தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் மணிரத்தினம். இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”பொன்னியின் செல்வன்”. இந்த படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யாராய் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஏ. ஆர். ரகுமான் இசையமைத்த இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். இதனையடுத்து, ”பொன்னியின் செல்வன் 2” படம் குறித்த மாஸ் […]
Tag: மணிரத்தனம்
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ”பொன்னியின் செல்வன்”. இந்த படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் மற்றும் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. இந்த படத்தின் முதல் பாகம் கடந்த 30-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பையடுத்து இயக்குனர் […]
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பிரமோஷன் பணிகளை முடித்துவிட்டு நடிகர்கள் சென்னை திரும்பியுள்ளார்கள். மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இத்திரைப்படத்தின் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இதனால் இத்திரைப்படத்திற்காக பெரிதும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றார்கள். மேலும் இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் […]
உதவி இயக்குனராக இருந்த பொழுது எடுக்கப்பட்ட கார்த்தியின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் கார்த்தி. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான விருமன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இவர் நடிப்பில் பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸாக உள்ளது. இந்த நிலையில் கார்த்தி தமிழ் சினிமா உலகில் நடிகராக அறிமுகமாவதற்கு முன்பாக இயக்குனர் மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தது நமக்கு தெரிந்தது. இந்த நிலையில் […]