Categories
உலக செய்திகள்

பிலிப்பைன்ஸில் அதிகரித்த தொற்று….. சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்…!!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று புதிதாக 31,173 நபர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் நபர்களின் எண்ணிக்கை நேற்றைவிட இன்று அதிகரித்திருப்பதாக சுகாதாரத்துறை கூறியிருக்கிறது. எனினும் நாட்டில் மொத்தமாக தொற்று விகிதம் 43.5%-லிருந்து 43.3 ஆக குறைந்திருக்கிறது. மேலும் தலைநகர் மணிலாவில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டிருப்பதாக அந்நாட்டின் பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் ஆய்வாளராக இருக்கும் டேவிட் கூறியிருக்கிறார். எனினும் மணிலாவிற்கு அருகே இருக்கும் நகரங்கள் உட்பட பல நகரங்களில் தொற்று அதிகரித்து […]

Categories
உலக செய்திகள்

5 நிமிடங்கள் நிகழ்ந்த எரிமலை வெடிப்பு.. புகைமண்டலமாக காணப்பட்ட பகுதிகள்..!!

பிலிப்பைன்ஸில் தால் ஏரியில் இருக்கும் எரிமலை வெடித்து சிதறியதால் அப்பகுதி முழுவதும் சாம்பல் சூழ்ந்து காணப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் சிறிய எரிமலைகளும், பெரிய எரிமலைகளும் இருக்கிறது. இந்நிலையில் தால் ஏரியில் இருக்கும் எரிமலையானது, வெடித்து சிதறிவிட்டது. இதில் சாம்பல் வெளியேறியதால் மணிலா போன்ற பகுதிகள் முழுவதும் சாம்பலால் சூழப்பட்டு புகை மண்டலமாக காணப்பட்டுள்ளது. இந்த எரிமலை வெடிப்பு சுமார் 5 நிமிடங்கள் ஏற்பட்டுள்ளது. அதற்கு முன்பாகவே அப்பகுதியில் உள்ள 14 ஆயிரம் மக்கள் பாதுகாப்பாக மணிலாவிற்கு அனுப்பப்பட்டனர். […]

Categories
உலக செய்திகள்

சக்திவாய்ந்த நிலநடுக்கம்…. கட்டிடங்கள் குலுங்கியதால்…. மக்கள் சாலைகளில் தஞ்சம்…!!

மணிலாவில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள்  சாலைகளில் தஞ்சமடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரமான மணிலாவில் திடீரென இன்று அதிகாலையில்  நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தேசிய பூகம்ப ஆய்வியல் மையம், இது மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் என்று  தெரிவித்துள்ளது. மேலும் இது 6.2 ரிக்டர் அளவு கோலாக பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று அதிகாலையில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கத்தினால் பெரிய கட்டிடங்கள் அனைத்தும் குலுங்கியுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார். மேலும் இது அதிகாலையில் […]

Categories

Tech |