Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: இன்னும் 100 கிலோ மீட்டர் தொலைவில்… வானிலை ஆய்வு மையம்…!!!

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி  வலுப்பெற்று இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் வட தமிழக கடலோரப் பகுதிகளில் நிலைகொண்டது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை சென்னை அருகே கரையைக் கடக்கும் என்று வானிலை தெரிவித்துள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது. தற்போது காற்றழுத்த தாழ்வு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : 6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகும்…  வானிலை ஆய்வு மையம்…!!!

இன்னும் ஆறு மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்ககடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்னும் ஆறு மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும், இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 11ஆம் தேதி தமிழக கடலோரப் பகுதியை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் பல பகுதிகளில் […]

Categories
மாநில செய்திகள்

புதிய புயல்… டிசம்பர் 4ஆம் தேதி வரை தடை… முக்கிய உத்தரவு..!!

புதிய புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று கன்னியாகுமரி மீன்வளத் துறை எச்சரித்துள்ளது. நிவர் புயல் தற்போது தான் கரையை கடந்துள்ள நிலையில், மறுபடியும் புதிதாக புரேவி என்ற புதிய புயல் தென்கிழக்கு வங்க கடலில் உருவாகி உள்ளது. இந்த புயல் காற்றழுத்த தாழ்வு பகுதியிலிருந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. புயலின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யக்கூடும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னை கோடம்பாக்கத்தில் 4,000த்தை தாண்டியது கொரோனா பாதிப்பு… மண்டலவாரியாக முழுவிவரம்!!

சென்னையில் நேற்று புதிதாக 1,322 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 38,327 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனோவால் 529 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 21,098 பேர் குணமடைந்துள்ளனர். இந்த நிலையில் 16,699 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று கோடம்பாக்கம் மண்டலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 4,000த்தை தாண்டியுள்ளது. மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னை ராயபுரத்தில் 971 பேர் கொரோனவால் பாதிப்பு.. மற்ற மண்டலங்களில் உள்ள பாதிப்புகளின் விவரம்!

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் பட்டியல் மண்டல வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,674 -ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இதுவரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,240 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 363 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனவால் 5,625 பேர் சென்னையில் மட்டும் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் மண்டலவாரியாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை விவரம்… ராயபுரம் முதலிடம்!!

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் பட்டியல் மண்டல வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 798 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்றால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8002-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இதுவரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,051 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 538 பேர் புதிதாக […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் உக்கிரமடைந்துள்ள கொரோனா… மண்டலவாரியாக பாதிக்கப்பட்டவர்களின் முழு விவரம்..!

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் பட்டியல் மண்டல வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 771 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,829 -ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இதுவரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,516 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 324 பேர் புதிதாக […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னை மாநகராட்சியில் மண்டலவாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் முழு விவரம்…!

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் பட்டியல் மண்டல வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 266 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்றால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,023-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இதுவரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,379 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 203 பேர் புதிதாக […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னை மாநகராட்சியில் மண்டலவாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் முழு விவரம்…!

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் பட்டியல் மண்டல வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று 161 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்றால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,323-ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 138 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனவால் 906 பேர் சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது சென்னை மருத்துவமனைகளில் 906 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை மாநகராட்சியில் மண்டலவாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் முழு விவரம்…!

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் பட்டியல் மண்டல வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2058-ஆக அதிகரித்துள்ளது. சென்னை மாவட்டத்தில் அதிகபட்சமாக 673 பேர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 103 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது தமிழகத்தின் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் சென்னையின் பாதிப்பு விகிதம் 32.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. தற்போது சென்னை மருத்துவமனைகளில் 455 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை […]

Categories

Tech |