Categories
மாநில செய்திகள்

நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்?….. இந்து மதம் குறித்து பேசிய எம்.பி. ஆ. ராசா…. மாநிலம் முழுவதும் அளிக்கப்பட்ட பல புகார்கள்….!!!!

எம்.பி. ஆ. ராசா தான் பேசியது குறித்து விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் உள்ள வேப்பேரி பகுதியில் கடந்த 6-ஆம்  தேதி ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தி.மு.க.  எம்.பியான  ஆ. ராசா கலந்து கொண்டு இந்து மதம் குறித்து பேசினார். இவர் பேசியது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. இதனால் இவர் மீது மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில்  புகார் அளிக்கப்பட்டு வந்தது. இதுகுறித்து அவர் விளக்கமளித்துள்ளார். அப்போது அவர் பேசியதாவது. நான் மன்னிப்பு கேட்க வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

வேட்புமனு தாக்கல் செய்ய கூட்டமா வராதீங்க…. மாநகராட்சி ஆணையர் அதிரடி…..!!!!

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முதல் தொடங்கியது. இந்நிலையில் சென்னையில் நேற்றைய தினம் பறக்கும் படையினரால் ரூபாய் 1.39 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும்போது கூட்டமாக வரக்கூடாது என்று மாநகராட்சி ஆணையர் வலியுறுத்தியுள்ளார். பொது இடங்களில் […]

Categories
மாநில செய்திகள்

“வீடியோ எடுக்கணும் வா” எதிர்பாராமல் நடந்த சிக்கல்… பயத்தினால் சிறுவனுக்கு அரங்கேறிய கொடூரம்…!!!

வீடியோ எடுக்க அழைத்து சென்ற மூன்று வயது சிறுவனை கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு விடுதியில் ஊழியராக சிறுவன் ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார். அடிக்கடி வீடியோ எடுத்து அதை சமூக வலை தளத்தில் பதிவிடுவதே இவரின் வழக்கம். சம்பவத்தன்று அச்சிறுவன் பக்கத்து வீட்டு 3 வயது சிறுவனான அதியனை அழைத்துச் சென்று  வீடியோ எடுத்துள்ளான். அப்போது எதிர்பாராதவிதமாக அதியன் கீழே விழுந்து தலையில் அடிபட்டதால் பயந்த போன சிறுவன் அவனது […]

Categories

Tech |