Categories
மாநில செய்திகள்

BREAKING: மண்ணுக்குள் மறைந்தார் மாணவி ஸ்ரீமதி….. மனதை உருக்கும் புகைப்படம்….!!!!

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மரணம் அடைந்த மாணவி ஸ்ரீமதி உடல் கண்ணீர் மல்க நல்லடக்கம் செய்யப்பட்டது. மருத்துவமனையில் இருந்து பெரியநெசலூர் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்ட உடலுக்கு பொதுமக்கள், உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். இதன்பின் ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட மாணவி உடலுக்கு பெற்றோர், இறுதிச்சடங்கு செய்ததை தொடர்ந்து, நல்லடக்கம் செய்யப்பட்டது.

Categories

Tech |