தென்மேற்கு பருவமழை காரணமாக ஒருசில மாவட்டங்களில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக மலைப் பாதைகளில் மண்சரிவு ஏற்படுவது வழக்கம். இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து தகவலறிந்ததும் நெடுஞ்சாலைத்துறையினர் சம்பவ இடத்திற்கு உடனே அதை சீரமைக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் வெளுத்து வாங்கிய மழை காரணமாக பெரியகுளம் போகும் அடுக்கம் மலைப் பாதையில் குருடிக்காடு என்ற இடத்தில் மண் சரிவு ஏற்பட்டது. இதனையடுத்து […]
Tag: மண்சரிவு
கனமழையின் காரணமாக திடீரென மண்சரிவு ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இங்குள்ள மகேந்திரமங்கலம் பகுதியில் நேற்று முன்தினம் கனமழை பெய்துள்ளது. இந்த பகுதியில் விவசாயியான கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய விவசாயக் கிணற்றின் அருகே ஒரு சிறிய வீடு கட்டி தனியாக வசித்து வருகிறார். இந்த பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக திடீரென மண்சரிவு ஏற்பட்டது. […]
தொடர்ந்து மழை பெய்து வருவதால் புதிதாக பல இடங்களில் நீர்வீழ்ச்சிகள் உருவாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதால், பல்வேறு இடங்களில் கடந்த 2 வாரங்களாக கன மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதன் பிறகு ஆங்காங்கே சில இடங்களில் மண் சரிவுகளும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக பனிமூட்டம் நிலவுவதால், பகலிலும் வாகன ஓட்டிகள் முகப்பு […]
தொடர் கனமழையின் காரணமாக மண் சரிவு ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு, ஆனைமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக குரங்கு நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் பரம்பிக்குளம் அணையில் வினாடிக்கு 2721 கன அடி […]
மண் சரிவின் காரணமாக வீடுகள் சேதமடைந்ததால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையானது தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக வால்பாறை உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக ஆறுகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்பிறகு சேலையாறு அணைக்கு வினாடிக்கு 2676 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த கன மழை பெய்துள்ளது. […]
பழனி – கொடைக்கானல் மலைப்பாதையில் ஏற்பட்ட மண்சரிவை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் கொண்டு அப்புறப்படுத்தினர். திண்டுக்கல் மாவட்டத்தில் வத்தலகுண்டு, பழனி வழியாக மலைப்பாதைகள் அமைந்துள்ளது. இந்த மலைப் பாதையை கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அதிகமாக பயன்படுத்துகின்றனர். இதில் குறிப்பாக கோவை, திருப்பூர், ஈரோடு, பொள்ளாச்சி ஆகிய பகுதியில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் அதிகமாக இந்த பாதையில் செல்கின்றனர். அதேபோன்று பழனி முருகன் கோவிலுக்கு சென்றுவிட்டு கொடைக்கானல் போகின்றவர்களும் இந்த மலைப் பாதையை தான் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக நாகர்கோவிலிலிருந்து கேரளா மார்க்கத்தில் ரயில்வே தண்டவாளத்தில் மண்சரிவு மற்றும் வெள்ளம் ஆகிய பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் 17 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கன்னியாகுமரி – நாகர்கோவில் மற்றும் திருவனந்தபுரம் வழித்தடத்தில் தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் 4 ரயில்கள் முழுமையாகவும், 17 ரயில்கள் பகுதி அளவும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி நாகர்கோவில் -திருவனந்தபுரம் ரயில், கொல்லம் – திருவனந்தபுரம் ரயில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. பெங்களூரு- குமரி, குருவாயூர் […]
கனமழையின் காரணமாக ஏற்காடு-குப்பனூர் மலைப் பாதையில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டதால் அப்பகுதியில் போக்குவரத்தானது பாதிக்கப்பட்டது. சேலம் மாவட்டத்திலுள்ள ஏற்காட்டில் கடந்த சில வாரங்களாக தொடர் மழை பெய்து வருவதால் மலைப்பாதையில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்படுகிறது. மேலும் பாறைகள் சரிந்து விழுவதால் போக்குவரத்தானது பாதிக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக ஏற்காடு- குப்பனூர் மலைப்பாதையில் தீபாவளி பண்டிகை அன்று மண் சரிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு சாலைகள் சீரமைக்கப்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன்புதான் போக்குவரத்தானது தொடங்கியது. […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. அதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வீடுகளிலும் மழைநீர் தேங்கி உள்ளதால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். பெரும்பாலான பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் சாலைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் கன மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் நீலகிரி மாவட்டத்திற்கு நவம்பர் 12-ஆம் தேதி முதல் 16ம் தேதி வரை யாரும் செல்ல வேண்டாம் […]
மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டு சாலையில் விழுந்த ராட்சத பாறைகளை வெடி வைத்து அகற்றினர். ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூரில் இருந்து மைசூருக்கு செல்லும் பர்கூர் மலைப்பாதை சாலையில் செட்டிநொடி, நெய்கரை போன்ற இடங்களில் திடீரென்று மண்சரிவு ஏற்பட்டது. அப்போது ராட்சத பாறைகள் உருண்டு வந்து சாலையில் விழுந்தது. இதனால் அப்பகுதியில் தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்தானது பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கனமழையால் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. ஏற்காட்டில் உள்ள குப்பனூர் சாலையில் நேற்று பெய்த கனமழையால் 5 கிலோமீட்டர் தொலைவில் 2 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. அதனால் அந்தப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு சேதாரம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். முன்னதாக ஏற்காடு சாலையில் மண் சரிவு ஏற்பட்டதால் அந்தப் பகுதியில் 3 நாட்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மீண்டும் செயல்பட்டது. அதனால் […]
தொடர் மழையால் திம்பம் மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டதால் 2 இடங்களில் மரங்கள் சாய்ந்து கீழே விழுந்தது. அதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் கர்நாடகாவை சேர்க்கும் முக்கிய வழித்தடமாக திம்பம் மலைப்பாதை இருக்கிறது. 24 மணி நேரமும் 27 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட அந்த வழியில் வாகனங்கள் பயணிக்கின்றன. இந்நிலையில் ஆசனூர் மலைப்பகுதியில் பெய்த கனமழையால் திம்பம் சாலையில் உள்ள அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது. இந்த காரணங்களால் அங்கிருந்த […]
மண்சரிவினால் சாலையில் ராட்சத பாறைகள் உருண்டு போக்குவரத்தானது பாதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பர்கூர் மலைப்பாதையின் வழியாக கர்நாடக மாநிலம் மைசூரு செல்லும் நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு எப்போதும் போக்குவரத்து நடைபெற்றுக் கொண்டே இருக்கும். இந்நிலையில் பர்கூரில் பெய்த மழையினால் மலைப்பாதையின் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. மேலும் ராட்சத பாறைகள் உருண்டு நடு ரோட்டிற்கு வந்தது. அதுமட்டுமின்றி பழமையான மரங்கள் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது. இதன் காரணமாக மைசூரில் இருந்து அந்தியூர் நோக்கி […]
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் அருகிலுள்ள கபூர் காஞ்சிரதாணியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அசுரப் என்பவரது வீட்டின் அருகில் மேடான பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டது. அப்போது அந்த மணல் மேட்டில் வீதியில் சுற்றி திரிந்த நாய் மற்றும் அதன் ஆறு குட்டிகள் மண்ணில் புதைந்துள்ளது என்பதை யாரும் கவனிக்கவில்லை. அதன்பிறகு தாய் நாயின் உடல் முழுவதும் மண்ணில் புதைந்து தலைப் பகுதி மட்டும் வெளியில் நீட்டிக் கொண்டிருந்த நிலையில் தன் […]
தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் மண்சரிவு ஏற்பட்டு மலைப்பாதையில் போக்குவரத்து பாதித்தது. சேலம் மாவட்டத்திலுள்ள ஏற்காட்டில் சில வாரங்களாகவே பெய்து வரும் மழையினால் கடந்த 11-ஆம் தேதி மலைப் பாதையில் ஆங்காங்கே நீர்வீழ்ச்சிகள் தோன்றியது. இந்நிலையில் 2-வது கொண்டைஊசி எனும் வளைவினில் மண் சரிவு ஏற்பட்டதால் அப்பகுதியில் போக்குவரத்தானது பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அப்பகுதியில் நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த பணியை மாவட்ட கலெக்டர் கார்மேகம் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். கடந்த 2 நாட்களாக நடைபெற்று […]
கேரளாவில் மண்சரிவில் தன் குட்டிகளுடன் சிக்கிக்கொண்ட நாயை ஒருவர் மீட்ட காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்தவர்அஷ்ரப். இவர் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு பின்புறம் நாயொன்று ஆறு குட்டிகளுடன் வாழ்ந்து வந்துள்ளது. ஆனால் சில நாட்களாக அப்பகுதியில் தொடர் கனமழை பெய்து வருவதால் திடீரென மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் அந்த நாய் தனது குட்டிகளுடன் மண்ணுக்குள் சிக்கிக்கொண்டது. இதனால் செய்வதறியாது திகைத்த நாய் […]
தமிழகத்தில் பெய்த கனமழையால கல்லார்- அடர்லி ரயில் நிலையங்களுக்கு இடையே 4 நாட்களுக்கு முன் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் அந்த ரயில் வழித்தடத்தில் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டது. இதனிடையே மண் சரிவை சீர் அமைக்கப்பட்டு இன்று முதல் மேட்டுப்பாளையத்தில் இருந்து 150சுற்றுலாப் பயணிகளோடு மலை ரயில் புறப்பட்டுச் சென்றது. இந்நிலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து 9 கிலோ மீட்டர் தூரத்தில் ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டிருந்திதை பார்த்த அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர் ரயிலை நிறுத்தி விட்டார். அதன் பிறகு […]
மலைப் பாதையில் நடைபெறும் மண்சரிவு சீரமைப்பு பணியினை அதிகாரி ஆய்வு மேற்கொண்டார். சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காட்டில் சுமார் 3 மணி நேரம் நீடித்த மழையினால் குப்பனூர் செல்லும் சாலையில் காக்கம்பட்டி கிராமம் அருகில் சுமார் 100 மீட்டர் அளவிற்கு தடுப்பு சுவர் இடிந்து மண்சரிவு ஏற்பட்டது. இதனால் அந்த சாலையில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலையை சீரமைத்து வாகனங்கள் செல்வதற்கு நடவடிக்கை […]
கனமழையினால் மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டு 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சேலம் மாவட்டத்திலுள்ள ஏற்காட்டில் கனமழை வெளுத்து வாங்கியது. இந்த மழையினால் ஏற்காட்டில் இருந்து குப்பனூர் செல்லும் மலைப் பாதையில் காக்காம்பாடி கிராமம் அருகே சுமார் 100 மீட்டர் அளவிற்கு சாலையின் தடுப்பு சுவர் இடிந்து விழுந்து மண்சரிவு ஏற்பட்டது. இதனால் சுமார் 1 மணிநேரம் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஒரு பக்கமாக சாலையை […]