Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி”….. இனி இலவசமாக மண் எடுக்கலாம்…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஏரிகள், குளங்களில் படிந்திருக்கும் வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுத்து பயன்படுத்துவதற்கு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில்,ஏரிகள் மற்றும் குளங்களில் படிந்து இருக்கும் வண்டல் மண்ணை விவசாயிகள் பயன்படுத்தும் விதமாக மாவட்ட ஆட்சியரின் அனுமதியைப் பெற்று அதனை எடுத்துக் கொள்ள வழி செய்யப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக அரசால் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி சென்னை, காஞ்சிபுரம்,செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைத் தவிர இதர […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி மண் எடுக்க அனுமதி…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மண்பாண்டம்,செங்கல் சூளைகளுக்கு சிரமமில்லாமல் மண் எடுக்க உரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்திற்கு பிறகு அதிமுக உறுப்பினர் பால் மனோஜ் பாண்டியன், தளவாய் சுந்தரம் ஆகியோர் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் துரைமுருகன், செங்கல் சூளைகளுக்கும், மண்பாண்ட தொழிலுக்கும் அதிக அளவு மண் தேவை. இதற்காக அதிமுக ஆட்சியில் சட்டப்பிரிவு 44-ல் திருத்தம் செய்யப்பட்டது. ஆனால் அரசிதழ் வெளியிடப்படவில்லை. இப்போது அதனை நாங்கள் செய்துள்ளோம். மண் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அனுமதி – ஸ்டாலின் அரசு சூப்பர் உத்தரவு …!!

செங்கல் சூளை நடத்துபவர்கள், மண் பாண்டம் செய்பவர்கள் சுற்றுசூழல் அனுமதி இல்லாமல் மண் எடுக்கலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் பகுதியில் உள்ள பிரச்சனை, அரசு செய்யவேண்டிய நடவடிக்கை என பல கோரிக்கை வைத்து பேசினார்கள். அதில் செங்கல் சூளை வைத்திருப்போரும், மண்பாண்ட தொழில் செய்வோரும் சுற்றுசூழல் அனுமதி பெற்று மண் எடுக்க வேண்டும் என்கின்ற நடைமுறையால் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள் என்ற என்ற கோரிக்கை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

FlashNews: இனி மண் எடுக்கலாம்…! தடையை நீக்கிய தமிழக அரசு….

செங்கல் சூளை வைத்திருப்போர், மண்பாண்டம் செய்பவர்  சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் மணல் எடுக்கலாம் என்று தமிழக அரசு கூறியிருக்கிறது. அரசாணையில் திருத்தம் செய்து மண் எடுக்க விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி இருக்கிறது தமிழக அரசு. முன்னதாக சுற்றுச்சூழல் அனுமதி பெற்றுத்தான் மண் எடுக்க  வேண்டும் என்ற நடைமுறை இருக்கும்போது சாமானிய மக்கள் பெருமளவில் பாதிக்கப் பட்டார்கள். எங்களது தொழிலை நாங்கள் செய்து கொள்கிறோம். ஆனால் அதற்கு தேவையான மண்ணை மட்டும் எடுப்பதற்கு சுதந்திரம் தாருங்கள் என்று மன்றாடி […]

Categories

Tech |