Categories
சினிமா தமிழ் சினிமா

எனக்கு குழந்தை பிறந்தால் அது அந்த டிவிக்கு மட்டும் தான் சொந்தம்….. விஜே மணிமேகலை ஓபன் டாக்…..!!!!!

சன் மியூசிக் தொலைக்காட்சியில் விஜேவாக அறிமுகமானவர் மணிமேகலை. அதன் பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவர் ஹூசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் யூட்யூபில் வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலம் பணம் சம்பாதித்து வருகிறார்கள். இந்நிலையில் குறுகிய காலத்தில் புதிய வீடு, கார் என கலக்கி வரும் மணிமேகலை சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அப்போது எனக்கு […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“புதிய பி.எம்.டபிள்.யூ பைக்கை கணவருக்கு பரிசளித்த மணிமேகலை”…. இன்ஸ்டாவில் பதிவிட்ட வீடியோ வைரல்…!!!!

மணிமேகலை விலை உயர்ந்த பைக் ஒன்றை வாங்கி தனது கணவருக்கு பிறந்த நாள் பரிசாக வழங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மணிமேகலை முதலில் சன் டிவியில் தொகுப்பாளராக அறிமுகமாகி பின் சன் மியூசிக்கில் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த பொழுது உசேன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பின் சன் டிவியில் இருந்து விலகி விஜய் டிவிக்கு சென்று மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை, குக்கு வித் கோமாளி என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி […]

Categories
மாநில செய்திகள்

மலாய், சீனம் உள்ளிட்ட 20 மொழிகளில்….. மணிமேகலை மொழிபெயர்ப்பு….!!!

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை 20 மொழிகளில் மொழி பெயர்க்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பௌத்த மதத்தை தழுவிய மணிமேகலையின் வாழ்க்கையை பற்றி பௌத்த பெளத்த மதத்தின் அறநெறிகளை 30 அத்தியாயங்களில் 4 ஆயிரத்து 861அகவல் அடிகளாக எழுதியவர் சீத்தலைச் சாத்தனார்.  பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இந்த மணிமேகலை காப்பியம் மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தால் மலாய், சீனம், ஐரோப்பியா, மங்கோலியா உள்ளிட்ட 20 மொழிகளில் மொழிபெயர்க்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளின் பல்கலைக் கழகங்களில் […]

Categories
சினிமா செய்திகள்

“எங்க வில்லேஜ் கேங் கல்யாணத்துக்கு போக முடியலையே”… மணிமேகலை-உசேன் வீடியோ வைரல்…!!!

மணிமேகலை -உசேனின் கிராமத்து கல்யாணம் என்று யூட்யூபில் பகிர்ந்த வீடியோ வைரலாகி வருகின்றது. மணிமேகலை முதன்முதலில் சன் மியூசிக் சேனலில் விஜேவாக தன் கெரியரை தொடங்கினார். இவர் தற்போது விஜய் டிவியில் பணி செய்து வருகிறார். மணிமேகலை விஜய் டிவியில் முக்கிய பிரபலமாக வலம் வருகிறார். மேலும் இவர் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் தற்போது கிராமத்து கல்யாணம் என்று கேப்ஷன் இட்டு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். மணிமேகலை மற்றும் இவரின் கணவர் உசேன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தொகுப்பாளினி மணிமேகலையின் சம்பளம் எவ்வளவு தெரியுமா……? வெளியான தகவல்…..!!!

மணிமேகலை விஜய் டிவியில் ஒரு எபிசோடுக்கு வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மணிமேகலை சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக அறிமுகமானார். இதனையடுத்து, சன் டிவி, சன் நியூஸ் என அனைத்து தொலைக்காட்சிகளிலும் இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். தற்போது இவர் விஜய் டிவியில் ‘கலக்கப்போவது யாரு’ MR அண்ட் MRS சின்னத்திரை’ போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு உசேன் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இந்நிலையில், இவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் புதிய கார் வாங்கிய மணிமேகலை….. அவரே வெளியிட்ட புகைப்படம்…..!!!

மணிமேகலை மீண்டும் புதிய கார் வாங்கி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் மணிமேகலை. இவர் திருமணம் செய்துகொண்ட பிறகு விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணிபுரிய தொடங்கினார். இவர் நடன நிகழ்ச்சி, MR அண்ட் MRS சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றிருக்கிறார். இவர் சமீபத்தில் தான் BMW கார் வாங்கிய புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுருந்தார். அந்த வகையில், இவர் மீண்டும் புதிய கார் வாங்கி இருக்கிறார். புதிய காருடன் இவரும் இவரது கணவரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சொந்த முயற்சியால்… BMW சொகுசு கார் வாங்கிய விஜய் டிவி பிரபல ஜோடிகள்… ரசிகர்கள் பாராட்டு…!!!

விஜய் டிவியின் பிரபல ஜோடிகள் சொந்த முயற்சியால் BMW சொகுசு காரை வாங்கியுள்ளனர். விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை,குக் வித் கோமாளி போன்ற நிகழ்சிகள் மூலம் பிரபலமானவர் மணிமேகலை. மேலும் மணிமேகலையும் அவரது கணவர் உசேனும் சேர்ந்து சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் தங்கள் சொந்த முயற்சியால் BMW சொகுசு காரை வாங்கியுள்ளதாக தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளனர். மேலும் அவர்கள் தாங்கள் சொந்தமாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் டிவியின் கோமாளி நடிகை…. அம்மாவுடன் இருக்கும் புகைப்படம்…. ஆச்சரியத்தில் ரசிகர்கள்….!!

VJ மணிமேகலை தனது அம்மாவுடன் இருக்கும் சிறுவயது புகைப்படம் ஒன்று வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சன் மியூசிக் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் VJ மணிமேகலை. இதனையடுத்து இவர் விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இதனை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தார். இதன் மூலம் மணிமேகலையின் புகழ் அனைத்து இடங்களிலும் பரவியது. இவருக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குக் வித் கோமாளி 3-ல் ரக்சனுக்கு ஜோடியாக வரும் ஆங்கர்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியை ரக்சனுடன் இணைந்து மணிமேகலையும் தொகுத்து வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் கோமாளிகளை வைத்துக் கொண்டு சமையல் செய்ய போராடும் காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. இதில் புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை உள்ளிட்ட பலர் கோமாளிகளாக கலக்கி வருகின்றனர். வெங்கடேஷ் பட், செப் தாமு இருவரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தலையில் துண்டு போட்டுக் கொண்டு அஸ்வின்…. வெளியான வேடிக்கை புகைப்படம்…!!!

குக் வித் கோமாளி பிரபலங்களின் வேடிக்கை புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது. சமீபத்தில் நடந்து முடிந்த இந்நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் கனி டைட்டில் வின்னர் ஆனார். இதை தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கியவர்களும் குக்குகளாக அசத்தியவர்களும் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். இன்னிலையில் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அஸ்வினும், மணிமேகலையும் ஒன்றாக இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இரண்டு குக் வித் கோமாளி பிரபலங்களுக்கு இன்று பிறந்தநாள்… வெளியான கலக்கல் புகைப்படம்… குவியும் வாழ்த்து…!!!

குக் வித் கோமாளி பிரபலங்கள் அஸ்வின் மற்றும் மணிமேகலை இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களாக குக் வித் கோமாளி  நிகழ்ச்சியின் 2-வது சீசன் மிக கலகலப்பாக நடைபெற்று வந்தது. இந்த சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகளுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த அஸ்வின் மற்றும் மணிமேகலை இருவருக்கும் இன்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

4 வாரம் கழிச்சி…. படுக்கையில் இருந்து எழுந்த மணிமேகலை…. கணவருடன் நடனம்…!!

நடிகை மணிமேகலை 4 வாரங்கள் கழித்து படுக்கையிலிருந்து எழுந்து தன் கணவருடன் நடனமாடியுள்ளார். விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருந்து தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று பிரபலமாகி இருப்பவர் மணிமேகலை. இவரின் குறும்புத்தனமான பேச்சு பல ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆனால் இவர் கடந்த சில வாரங்களாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. ஏனென்றால் அவர் உடல் நலம் சரியில்லாது வீட்டில் இருந்தார். இந்நிலையில் 4 வாரங்கள் கழித்து படுக்கையிலிருந்து எழுந்து தனது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அச்சச்சோ… குக் வித் கோமாளி பிரபலம் மணிமேகலைக்கு விபத்து… அவரே வெளியிட்ட பதிவு…!!!

குக் வித் கோமாளி பிரபலம் மணிமேகலை தனக்கு சிறிய விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஏராளம். தற்போது இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் கலகலப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் கோமாளிகளுடன் இணைந்து சமையல் செய்ய போராடும் காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. இறுதி சுற்றை  நோக்கி நகர்ந்து வரும் இந்த நிகழ்ச்சியில் அஸ்வின் , ஷகிலா ,பாபா பாஸ்கர் மாஸ்டர், […]

Categories

Tech |