Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! மணிரத்தினத்தின் அடுத்த பட ஹீரோ சூப்பர் ஸ்டாரா….? வெளியான மாஸ் தகவல்….!!!!

மணிரத்தினம் இயக்கத்தில் ஏற்கனவே ரஜினி நடித்த தளபதி திரைப்படம் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் படமாக இருக்கிறது. இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் பட விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது மீண்டும் மணிரத்னம் படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசும்போது பொன்னியின் செல்வன் கதையில் என்னை வந்தியதேவனாக நினைத்து பார்த்தது உண்டு அதாவது மணிரத்னம் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை தொடங்கியவுடன் அதில் பெரிய பழுவேட்டையர் கதாபாத்திரத்தில் என்னை நடிக்க வையுங்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“PS-1″… புலிக்கொடி ஏன் இடம்பெறவில்லை…. 2-ம் பாகத்தில் அப்படி மட்டும் இருந்தால்…. மணிரத்தினத்திற்கு கௌதமன் கடும் எச்சரிக்கை….!!!!

தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் இயக்குனர் மணிரத்னம். இவர் தற்போது கல்கியின் புகழ்பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியின் செல்வன்-1 திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்களும் பொன்னியின் செல்வன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. இயக்குனர் மணிரத்தினமாக மாறிய கௌதம் மேனன்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!!

தமிழ் சினிமாவில் மின்னலே, காக்க காக்க, விண்ணைத்தாண்டி வருவாயா, வேட்டையாடு விளையாடு, அச்சம் என்பது மடமையடா போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் கௌதம் மேனன். இவர் தற்போது நடிகர் சிம்புவை வைத்து வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் சமீபத்தில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றி கரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இயக்குனர் கௌதம் மேனன் ஒரு தெலுங்கு சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அப்போது தொகுப்பாளர் கௌதம் மேனனிடம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

PS1.. “நந்தினியாக நடிக்க இருந்த பிரபல பாலிவுட் நடிகை’…. மணிரத்னம் தகவல்….!!!!!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகையை நடிக்க வைக்க இருந்தாராம் மணிரத்தினம். மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இத்திரைப்படத்தின் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இதனால் இத்திரைப்படத்திற்காக பெரிதும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றார்கள். இப்படத்தில் நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கலைஞரே பயந்தாரு, எப்படி மணிரத்னம் செய்றாரு…?” தஞ்சை பயணத்தை கைவிட்ட படக்குழு….!!!!!

தஞ்சை பயணத்தை பொன்னியின் செல்வன் படக்குழு கைவிட்டது குறித்து பேசப்பட்டு வருகின்றது. மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யாராய் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இத்திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக தஞ்சை கோவிலுக்கு செல்ல படக்குழு திட்டமிட்டார்கள். இதனால் ரசிகர்கள் மணிரத்தினத்திற்கு எதற்கு இந்த தேவையில்லாத வேலை? பொன்னியின் செல்வன் படம் காலி எனக் கூறினார்கள். மேலும் தஞ்சை கோவிலின் பிரதான வாயில் […]

Categories
சினிமா

நட்பாக பழக கூடாது…. கண்டிஷன் போட்ட மணிரத்னம்…. திரிஷா சொன்ன சீக்ரெட்…..!!!!

உலகப் புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் என்ற படத்தை இரண்டு பாகங்களாக இயக்குகின்றார். இதில்  சீயான் விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரபு, சரத்குமார், அஸ்வின்,கிஷோர் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும்  ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், வந்திய தேவனாக கார்த்தியும், ராஜராஜ சோழனாக ஜெயம் ரவியும் நடித்துள்ளனர். அதில் நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே….! “மணிரத்தினம் சொதப்பிய காதல் படங்கள்”…. இதோ ஒரு பார்வை….!!!

இயக்குனர் மணிரத்தினம் சொதப்பிய காதல் படங்கள் குறித்து ஒரு பார்வை. தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனரான பாரதிராஜா காதல் படங்களை இயக்கி ரசிகர்களின் மனதை கவர்ந்து வந்தார். அவருக்கு பிறகு இயக்குனர் மணிரத்தினம் காதல் படங்களை இயக்கி பிரபலமானார். மணிரத்னம் இயக்கத்தில் சொதப்பிய ஐந்து காதல் படங்களை நாம் பார்க்கலாம். முதலாவதாக ராவணன். இத்திரைப்படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், பிரித்திவிராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இதில் ராமாயணத்தில் உள்ள ராவணனின் நியாயத்தை காட்டும் படமாக வெளியாகி இருந்தன. […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பாகுபலி திரைப்படத்தை மணிரத்னத்திடம் கொடுத்திருக்கலாம்…. திரை வட்டாரங்களில் பேச்சு…!!

பாகுபலி திரைப்படத்தினை மணிரத்தினத்திடம் கொடுத்திருந்தால் நிறைய மிச்சம் செய்திருக்கலாம் என்று பேசப்பட்டு வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் மணிரத்னம். எதார்த்தமான கதைகயை மட்டும் தேர்வு செய்து படமாக்கி வரும் இவர் தற்போது பிரம்மாண்ட படங்களை எடுப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் இவர் தற்போது 450 கோடி பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக உருவாகிவரும் ‘பொன்னியின் செல்வன்’ எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, விக்ரம் பிரபு, […]

Categories

Tech |