அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய பாஜக சதி திட்டம் தீட்டி வருவதாக மணீஷ் கிசோடியா குற்றம் சாட்டியுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய பாஜக சதி திட்டம் தீட்டி வருவதாக டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் கிச்சோடியா தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலை பாரதிய ஜனதா கட்சி கொலை செய்ய திட்டமிடுவதாக டெல்லி துணை முதலமைச்சர் […]
Tag: மணீஷ் சிசோடியா
டெல்லி அரசின் புது மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்ததாக எழுந்துள்ள புகாரில், கலால் துறையைக் கையாளும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் வீடு உள்ளிட்ட இடங்களில் சிபிஐ சென்ற வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டது. சி.பி.ஐ-யின் முதல் தகவலறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 15 குற்றவாளிகள் பட்டியலில், மணீஷ் சிசோடியா முதல் நபராகச் சேர்க்கப்பட்டு இருக்கிறார். 11 பக்க ஆவணத்தில் ஊழல், குற்றவியல் சதி உள்ளிட்ட குற்றங்கள் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உட்பட […]
தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா செய்தியாளர்களிடம் பேசியதாவது “அமெரிக்காவின் மிகப் பெரிய செய்தித்தாள் தனது முதல்பக்கத்தில் தில்லியின் கல்வி மாதிரியை வெளியிட்டு இருக்கிறது. இது இந்தியாவிற்கே பெருமை ஆகும். ஆனால் ஒன்றரை வருடங்களுக்கு முன் கங்கை நதியில் ஆயிரக்கணக்கான உடல்கள் மிதந்த செய்தியை வெளியிட்டது. இது வெட்கக் கேடானது ஆகும். சி.பி.ஐ அதிகாரிகள் என் வீட்டிற்கு நேற்று வந்தனர். அதுமட்டுமல்லாமல் துணைமுதல்வர் அலுவலகத்திலும் சோதனை மேற்கொண்டனர். எனினும் அதிகாரிகள் நல்ல முறையில் நடந்து கொண்டார்கள். அவர்கள் […]
உத்திரப் பிரதேசம், பஞ்சாப், உத்திரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 5 மாநில முடிவுகள் ஜூலையில் நடக்கும் ஜனாதிபதி தேர்தல், 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும். இதனால் 5 மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கிய தேர்தல் மார்ச் 7ஆம் தேதி முடிவடைந்தது. கொரோனா காலம் என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே […]