Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

என்ன சொன்னாலும் கேட்க மாட்டாங்க… சுற்றிவளைத்த காவல்துறையினர்… வசமாக சிக்கிய வாலிபர்கள்…!!

மணல் கடத்தி சென்ற 6 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். திருச்சி மாவட்டத்தில் உள்ள மேலகாரைக்காடு காவிரி ஆற்றின் கரையில் உள்ள மணல்களை கடத்துவதாக நத்தம் ஊராட்சி கிராம அலுவலர் குகன் காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் காட்டுப்புத்தூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து பாலசமுத்திரத்தில் வசிக்கும் சுரேஷ்குமார், சக்திவேல், சந்தோஷ் குமார் மற்றும் மூன்று சிறுவர்கள் சேர்ந்து […]

Categories

Tech |