கைத்தட்டி, மணி அடித்தும் கொரானாவையே ஒழிக்க முடியவில்லை என சீமான் விமர்சித்தார். இதுபற்றி அவர், அணு உலை இல்லை என்றால் மின்சாரம் எங்கே? என்கிறார்கள். பிற நாடுகள் வாகனங்களில் வேகத்தை வைத்தும், காற்றாலை வைத்து மின்சாரத்தை தயாரிக்கிறார்கள். மாற்று இல்லை என்றால் நாம் தான் யோசனை செய்ய வேண்டும். மாற்று உண்டு. சிப்காட் தொடங்கினால் இரண்டு சிப்காட் மூலம் என்ன வளர்ச்சியை நாம் கண்டுள்ளோம். தேவை இருந்தபோது நிலம் கொடுத்த நாங்கள் தற்போது வேண்டாம் என்கிறோம். மலைகள் […]
Tag: மணி
சீனாவிலிருந்து தோன்றிய மாபெருந்தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு சுமார் 11/2 மணி நேரமாக அமெரிக்காவிலுள்ள நேஷனல் கதீட்ரல் தேவாலயத்தில் மணி ஒலி எழுப்பி மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவிலுள்ள நேஷனல் கதீட்ரல் தேவாலயத்தில் கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களுக்கு 1,00,000 நூறு முறை என்ற கணக்கில் மணி ஒலி எழுப்பி மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது அமெரிக்காவில் 9 லட்சத்துக்கும் மேலான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் சுமார் 11/2மணி நேரமாக நேஷனல் கதீட்ரல் தேவாலயத்தில் இந்த நிகழ்ச்சி நடந்துள்ளது. […]
சேலம் மாவட்டம் ஓமலூர் தின்னப்பட்டியில் உள்ள பூசாரிபட்டி பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் 10 ஆண்டு காலமாக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் மீது நெய்வேலியில் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரில் மணி என்பவர் தன்னிடம் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 17 லட்சம் வாங்கி இருப்பதாக தெரிவித்தார். இதனை தொடந்து தலைமறைவாகி முன்ஜாமீன் மனுவும் […]