பட்டா கேட்டு தாய் மற்றும் மகன் இருவரும் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட ஆண்டவர் நகர் பகுதியில் கடந்த 1989-ஆம் ஆண்டு வறுமை கோட்டுக்கு கீழ் வசித்து வரும் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு வீட்டுமனை பட்டா அரசின் சார்பாக வழங்கப்பட்டது. இவ்வாறு பட்டா பெற்ற பலர் அங்கு வீடுகள் கட்டி குடியேறினர். எனினும் பலர் வீடுகள் கட்டாமல் இருக்கின்றனர். மேலும் சிலர் தங்களுடைய வீட்டுமனைகளை பிறருக்கு விற்றுவிட்டு சென்று […]
Tag: மண்ணெண்ணெய்
கணவரை கண்டித்து பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள வெள்ளரி வெள்ளி கிராமம் கள்ளப்பாளையம் பகுதியில் வெங்கடாசலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் பள்ளிபாளையம் அரசு போக்குவரத்து கழக பேருந்தில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஜீவா என்ற மனைவி இருக்கிறார். இதில் ஜீவா தையல் தொழில் செய்து அதில் கிடைக்கும் வருமானத்தை கொண்டு குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதனிடையில் மனைவி ஜீவாவிடம் குடும்ப செலவுக்கு வெங்கடாசலம் தனது சம்பள பணத்திலிருந்து […]
கலெக்டர் அலுவலகத்தில் 2 பெண்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள சி.என்.பாளையத்தில் பொன்மலர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன் ஆண் குழந்தையுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்துள்ளார். அப்போது பொன்மலர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் பொன்மலரை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் பொன்மலருக்கும், பெத்தநாயக்கன்பாளையம் பகுதியைச் […]
கலெக்டர் அலுவலகம் முன்பு 5 பேர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள களரம்பட்டி பகுதியில் ரமேஷ்-நதியா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு சரண்யா என்ற மகள் இருக்கின்றார். இதில் ரமேஷ் வெள்ளிப்பட்டறை தொழிலாளியாக இருக்கின்றார். இந்நிலையில் கணவன்-மனைவி மற்றும் மகள் சரண்யா ஆகிய 3 பேரும் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்துள்ளனர். அங்கு அவர்கள் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை திடீரென உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர். அப்போது […]
பேரப்பிள்ளைகள் வீட்டை கேட்டு மிரட்டுவதாக முதியவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூதப்பாண்டி இறச்சகுளத்தில் மருதப்பன்- சரஸ்வதி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நின்றுகொண்டு திடீரென தீ குளிப்பதற்காக மண்ணெண்ணெய் கேன் மூடியை கழற்றி கொண்டிருந்தனர். அதனைக் கண்ட காவல்துறையினர் சரஸ்வதி கையில் இருந்த மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் சரஸ்வதியிடம் நடத்திய […]
காரில் கடத்த முயன்ற மண்ணெண்ணையை தாசில்தார் பறிமுதல் செய்து சம்பவத்தில் ஈடுபட்டவர்களை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி மற்றும் மண்ணெண்ணெய் கடத்தப்படுவதை தடுப்பதற்காக அரசு வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் விளவங்கோடு தாசில்தார் விஜயலட்சுமி, துணை தாசில்தார் சுனில்குமார் போன்றோர் மார்த்தாண்டம் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சிராயன்குழி பகுதியில் வந்த காரை அதிகாரிகள் நிறுத்த கூறியபோது டிரைவர் வேகமாக ஓட்டிச் […]
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெயின் அளவை குறைக்க போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது 35 ஆயிரத்து 233 ரேஷன் கடைகள் உள்ளன. அனைத்து கடைகளிலும் ரேஷன் பொருட்கள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரேஷன் பொருட்கள் வழங்குவது வழக்கம். இதில் அரிசி, பருப்பு, மண்ணெண்ணெய், சர்க்கரை, கோதுமை போன்ற பொருள்கள் வழங்கப்படுகின்றது. இதன் மூலம் ஏழை எளிய குடும்பத்தினர் பயன் பெற்று வருகின்றனர். […]
தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப் படும் மண்ணெண்ணெய் அளவை குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகளில் மாதந்தோறும் அரை லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே ஒரு குடும்ப அட்டைக்கு 2 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கி வந்த நிலையில் மத்திய அரசை மண்ணெண்ணெய் அளவை குறைத்து வழங்கியதன் காரணமாக ரேஷன் கடைகளில் அளவு குறைக்கப்பட்டதாக ஏற்கனவே தமிழக அரசு தெரிவித்தது. இந்த நிலையில் ஒட்டுமொத்த தமிழகத்திற்கே 20% மட்டுமே மண்ணெண்ணெய் […]
தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவை குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகளில் மாதந்தோறும் அரை லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே ஒரு குடும்ப அட்டைக்கு 2 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கி வந்த நிலையில் மத்திய அரசை மண்ணெண்ணெய் அளவை குறைத்து வழங்கியதன் காரணமாக ரேஷன் கடைகளில் அளவு குறைக்கப்பட்டதாக ஏற்கனவே தமிழக அரசு தெரிவித்தது. இந்த நிலையில் ஒட்டுமொத்த தமிழகத்திற்கே 20% மட்டுமே மண்ணெண்ணெய் ஒதுக்கீடு […]
மனைவியின் தகாத உறவு காரணமாக கணவன் மனைவி மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்து கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள இரும்புலி ஊராட்சி அடங்கிய மேட்டு காலனி பகுதியை சேர்ந்த பார்த்திபன் என்பவரின் மனைவி ஜீவா. தனது மனைவியின் தகாத உறவை பலமுறை கண்டித்தும் மனைவியின் நடவடிக்கை சரியில்லாத காரணத்தினால் இன்று அதிகாலை இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. சம்பவ தினத்தன்று வீட்டில் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே […]
புதுக்கோட்டையில் மது அருந்தி விட்டு வந்த கணவனை தட்டிக்கேட்ட மனைவியை கொடூரமாக எரித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் , அறந்தாங்கி அருகே சுனையக்காட்டைச் சேர்ந்தவர் சேகர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அமிர்தவல்லி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை இல்லை .கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்த சேகர் சமீபகாலமாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். மாறாக குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார். இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. […]
கிருஷ்ணகிரி அருகே பெற்றோர் கண்டித்ததால் பத்தாம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரியை அடுத்த தொட்டபூவத்தி கிராமத்தை சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகள் 16 வயது வித்யா. அவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். சரியாக படிக்கவில்லை என்பதால் அவருடைய பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இதனால் மாணவி மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் படுகாயமடைந்த அவரை பெற்றோர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் […]