Categories
சினிமா தமிழ் சினிமா

BIGG BOSS: இந்த வாரம் இவர்தான் எலிமினேஷன்?…. அட!.. இது நம்ம லிஸ்ட்ல இல்லாத புதிய ட்விஸ்ட்டா இருக்கே….!!!!!!

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களின் பேராதரவை பெற்ற ஜிபி முத்து தானாக வெளியேறிய நிலையில், சாந்தி‌, செரினா, அசல், விஜே மகேஸ்வரி, நிவாஷினி ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த வாரம் யார் எலிமினேட் செய்யப்படுவார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ரச்சிதாவை காதல் டார்ச்சர் செய்யும் ராபர்ட் மாஸ்டர்‌ அல்லது போட்டியாளர்களிடம் எப்போதும் அநாகரிகமான முறையில் நடந்து கொள்ளும் அசல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஷாக்!…. பிக்பாஸில் ப்ளூடூத் பயன்படுத்திய போட்டியாளர்?…. இப்படி ஒரு ஏமாற்று வேலையா….? வைரலாகும் பரபரப்பு ப்ரோமோ…..!!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. ‌ இந்த நிகழ்ச்சியில் 100 நாட்களுக்கு போட்டியாளர்கள் வெளியுலக தொடர்பு இல்லாமல் இருக்க வேண்டும். இதனால் செல்போன் கூட பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. பிக்பாஸ் ஷோ இறுதிக்கட்டத்தை நெருங்கும் நேரத்தில் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வீட்டுக்குள் வந்து சந்திப்பார்கள். அதுவரை 100 நாட்களுக்கு போட்டியாளர்கள் வெளியுலக தொடர்பு இல்லாமல் இருப்பதோடு தங்களுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களையும் பார்க்காமல் தான் இருக்க வேண்டும். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“விக்ரமனிடம் எகிறும் மணிகண்டன்”…. காரணம் என்ன….? பரபரப்பான ப்ரோமோ….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில், தற்போது 19 போட்டியாளர்கள் வீட்டுக்குள் இருக்கிறார்கள். கடந்த வாரம் நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற டாஸ்க் கொடுக்கப்பட்ட நிலையில், தற்போது லக்சரி பட்ஜெட் டாஸ்காக டிவி டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு அணிக்கு விக்ரமன் மற்றும் ரட்சிதா கேப்டன் ஆகவும், மற்றொரு அணிக்கு வேடிக்கை மற்றும் மகேஸ்வரி கேப்டனாகவும் இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வீடியோவானது தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அவரு திரையுலகின் வாத்தியார்…. “இத விட வேற என்ன வேண்டும் எனக்கு”…. நெகிழ்ச்சியில் ஜெய்பீம் பட நடிகர்….!!!

நடிகர் மணிகண்டனின் திறமையை பார்த்து உலகநாயகன் கமலஹாசன் அவரை வெகுவாக பாராட்டியுள்ளார். நடிகர் மணிகண்டன்  தற்போது வெளியான ஜெய்பீம் படத்தில் நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்தவர். இப்படத்திற்கு பிறகு நடிகர் மணிகண்டன் பிசியாக நடித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு வெளியான சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தின் நடிப்பில் பின்னி இருக்கிறார். இம்மாதிரியான கதையம்சம் கொண்ட படங்களை பார்ப்பது மட்டுமல்லாமல் நன்றாக இருந்தால் பாராட்டும் குணம் உடையவர் உலகநாயகன் கமலஹாசன் அவர்கள். […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : மணிகண்டன் விஷமருந்தி உயிரிழந்தார்…. காவல்துறை விளக்கம்….!!!

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் விஷமருந்தி உயிரிழந்ததாக ஏடிஜிபி தாமரைக்கண்ணன் விளக்கமளித்துள்ளார் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே பகுதியை சேர்ந்த லட்சுமண குமார் என்பவரின் மகன் மணிகண்டன். இவர் கல்லூரி முடிந்து விட்டு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அவரின் வாகனத்தை நிறுத்தி உள்ளனர். ஆனால் அவர் நிறுத்தாமல் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார். பின்னர் அவரை விரட்டி சென்று பிடித்த போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவரின் இரு சக்கர […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : எஸ்.ஐ பூமிநாதன் கொலை வழக்கு… மணிகண்டனுக்கு ஒருநாள் போலீஸ் காவல்…!!!

திருச்சி நவல்பட்டு எஸ்ஐ பூமிநாதன் கொலை வழக்கில் கைதான மணிகண்டனுக்கு ஒரு நாள் போலீஸ் காவல் கொடுத்து கீரனூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை அருகே ஆடு திருடி அவர்களை பிடிக்க சென்ற திருச்சி நவல்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொலையாளிகளை பிடிப்பதற்கு 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.  தனிப்படையை சார்ந்த காவல்துறையினர் திருச்சி மாவட்ட எல்லைப் பகுதிகளிலும், அதன் சுற்றுவட்டாரப் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அம்மா கிட்ட தான் செலவுக்கு காசு வாங்குரே…. பாய்ஸ் பட நடிகரின் உருக்கமான பேட்டி….!!!

பாய்ஸ் பட நடிகர் மணிகண்டன் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். முன்னணி இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான பாய்ஸ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தின் மூலம் சித்தார்த், பரத், மணிகண்டன், தமன் ஆகியோர் அறிமுகம் ஆகி இருந்தனர். இந்நிலையில் 40 வயது ஆகி ஆள் அடையாளமே தெரியாமல் மாறிய இருக்கும் பாய்ஸ் மணிகண்டன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, பாய்ஸ் திரைப்படத்திற்குப் பின் நான் நடித்த […]

Categories
மாநில செய்திகள்

முன்னாள் அமைச்சரிடம் ரூ.10 கோடி நஷ்ட ஈடு… நடிகை வழக்கு…!!!

முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை சாந்தினி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததாகவும், தன்னுடைய அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பெங்களூரில் தலைமறைவாக இருந்த மணிகண்டனை கடந்த 20ம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

நடிகையை ஏமாற்றிய வழக்கில்… EX மினிஸ்டருக்கு நிபந்தனை அடிப்படையில் ஜாமீன்….!!!

நடிகையை ஏமாற்றிய வழக்கில் எக்ஸ் மினிஸ்டர் மணிகண்டனுக்கு நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. திருமணம் செய்து கொள்வதாக தன்னை ஏமாற்றிய தாகவும், கட்டாயமாக கருக்கலைப்பு செய்ததாகவும், அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக தன்னை மிரட்டியதாக நடிகை சாந்தினி அளித்த புகாரின் பெயரில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது அடையாறு அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து தலைமறைவாக இருந்த அவரை காவல்துறையினர் பெங்களூருவில் கைது செய்தனர். அவர் […]

Categories
மாநில செய்திகள்

EX மினிஸ்டர் மணிகண்டனினை காவலில் எடுத்து விசாரிக்க… நீதிமன்றம் அனுமதி மறுப்பு…!!!

நடிகையை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய வழக்கில் கைதான அமைச்சர் மணிகண்டனை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. திருமணம் செய்து கொள்வதாக தன்னை ஏமாற்றிய தாகவும், கட்டாயமாக கருக்கலைப்பு செய்ததாகவும், அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக தன்னை மிரட்டியதாக நடிகை சாந்தினி அளித்த புகாரின் பெயரில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது அடையாறு அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து தலைமறைவாக இருந்த அவரை […]

Categories
மாநில செய்திகள்

EX மினிஸ்டர் மணிகண்டனின் ஜாமின் மனு தள்ளுபடி… உயர் நீதிமன்றம் உத்தரவு…!!!

நடிகையை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய வழக்கில் கைதான அமைச்சர் மணிகண்டன் ஜாமின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. திருமணம் செய்து கொள்வதாக தன்னை ஏமாற்றிய தாகவும், கட்டாயமாக கருக்கலைப்பு செய்ததாகவும், அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக தன்னை மிரட்டியதாக நடிகை சாந்தினி அளித்த புகாரின் பெயரில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது அடையாறு அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து தலைமறைவாக இருந்த […]

Categories
மாநில செய்திகள்

நடிகை மீதான பாலியல் வழக்கு… மணிகண்டனுக்கு மருத்துவ பரிசோதனை…!!

சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது. நடிகை சாந்தினி அளித்த புகாரின் பெயரில் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பெங்களூருவில் வைத்து தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து அங்கிருந்து அவர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது. பரிசோதனை முடிந்த பிறகு அவரை அடையாறு மகளிர் போலீஸ் நிலையத்தில்  வைத்து விசாரணை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

8மாதமாக தீராத முன்பகை…! நண்பரை நண்பர்கள் வெட்டிய கொடூரம்…. நெல்லையில் பரபரப்பு ….!!

நெல்லை மாவட்டத்தில் முன்பகை காரணமாக நண்பரை அரிவாளால் சரமாரி வெட்டிக்கொலை செய்த மூவரை காவல்துறையினர் கைதுசெய்தனர் . நெல்லை பாளையங்கோட்டை சேர்ந்தவர் மகாராஜன். இவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்து வந்தார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு மகாராஜனுக்கு அவரது நண்பர் மணிகண்டன், அருள் உள்ளிட்ட   மூன்று பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பாளையங்கோட்டை  காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த முன்பகை காரணமாக நெல்லை சந்திப்பு பகுதியில் வைத்து மகாராஜனை அருள், மணிகண்டன் உள்ளிட்ட மூவர் […]

Categories

Tech |