Categories
தேசிய செய்திகள்

சபரிமலையில் கட்டணமில்லாமல்…. 3 வேளையும் அன்னதானம்…. சூப்பர் குட் நியூஸ்…!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக நேற்று மாலை நடை திறக்கப்பட்ட நிலையில் இன்று முதல் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். அதே சமயம் பக்தர்கள் அனைவரும் ஆன்லைன் முன்பதிவு செய்வது கட்டாயம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் கட்டணமில்லாமல் 3 வேளையும் பக்தர்கள் சாப்பிட அன்னதான திட்டம் துவங்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 5,000 பேர் வரை அமர்ந்து உண்ணும் வசதி கொண்ட அன்னதான மண்டபத்தில், காலை  7-11 வரை உப்புமா, […]

Categories

Tech |