  5 […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அய்யோ பின்னாடியே வராங்களே…. லாரியை நிறுத்தி விட்டு ஓடிய டிரைவர்… வலை வீசி தேடும் போலீசார்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரோந்து பனியின் போது மணல் கடத்தி வந்த லாரி டிரைவர் காவல் துறையினரிடமிருந்து தப்பிச் சென்றுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அன்னவாசல் பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை காவல் துறையினர் நிறுத்தியுள்ளனர். ஆனால் அந்த லாரி டிரைவர் லாரியில் மணல் கடத்தி சென்றதால் லாரியை நிறுத்தாமல் சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காவல் துறையினர் லாரியை பின் தொடந்து சென்றுள்ளனர். இவ்வாறு காவல் துறையினர் லாரியை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இதுக்கு ஒரு முடிவே கிடையாதா..? அடித்து பிடித்து ஓடிய வாலிபர்கள்…. வலை வீசி தேடும் காவல் துறையினர்…!!

செட்டிதிருக்கோணம் ஓடையில் திருட்டுத் தனமாக மணல் அள்ளிக்கொண்டிருந்தவரை காவல் துறையினர் பிடிக்க சென்ற போது தப்பி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள விக்கிரமங்கலம் பகுதியில் காவல்துறையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது செட்டித்திருக்கோணம் ஓடையில் மணல் அள்ளி கொண்டிருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். இந்நிலையில்  காவல்துறையினரை பார்த்தவுடன் மணல் அள்ளிக் கொண்டிருந்தவர்கள் டிராக்டரை அந்த இடத்திலே  விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதனையடுத்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எவ்ளோ சொன்னாலும் திருந்த மாட்டிங்களா.. திருட்டுத் தனமாக வாலிபர் செய்த செயல்… மடக்கி பிடித்த அதிகாரிகள்..!!

பொம்மசமுத்திரத்தில் திருட்டுத்தனமாக லாரியில் மணல் கடத்தி சென்ற வாலிபரை பறக்கும் படையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைப்பெற உள்ள நிலையில்  எந்த  வித ஊழல் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்திலுள்ள பொம்மசமுத்திரத்தில் நேற்று பறக்கும் படையினர்  வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது  அவ்வழியாக  வந்த ஒரு லாரியியை பிடித்து சோதனை செய்ததில்  அதில் மணல் ஏற்றி […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“ஹேய் டூர் டூர் டூர்ர்” திருடன் ஓடியதால்…. மாட்டுவண்டி ஓடிய போலீசார்…!!

மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் தப்பியோடியதால் மாட்டுவண்டியை போலீசாரே ஒட்டியுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ராம தண்டலம் பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் மாட்டு வண்டிகளில் மண்ல் திருடுவதாக காவல்துறையினருக்கு பதகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து பட்டப்பகலில் மணல் திருட்டு குறித்து தகவல் அறிந்த புல்லரம்பாக்கம் காவல்துறையினர், தலைமைக் காவலர் பாஸ்கரன் தலைமையில் கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சிலர் அங்கு கரையோரத்தில் மாட்டு வண்டியில் மணல் அள்ளிக் கொண்டிருந்துள்ளனர். இந்நிலையில் மணல் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மினி லாரியில் மணல் கடத்தல்… இருவர் கைது… 9 பேர் தப்பியோட்டம்…!!

வாத்தலை அருகே மினி லாரியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். வாத்தலை அருகே சுனைப்புகநல்லூர் பகுதியில் உள்ள பெருவளை வாய்க்காலில் மணல் கொள்ளை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . இதையடுத்து நேற்று முன்தினம் அப்பகுதியில் தனிப்படை பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மினி லாரியில் சிலர் மணல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டிருப்பதை பார்த்த போலீசார் அவர்களை பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால் அங்கிருந்த அனைவரும் தப்பி […]

Categories
Uncategorized

மினி லாரியில் மணல் கடத்தல் … இருவர் கைது…9 பேர் தப்பியோட்டம்…!!

வாத்தலை அருகே மினி லாரியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். வாத்தலை அருகே சுனைப்புகநல்லூர் பகுதியில் உள்ள பெருவளை வாய்க்காலில் மணல் கொள்ளை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . இதையடுத்து நேற்று முன்தினம் அப்பகுதியில் தனிப்படை பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மினி லாரியில் சிலர் மணல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டிருப்பதை பார்த்த போலீசார் அவர்களை பிடிக்க முயன்றுள்ளனர்.   ஆனால் அங்கிருந்த அனைவரும் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

திமுக பிரமுகரின் மணல் திருட்டை தட்டிக்கேட்ட அமமுக நிர்வாகிக்கு கொலை மிரட்டல்..!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே மணல்  திருட்டில் ஈடுபடும் திமுக பிரமுகரை காவல்துறையினர் கண்டுகொள்ளவில்லை என புகார் எழுந்துள்ளது. வினம்பள்ளி பகுதிக்கு உட்பட்ட சித்தேரி ஏரியில் திமுக பிரமுகர் நாளொன்றுக்கு 10 யூனிட் மணல் எடுத்து  டிப்பர் லாரி மூலம் திருடுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறை, வருவாய்த் துறைக்கு தகவல் கொடுத்தாலும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர். குவித்து வைக்கப்பட்டிருந்த ஆறு […]

Categories

Tech |