Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த பெண்…. மர்மநபர்களின் கைவரிசை…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

பெண்ணிடம் மணிபர்ஸ் திருடிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மானூர் பகுதியில் செண்பகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வேலம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உறவினருக்கு துணையாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் வேலம்மாள் மகப்பேறு வார்டு அருகில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் வேலம்மாளின் பர்சை திருடியுள்ளனர். இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் 2 பேரையும் கையும் […]

Categories

Tech |