அட்டகாமா பாலைவனத்தை ஒட்டி அமைந்துள்ள டியகோ டி அல்மாக்கோ நகரத்தை மணல் புயல் தாக்கி உள்ளது. சிலியில் நாட்டின் வடக்கே உள்ள டியகோ டி அல்மாக்கோ நகரத்தை ராட்சத மணல் புயல் தாக்கியது போன்ற வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இச்சம்பவத்தால் சுமார் 9 ஆயிரம் வீடுகளில் மின்சாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த வீடியோவில் அட்டகாமா பாலைவனத்தை ஒட்டி அமைந்துள்ள இந்த நகரத்தை நோக்கி ராட்சத புழுதி நகர்ந்து வருவது போன்ற காட்சிகள் […]
Tag: மணல் புயல்
மணல் புயல் வீசியதால் பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட்டுள்ளனர். ஸ்பெயின் நாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மணல் புயல் வீசி வருகிறது. இது சகாரா பாலைவனத்தில் இருந்து ஸ்பெயினை நோக்கி வருகிறதாம். இந்த மணல் புயலுக்கு செலியா என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயலால் காற்றின் தரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டதோடு மக்களும் அவதிக்குள்ளாயினர். இதனால் மாட்ரிட் நகரம் முழுவதும் புழுதி படிந்துள்ளது. மேலும் அங்குள்ள வாகனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் அனைத்தும் புழுதியாக காணப்படுகின்றது. இதனை அங்குள்ள மக்கள் அனைவரும் […]
அமெரிக்காவில் ஏற்பட்ட மணல் புயலின் காரணத்தால் வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டதில் சுமார் 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் யூட்டா என்னும் மாநிலம் அமைந்துள்ளது. இந்த மாநிலம் பாலைவனங்களால் சூழப்பட்டுள்ளது. இந்நிலையில் யூட்டா மாநிலத்திலுள்ள கனோஷ் என்னும் பகுதியில் திடீரென மணல் புயல் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் சென்ற சுமார் 20 க்கும் மேலான வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். இதுகுறித்து தகவலறிந்து வந்த […]
சீனாவின் தலைநகரமான பெய்ஜிங் மற்றும் சீனாவின் வடமேற்கு பகுதிகளில் இதுவரை காணாத அளவிற்கு மணல் புயல் தாக்கியுள்ளது. சீனாவின் தலைநகரமான பீஜிங் மற்றும் சீனாவின் வடமேற்கு பகுதிகளில் வரலாறு காணாத அளவுக்கு மணல் புயல் தாக்கியுள்ளது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் காற்றில் மணல் கலந்து புழுதியாக காணப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து சீனா வானிலை மையம் தெரிவித்ததாவது, இந்த புழுதி மங்கோலியாவின் மத்திய பகுதிகளுக்கு பரவி கான்சு ,சான்சி ,ஏபேய் ஆகிய மாகாணங்களிலும் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. […]