Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“சென்னை விமான நிலையத்தில் நடைபெற்ற மண் காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி”… 300-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்பு…!!!

சென்னை விமான நிலையத்தில் மண் காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சியானது நடைபெற்றது. சென்னை மாவட்டத்திலுள்ள மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உலக பூமி தினத்தையொட்டி ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு தொடங்கியுள்ள முன் காப்போம் இயக்கம் சார்பாக மண்ணோடு தொடர்பில் இருங்கள் என்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியானது நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடன இயக்குனர் கலா, பாலாஜி முருகதாஸ் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மண்ணை காப்பது சார்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். இதில் விழிப்புணர்வு நடன நிகழ்ச்சியும் […]

Categories

Tech |