Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற மண்டலத் தலைவர்கள் தேர்தல்…. போட்டியின்றி வெற்றி பெற்ற தலைவர்கள்….!!

மாநகராட்சி மண்டலத் தலைவர்களுக்கான தேர்தல் சிறப்பாக நடைபெற்றுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மாநகராட்சியில் 52-வார்டுகள் அமைந்துள்ளது. இந்த வார்டுகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் மூலமாக கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்றுக்கொண்டனர். இந்த மாநகராட்சி வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த வடக்கு மண்டலத்தில் 14-வார்டுகளும், கிழக்கு மண்டலத்தில் 13-வார்டுகளும், தெற்கு மண்டலத்தில் 13-வார்டுகளும், மேற்கு மண்டலத்தில் 12-வார்டுகளும் இடம்பெற்றுள்ளது. இந்த மண்டலங்களுக்கான தலைவர் போட்டி தேர்தல் நடைபெற்றது. இதற்கு தேர்தல் அதிகாரியாக […]

Categories

Tech |