Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

எலிகளுடன் வந்த விவசாயிகள் …. ஆட்சியர் அலுவலகத்தில் நூதன ஆர்ப்பாட்டம்….!!

கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் எலிகளுடன் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அனைவரும் விவசாயத்தை மட்டுமே முழுவதும் நம்பி உள்ளனர். தற்போது மணிலா பயிர்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். ஆனால் மணிலா பயிர்கள் போடப்பட்டிருந்த வயல்கள் முழுவதுமாக எலிகளின் தொல்லை காணப்படுகின்றன. இதனால் மகசூலில் பாதிப்பு அதிகமாக ஏற்படக்கூடும். இந்த நிலையில் பல்வேறு சங்கங்களில் உள்ள அனைத்து விவசாயிகளும் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கையில் எலிகளை வைத்துக்கொண்டு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். […]

Categories

Tech |