கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நெல்சன், ஏட்டு செல்வகுமார் போன்றோர் நேற்று முன்தினம் இரவு குளச்சல் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் லியோன் நகர் பகுதியில் சென்ற போது, அங்கு மறைவான இடத்தில் சந்தேகப்படும் விதமாக பிளாஸ்டிக் கேன்கள் இருந்ததை கண்டனர். உடனடியாக காவல்துறையினர் அவற்றை சோதனை மேற்கொண்டபோது, அதில் மீனவர்களுக்கு வழங்கப்படும் மானிய விலை மண்ணெண்ணெய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் காவல்துறையினர் அவற்றை பறிமுதல் செய்து குளச்சல் போலீஸ் நிலையத்துக்கு […]
Tag: மணெண்ணெய்
கலெக்டர் அலுவலகம் முன் 4 பேர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள உலிபுரம் கிராமத்தில் மாரியாயி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமார் என்ற மூத்த மகன் இருக்கிறார். இதில் குமாருக்கு தர்னிஷ் என்ற மகனும், நர்ஷினி என்ற மகளும் இருக்கின்றனர். இவர்கள் 4 பேரும் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மனு கொடுக்க வந்தனர். இந்நிலையில் அவர்கள் 4 பேரும் கலெக்டர் அலுவலகம் […]
கலெக்டர் அலுவலக வளாகத்தில் வாலிபர் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த வாலிபர் ஒருவர் வளாகத்தில் நின்று திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணை பாட்டிலை எடுத்து தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் ஓடி வந்து அந்த வாலிபரை தடுத்து நிறுத்தி மண்ணெண்ணை பாட்டிலை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர் நீடாமங்கலம் […]