Categories
தேசிய செய்திகள்

மணிப்பூர் : பள்ளி பேருந்து கவிழ்ந்து 7 பேர் பலி….. ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து…. ரூ 5,00,000 நிவாரணம் அறிவித்த முதல்வர் என்.பிரேன் சிங்..!!

மணிப்பூரில் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியான நிலையில், காயமடைந்த மாணவர்களை இம்பாலில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று பார்வையிட்ட பின் ரூ 5,00,000 நிவாரணம் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் என்.பிரேன் சிங் தெரிவித்துள்ளார். மணிப்பூர் மாநிலம் நோனி மாவட்டத்தில் உள்ள பழைய கச்சார் சாலையில் இன்று மாணவர்கள் பயணித்த பேருந்து விபத்தில் சிக்கியது.. தம்பல்னு மேல்நிலைப் பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு 2 பேருந்துகள், கூப்பும் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, ​​கவிழ்ந்து விபத்து நேர்ந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

சோகம்.! மணிப்பூரில் பள்ளிப் பேருந்து கவிழ்ந்து விபத்து… 7 மாணவிகள் பலி…. 20 பேர் சிகிச்சைக்காக அனுமதி..!!

மணிப்பூரில் மாணவர்களை ஏற்றிச் சென்ற பள்ளிப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 மாணவிகள் பலியாகியுள்ள நிலையில், 20 மாணவிகள் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மணிப்பூரின் நோனி மாவட்டத்தில் இன்று மாணவர்கள் பயணித்த பேருந்து விபத்தில் சிக்கியதில் பல மாணவர்கள் உயிரிழந்தனர். தம்பல்னு மேல்நிலைப் பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு, யாரிபோக்கின் 2 பேருந்துகள், கூப்பும் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, ​​கவிழ்ந்து விபத்து நேர்ந்ததாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் 7 மாணவிகள் உயிரிழந்துள்ளனர் மற்றும் 20 பேர் […]

Categories
தேசிய செய்திகள்

மணிப்பூரில் சோகம்..! பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் பலி?…. பலர் படுகாயம்..!!

மணிப்பூர் மாநிலம் நோனி மாவட்டத்தின் கூப்பும் என்ற இடத்தில் மாணவர்களை ஏற்றிச் சென்ற 2 பள்ளிப் பேருந்துகள் விபத்துக்குள்ளானதில் 15 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. மணிப்பூரின் நோனி மாவட்டத்தில் இன்று மாணவர்கள் பயணித்த பேருந்து விபத்தில் சிக்கியதில் பல மாணவர்கள் உயிரிழந்தனர். தம்பல்னு மேல்நிலைப் பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு, யாரிபோக்கின் 2 பேருந்துகள், கூப்பும் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, ​​கவிழ்ந்து விபத்து நேர்ந்ததாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகார்வப்பூர்வ இறப்பு எண்ணிக்கை இன்னும் கண்டறியப்படாத நிலையில், […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: விபத்தில் 15 பள்ளி மாணவர்கள் பலி…. கோரவிபத்து…!!!!

மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்ட கோர விபத்தில் 15 மாணவர்கள் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது. நோனி மாவட்டத்தில் இரண்டு பள்ளி பேருந்துகள் மாணவர்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக பள்ளத்தில் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. இதில் 15 மாணவர்கள் இறந்ததாகவும், பலர் படுகாயமடைந்து உயிருக்கு போராடி வருவதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Categories
தேசிய செய்திகள்

144 தடை உத்தரவு….. மாநிலம் முழுவதும் 5 நாட்களுக்கு…. இணைய சேவை முடக்கம்….. பரபரப்பு…..!!!!

மணிப்பூர் மாநிலம் பிஷ்ணுபூர் பகுதியில் வேன் ஒன்றுக்கு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த 4 பேர் தீ வைத்து எரித்தனர். அதில் மூன்று இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் வெடித்த கலவரம் ஜாதி கலவரமாக மாறி மாநில முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில் சிக்கலான சூழ்நிலையை தவிர்க்கும் விதமாக அடுத்த ஐந்து நாட்களுக்கு மாநிலம் முழுவதும் இணைய சேவைகள் மற்றும் செல்போன் சேவைகள் துண்டிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. சில சமூக விரோதிகள் சமூக ஊடகங்களை […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி…. ஜூலை 24 வரை பள்ளிகள் மூடல்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!!

நாடு முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு கடந்த ஆண்டு இறுதியில் படிப்படியாக குறைய தொடங்கியது. அதனால் மக்கள் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளில் இருந்து இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். அது மட்டுமல்லாமல் அனைத்து மாநிலங்களிலும் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்ட மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே ஒரு சில மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் ஒவ்வொரு மாநிலங்களிலும் முக […]

Categories
தேசிய செய்திகள்

சற்றுமுன் : 80 பேர் பலி….. பதற வைக்கும் வீடியோ….. மணிப்பூரில் அதிர்ச்சி….!!!!

வடகிழக்கு இந்தியாவின் முக்கியமான மாநிலங்களில் ஒன்று மணிப்பூர். இந்த மாநிலத்தில் உள்ள நோனி மாவட்டத்தில் ராணுவத்தின் 107-வது பிராந்திய முகாம் அருகே கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு நிலச்சரிவு ஏற்பட்டது. திடீரென ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் ஏராளமான பாறைகள் உருண்டு விழுந்தது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். சரிவு ஏற்பட்டு நான்கு நாட்கள் ஆன நிலையில் அந்த விபத்தினால் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாஜகவை பின்னுக்கு தள்ளும் காங்கிரஸ்?…. வெளியான பரபரப்பு கருத்துக்கணிப்பு….!!!!

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி, மார்ச் 5ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக 60 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அதில் 60 தொகுதிகளிலும் பாஜக தனித்து போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. வரும் 10ஆம் தேதி அன்று இதற்கான வாக்கு எண்ணிக்கை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. மணிப்பூரில் 31 தொகுதிகளை கைப்பற்றினால் மட்டுமே ஆட்சியை பிடிக்க முடியும். தற்போது மணிப்பூரில் பாஜக ஆட்சியில் இருந்து வரும் நிலையில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்குமா ? […]

Categories
மாநில செய்திகள்

பாஜக பிரமுகர் சுட்டுக் கொலை…. பெரும் பரபரப்பு….!!!!

மணிப்பூர் மாநிலத்தில் 60 தொகுதிகளுக்கு சட்டப்பேரவை தேர்தல் 2 கட்டங்களாக அறிவிக்கப்பட்டது. கடந்த 28ம் தேதி முதல் கட்டமாக 38 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்று மீதம் உள்ள 22 தொகுதிகளுக்கு 2வது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 92 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிட்டனர். இந்நிலையில் வாக்குப்பதிவின் போது நடந்த வன்முறையில் பாஜக பிரமுகர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இம்பால் நகரில் வாக்குப்பதிவின் போது […]

Categories
அரசியல்

“மணிப்பூரை பிளவுபடுத்த நினைக்கிறார்கள்…!!” பிரதமர் மோடி பகீர்….!!

மணிப்பூர் மாநிலத்தில் வருகிற 5 ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பிரதமர் மோடி மணிப்பூர் தொகுதியில் காணொலி காட்சி வாயிலாக பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, “காங்கிரஸின் முக்கிய நோக்கம் வளர்ச்சி அல்ல; மணிப்பூரை கொள்ளையடிப்பது தான். காங்கிரஸ் கட்சி மணிப்பூர் மாநிலத்தில் பிளவுபடுத்தி தொடர்ந்து கொள்ளையடிக்க முயற்சி செய்கிறது. ஏற்கனவே மணிப்பூர் மாநிலத்தை பிளவுபடுத்த முயற்சி செய்தது காங்கிரஸ். எனவே காங்கிரஸ் ஒருபோதும் வாய்ப்பளித்து […]

Categories
தேசிய செய்திகள்

சட்டசபை தேர்தல்: கூடுதல் தளர்வுகள்….தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு…!!!

இந்திய தேர்தல் ஆணையம் 5 மாநில தேர்தல் பிரச்சாரம் தொடர்பான கூடுதல் தளர்வுகளை  வழங்கி உத்தரவு அளித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா 3-வது அலையின் பரவல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் மாநில அரசு தேர்தலை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சட்டசபைத் தேர்தலானது கோவா, உத்தர பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர்,உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களில் நடைபெறுகிறது. இதில் 7 கட்டங்களாக உத்திர பிரதேசத்திலும், 2 கட்டங்களாக மணிப்பூர் மாநிலத்திலும் மற்றும் ஒரே கட்டமாக உத்தரகாண்ட்,பஞ்சாப், […]

Categories
அரசியல்

தேர்தல் களம் : “மணிப்பூர் சட்டமன்ற தேர்தல் தேதி மாற்றம் …!” வெளியான திடீர் அறிவிப்பு….!!

இந்தியாவில் மணிப்பூர், கோவா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற உள்ளன. இதனை முன்னிட்டு கட்சித் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் மாநில தேர்தலுக்கான வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறது. இந்த பரபரப்பான தேர்தல் சமயத்தில் மணிப்பூர் மாநில தேர்தல் வாக்குப்பதிவு தேதிகள் ஏற்கனவே சொன்ன தேதியில் இருந்து மாற்றம் செய்யப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முதல்கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 27ம் […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: சட்டமன்ற தேர்தல் தேதி திடீரென மாற்றம்…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

உத்திரபிரதேசம், பஞ்சாப், உத்திரகாண்ட், கோவா, மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 10ஆம் தேதி (இன்று) முதல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா அறிவித்தார். அதன்படி உத்திரபிரதேசத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 10(இன்று) நடைபெற்றது. அதன்பின் 2வது கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 14, 3வது கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 20,  4வது கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 23, 5வது கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 27, 6வது கட்ட வாக்குப்பதிவு மார்ச் 3, […]

Categories
அரசியல்

காங்கிரஸுக்கு செம சான்ஸ்…. பாஜகவிற்கு காத்திருக்கும் சவால்…. அனல்பறக்க போகும் மணிப்பூர் தேர்தல்….!!!!

மணிப்பூர் மாநிலத்தில் தேசிய மக்கள் கட்சி, நாகா மக்கள் முன்னணி, லோக் ஜன்சக்தி ஆகிய கட்சிகளுடன் பாஜக கூட்டணி வைத்து ஆட்சியை நடத்தி வருகிறது. இருப்பினும் அதன் இந்துத்துவா அரசியலின் வெளிப்பாடு கூட்டணி கட்சிகளுக்கு பிடிக்கவில்லை. ஏனெனில் நாகாஸ் மக்கள் முன்னணி மற்றும் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் கிறிஸ்துவ சமூகத்தினரை அதிகம் கொண்டது. அதுமட்டுமின்றி நாகாஸ் மற்றும் குகிஸ் சமூக மக்கள் மத்தியிலும் பாஜக அரசு மீது கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் மணிப்பூர் […]

Categories
தேசிய செய்திகள்

மணிப்பூரில் மேளம்…. பிரதமர் மோடி போட்ட தாளம்…. வைரல்….!!!!

பிரதமர் மோடி இன்று வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர் மற்றும் திரிபுரா-வுக்கு சென்று பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மணிப்பூரில் 4,800 கோடி மதிப்பிலான 22 வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தலைநகர் இம்பாலில் ரூபாய் 1,850 கோடியில் 13 வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மேலும் அங்கு புதுப்பிக்கப்பட்ட கோவிந்தா ஜி கோயிலையும் திறந்து வைத்தார். இதையடுத்து மணிப்பூர் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடியை மேளதாளங்களுடன் பாரம்பரிய இசைக்கருவிகளாளும் வரவேற்றனர். அப்போது மேளம் வாசித்தவரிடம் […]

Categories
தேசிய செய்திகள்

“மொத்த இந்திய அரசையும் உங்கள் வாசலுக்கு கொண்டு வந்தேன்”….. மோடி அதிரடி பேச்சு….!!!

உத்தரபிரதேசம், பஞ்சாப், மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. அதனால் 5 மாநிலங்களில் மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதிலும் பிரதமர் மோடி கவனம் செலுத்தி வருகிறார். அதன்படி இன்று மணிப்பூர் சென்றுள்ள பிரதமர் ரூ.4,800 கோடி மதிப்பிலான 22 வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், ஒரு காலத்தில் மணிப்பூர் தனித்து விடப்பட்டிருந்தது. நான் பிரதமராக பதவி ஏற்பதற்கு முன்பு பலமுறை இங்கு வந்திருக்கிறேன். […]

Categories
தேசிய செய்திகள்

JUSTIN : மணிப்பூர் மாநிலத்தில் முதல் ஒமிக்ரான் பாதிப்பு உறுதி…. சற்றுமுன் தகவல்…..!!!

மணிப்பூர் மாநிலத்தில் முதல் ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றம் பெற்ற ஒமைக்ரான் தொற்று உலக நாடுகள் முழுவதும் பரவி வருகின்றது. இதுவரை 70க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் இந்த தொற்று பரவி வருவதால் இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு பல்வேறு நாடுகள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவில் இந்த ஒமைக்ரான் தொற்று காரணமாக இதுவரை 450-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் முதல் முறையாக ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

மணிப்பூரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை… தீவிர தேடுதலில் பாதுகாப்பு படையினர்…!!!

மணிப்பூர் மாநிலத்தில் 4 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மணிப்பூர் மாநிலம், ஹிங்கோரானி என்ற பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் பாதுகாப்பு படையினர் அந்த பகுதிக்கு சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சூடு நடந்தது. இதில் 4 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். மேலும் இந்த பயங்கரவாதிகள் குக்கி என்ற குழுவை சேர்ந்தவர்கள் என்று […]

Categories
தேசிய செய்திகள்

மணிப்பூர் மாநில கவர்னராக…. பதவி ஏற்றார் இல.கணேசன்…!!!

மணிப்பூர் மாநிலத்தின் கவர்னராக இல கணேசன் பதவியேற்றுக்கொண்டார். தமிழக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் மணிப்பூர் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பதவி ஏற்றுக் கொள்வதற்காக நேற்று மணிப்பூர் தலைநகர் இம்பால் என்ற இடத்திற்கு சென்றார். மணிப்பூர் விமான நிலையத்தில் மணிப்பூர் அதிகாரிகள் இவரை வரவேற்றனர். இன்று காலையில் கவர்னர் மாளிகையில் எளிமையான முறையில் பதவியேற்பு விழா நடைபெற்றது. ஐகோர்ட் நீதிபதி சஞ்சய்குமார் இல கணேசனுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். காலை 10 மணிக்கு தொடங்கிய […]

Categories
தேசிய செய்திகள்

மணிப்பூர் ஆளுநராக இல.கணேசன் பதவியேற்பு…!!!

மணிப்பூர் ஆளுநராக பாஜக முன்னாள் தலைவர் இல.கணேசன் பதவியேற்றுக் கொண்டார். மணிப்பூர் ஆளுநராக இருந்த நஜ்மா அப்துல்லாவின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் அதிகாரப்பூர்வமாக இன்று இல.கணேசன் பதவிஏற்றுக்கொண்டார். இதுவரை தமிழகத்தில் இருந்து இரண்டு பாஜக தலைவர்கள் ஆளுநராக பதவி ஏற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இதற்கு முன்பு பாஜகவில் தேசிய குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார். ஆர்.எஸ்.எஸ் பின்னணி கொண்டவரான இவர் தமிழக பாஜக தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Categories
தேசிய செய்திகள்

தமிழக பாஜகவின் மூத்த தலைவர் ஆளுநராக நியமனம்…!!!

மணிப்பூர் மாநில ஆளுநராக தமிழக பாஜக மூத்த தலைவர் இல. கணேசனை நியமனம் செய்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். பாஜகவின் தமிழ்நாடு மாநில தலைவராகவும், தேசிய துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்தவர் இல. கணேசன். இந்தநிலையில் தற்போது அவர் மணிப்பூர் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இதையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவியத் தொடங்கியுள்ளன.

Categories
தேசிய செய்திகள்

மீராபாய் சானுவுக்கு காவல்துறையில்… கூடுதல் எஸ்பி பதவி…!!!

ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானுவுக்கு மணிப்பூர் அரசு காவல்துறையில் எஸ்பி பதவியை வழங்க முடிவு செய்துள்ளது. ஜப்பானில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வாங்கிக் கொடுத்தவர் என்ற பெருமை மீராபாய் சானுவை சேரும். மணிப்பூரைச் சேர்ந்த மீராபாய் சானு, பெண்களுக்கான பளுதூக்கும் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஜப்பானில் இருந்து நாடு திரும்பிய மீராபாய் சானுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் ஒலிம்பிக் போட்டியில் […]

Categories
தேசிய செய்திகள்

10 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால்,இதனைக் கட்டுப்படுத்தும் […]

Categories
தேசிய செய்திகள்

ஜூலை 20 வரை ஊரடங்கு நீட்டிப்பு…. மாநில அரசு அதிரடி உத்தரவு…..!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளாக விதிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை, […]

Categories
மாநில செய்திகள்

SPECIALNEWS: நாங்க எல்லாம் ரயிலையே பார்த்ததில்லை…..!!!!

மணிப்பூரில் இதுவரை ரயில் வசதி கிடையாது. மக்கள் தொடர்ந்து பல கோரிக்கைகள் விடுத்தும் அரசு அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் பல்வேறு ரயில் நிலையங்களை அமைத்து ரயிலை இயக்க பணிகள் நடைபெற்று வந்தன. நேற்று சில்சார் ரயில் நிலையத்திலிருந்து வைங்கைசுன்பாவோ ரயில் நிலையம் வரை (11 கி. மீ) வாகன சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. மக்கள் பூத்தூவி ரயிலை வரவேற்றனர். இதையடுத்து விரைவில் ரயில் சேவை அறிமுகம் செய்யப்படும் என்று மணிப்பூர் முதல்வர் தெரிவித்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

ஜூன்-30 வரை ஊரடங்கு நீட்டிப்பு…. மணிப்பூர் மாநில அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அந்தவகையில் மணிப்பூர் மாநிலத்தில் உள்ள 7 மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் கடந்த மே மாதம் 8ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து அந்த ஊரடங்கை ஜூன் 11ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் ஏழு மாவட்டங்களில் இருக்கும் ஊரடங்கினை வரும் 30ஆம் தேதி வரை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தொற்று குறையாத நிலையில் இந்த நடவடிக்கை […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

10 வது படித்தால் போதும்… மணிப்பூர் மாநில கிராமப்புற வாழ்வாதார பணி… உடனே அப்ளை பண்ணுங்க..!!

மணிப்பூர் மாநில ஊரக வாழ்வாதார திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். காலியிடங்கள்:  211 கடைசி தேதி: 11.12.2020 வயது எல்லை : 38 years – 45 years தேர்வு செயல்முறை: எழுத்துத் தேர்வு / குழு விவாதம் / ஆளுமை சோதனை அடிப்படையில் தேர்வு செயல்முறை. கம்பெனி : மணிப்பூர் மாநில கிராமப்புற வாழ்வாதார பணி (எம்.எஸ்.ஆர்.எல்.எம்) சம்பளம்:: Rs. 8,000 to Rs. 45,000 கல்விதகுதி: 10 / இளங்கலை […]

Categories
தேசிய செய்திகள்

மணிப்பூரில் நம்பிக்கை வாக்கெடுப்பு… பா.ஜ.க வெற்றி… காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா…!!

மணிப்பூர் சட்டசபையில் நேற்று நடைபெற்ற நம்பிக்கை  வாக்கெடுப்பின்படி பா.ஜனதா கட்சி வெற்றி பெற்றுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். மணிப்பூர் சட்டசபையில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு எடுக்கப்பட்டது. இந்த வாக்கெடுப்பின்படி என். பிரேன் சிங் ஆட்சி வெற்றி பெற்றது. வாக்கு எடுக்கப்படும் போது காங்கிரஸ் சட்டசபை உறுப்பினர்களுக்கு எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்று அக்கட்சியின் கொறடா உத்தரவிட்டிருந்தார். ஆனால், 8 எம்.எல்..-க்கள் அவரது உத்தரவை மீறி சட்டசபை கூட்டத்தை புறக்கணித்து விட்டனர். […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

மணிப்பூரில் பயங்கரவாதத் தாக்குதல் 3 வீரர்கள் பலி ……!!

உள்ளூர் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்து இருக்கின்றனர். மணிப்பூர் மாநிலத்தில் சந்தல் மாவட்டத்தில் இந்தியா – மியான்மர் எல்லைப்பகுதியில் ரைபிள் படையை சேர்ந்த வீரர்கள் நேற்று மாலை வழக்கமான ரோந்து பணியில்  ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடித் தாக்குதலில் 3 வீரர்கள் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அங்குள்ள உள்ளூர் தீவிரவாதிகள் செய்துள்ளதாக தெரிகின்றது. மக்கள் விடுதலை சேனை என்ற அமைப்பு நடத்திய இந்த தாக்குதலில் ஆறுக்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ஜூலை 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு…. முதல்வர் அறிவிப்பு….!!

மணிப்பூர் மாநிலத்தில் ஜூலை 15ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 23 ஆம் தேதி முதல் தற்போது ஜூன் 30 வரை ஐந்தாவது கட்டமாக தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. தற்போது ஜூன் 30-ஆம் தேதி அதாவது நாளை நாடு முழுவதும் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், மணிப்பூர் மாநில முதல்வர் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஜூலை 15ஆம் தேதி வரை ஊராடங்கை […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனவால் இந்த 4 மாநிலங்களில் இதுவரை உயிரிழப்புகள் இல்லை… மத்திய சுகாதாரத்துறை தகவல்!!

வடகிழக்கு மாநிலங்களில் கொரோனவால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. மணிப்பூர், மிசோரம், நாகலாந்து, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று பாதிப்பால் யாரும் உயிரிழக்கவில்லை என விளக்கம் அளித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 17,296 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 407 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,90,401 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,301 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

மணிப்பூரில் ஆட்சி காலி…. உரிமை கோரும் காங்கிரஸ்… ஷாக் ஆன பாஜக …!!

பாஜக ஆட்சி நடந்து கொண்டு இருந்த மணிப்பூரில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைத்து இருந்தார்கள். தற்போது பாரதிய ஜனதா கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை மற்ற கட்சிகள் விலகிக்கொள்வதாக அறிவித்ததை அடுத்து தற்போது காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்க உரிமை கோரி இருக்கின்றது., அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான  ஒக்ரம் இபோபி சிங் அம்மாநில ஆளுநர் நஜ்மா ஹெப்டுல்லா அவர்களுக்கு கடிதம் எழுதி இருக்கின்றார். […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவில் மீண்ட பெண்ணை வீட்டில் சேர்த்த ஓட்டுநர்…! ரூ.1,10,000 வழங்கி பாராட்டிய முதல்வர் …!!

கொரோனாவில் இருந்து மீண்ட பெண்ணை பாதுகாப்பாக வீட்டில் சேர்த்த ஆட்டோ ஓட்டுனருக்கு  ரூ.1,10,000 பரிசு முதல்வரால் வழங்கப்பட்டது மணிப்பூர் தலைநகரான இம்பாலில் இருக்கும் அரசு ஜவகர்லால் நேரு மருத்துவ அறிவியல் கழகத்தின் ஆம்புலன்ஸ் சேவை வேறு மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த நிலையில், அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்ல மறுத்துள்ளது. இந்நிலையில் லெய்பி ஓணம் என்ற பெண் ஆட்டோ ஓட்டுனர் அவராகவே முன்வந்து தொற்றில் இருந்து குணமடைந்த பெண்ணை மருத்துவமனையில் இருந்து […]

Categories

Tech |