Categories
தேசிய செய்திகள்

நிறைய பீட்சா சாப்பிட்டு இருப்பீங்க… ஆனா இப்படி ஒரு பீட்சாவ பாத்திருக்கீங்களா…? வைரலாகும் வீடியோ…!!!

குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு கடையில் மண் குடுவையில் பீட்சா செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இத்தாலியை சேர்ந்த உணவான பீட்சா, இந்தியாவில் சமீபகாலமாக பிரபலமாகி வருகின்றது. இந்தியாவில் பல விதமான வகைகளில் பீட்சாக்களை தயார் செய்து விற்பனைக்கு வைக்கின்றனர். ஆனால் நீங்கள் மண்சட்டியில் பீட்சா செய்து பார்த்திருக்கிறீர்களா? குஜராத் மாநிலத்தில் சூரத்தில் உள்ள ஒரு கடையில் இப்படி ஒரு பீட்சா தயார் செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த பீட்சாவிற்கு குல்ஹாத் பீட்சா […]

Categories
லைப் ஸ்டைல்

“உங்கள் வீட்டு அரிசி பானையில் இத மட்டும் செய்யுங்க”…. சாப்பாட்டுக்கு எப்பவும் பஞ்சமே வராது…!!

இன்றைய காலகட்டத்தில் பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற கட்டாயத்தால் அனைவரும் ஓடிக் கொண்டிருக்கின்றனர். அனைவரும் பணத்திற்கு பின்னால் ஓடுவது எதற்காக மூணு வேளை சாப்பாட்டிற்காக மட்டும்தான். சாப்பாட்டிற்கு பஞ்சம் என்ற நிலைமை எப்பொழுதும் நமக்கு வரக்கூடாது என்பதற்காக அனைவரும் வேலை, பணம் என்று ஓடிக் கொண்டிருக்கின்றனர். வீட்டில் உள்ள உணவுப் பொருட்களுக்கு நாம் கட்டாயம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். எந்த பொருளையும் நாம் வீணாக்காமல் அதனை சரியான அளவிற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். இருக்கிறது என்பதற்காக அதிக அளவில் […]

Categories

Tech |