திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் சுமார் 3500 பேர் மண்பாண்டம் தயாரிக்கும் தொழில் செய்து வருகின்றனர். தமிழர்கள் அதிகம் வாழும் மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் வாழும் தமிழர்கள் மண்பானையில் பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு படைத்து வழிபடுகின்றனர். இதனால் தமிழ்நாட்டில் இருந்து மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு மண்பானைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் குறிச்சியில் இருந்து மலேசியாவிற்கு அனுப்புவதற்காக மண்பானைகளில் வண்ணம் பூசும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த […]
Tag: மண்பானைகள்
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் மண்பானைகள் தாகம் தீர்க்க தயார் நிலையில் உள்ளது. மே மாதம் என்றாலே கோடைகாலம் தொடங்கிவிடும். ஆனால் இந்த மாதமே கோடைகால வெயில் ஆரம்பித்துவிட்டது. அடிக்கிற வெயிலுக்கு அனைவரும் தண்ணீரை அதிகமாக தேடுகிறோம். அதிலும் குளிர்ந்த நீர் வெயிலுக்கு இதமாக இருக்கும். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை மண் பானைகளுக்கு பிரசித்தமான இடமாகும். ஏராளமான தொழிலாளர்கள் இங்கு இந்த தொழிலையே நம்பி உள்ளனர். தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் தொழிலாளர்கள் […]
பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்பதில் ரயில்வேயின் துறையின் பங்களிப்பாக ரயில் நிலையங்களில் மண் கோப்பைகளில் தேநீர் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பிளாஸ்டிக் பொருள்களை ஒழிப்பதற்கு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மளிகைக் கடைகள், டீ கடைகள், உணவகங்கள், பேக்கரி போன்றவற்றில் பிளாஸ்டிக் பைகளை பொருட்களை உபயோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை மீறி உபயோகிப்பவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகின்றது. மேலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக துணிப்பைகள், பேப்பர் கப்புகள் போன்றவற்றை உபயோகிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது புதிதாக […]